Total Pageviews

Monday, January 14, 2008

சுவாமியே சரணம் ஐயப்பா

மகர ஜோதிப் பெருநாளில் அய்யன் ஐயப்பனின் அடி பணிந்து அவன் அருளைப் பெறுவோம்.



6 தென்றல் வீசியதில் மகிழ்ந்தவர்கள்.:

Baby Pavan said...

வாங்க வாங்க பொங்கல் வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

வாங்க பவன் குட்டி,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்!

மலைக்கு சென்ற பழைய நாட்களை நினைவூட்டும் வீடியோ

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா

மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

எனக்கும் 6 வயதில் அப்பவோடு மலைக்கு போனது மனதில் பசுமையாக இருக்கிறது.

இந்தப் பாடலின் வரிகள் சத்தியமான உண்மை. அதனால் இந்தப்பாடல் மிக மிக விரும்பும் பாடல்.

cheena (சீனா) said...

நன்றி - ஒரு அருமையான பாடல் - வாழ்த்துகள்

புதுகைத் தென்றல் said...

வாங்க சீனா,
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.