Total Pageviews

Wednesday, January 30, 2008

Gold Spot

மிக மிக ரசித்த விளம்பரம்

4 தென்றல் வீசியதில் மகிழ்ந்தவர்கள்.:

சேதுக்கரசி said...

ஆமால்ல.. எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு! :-) ஒருகாலத்தில் பார்த்து ரசித்த விளம்பரம். இப்ப பார்த்தா retro-வா இருக்கு.

Radha Sriram said...

இதுஒரு சூபெர் விளம்பரங்க....முன்னடியெல்லம்......ஸித்தார்த் பாஸு நடத்தும் க்விஸ்க்கு இவங்க தான் ஸ்ப்பான்ஸர்ஸ்.......நல்ல ஜிங்கில்ஸ்..நானும் ரொம்ப ரசிச்சு இருக்கேன்.......!!

புதுகைத் தென்றல் said...

வாங்க சேதுக்கரசி,

நீங்க சொல்வது சரி

புதுகைத் தென்றல் said...

வாங்க ராதா ஸ்ரீராம்,

ஸித்தார்த் பாஸூ நிகழ்ச்சிகள் அப்பல்லேம் ரொம்ப பிரபலம்.

அந்த பாஸ்ட் இங்கிலீஷ்....

சூப்பர்ப்.