காவல் தெய்வம் அய்யனாரைப் பத்தின தகவல்
தெரிஞ்சவங்க ஒடியாங்க. தகவல் தந்து
உதவுங்க. நமக்கெல்லாம் தெரிஞ்சவர் ஒரு உதவி
கேட்டிருக்காரு. கேட்டதும் கொடுப்பதும் நம்ம
வலையுலகம்னு அவருக்கு பின்னூட்டம் கொடுத்திருக்கேன்.
மோகன்ராம் அவர்களின் வலைப்பூ இது.
படிச்சு பாருங்க. உங்களுக்குத் தெரிஞ்சதை பகிர்ந்துக்கோங்க.
5 தென்றல் வீசியதில் மகிழ்ந்தவர்கள்.:
//தகவல்
தெரிஞ்சவங்க ஒடியாங்க.//
ஒடிவந்தேன் மூச்சிரைக்க!
முடிக்குமுன்னே சென்றுக்கண்டேன்!
அட எங்க ஊருக்கு பக்கத்து ஊரு அக்கா :))))
பதில் கூற முயற்சிக்கிறேன்!
கூப்பிட்டதும் குரல் கொடுத்த தம்பியண்ணன் வாழ்க வாழ்க.
நானும் வந்திட்டேன்..இனிமேல் தான் அந்த இணைப்பை பார்க்க போறேன்.. ;)
எனக்கு உதவ வந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
எனக்கு உதவ வந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .//
வாங்க வாங்க,
நம்ம வீட்டுக்கு மொதோ தபா வந்திருக்கீங்க. வருகைக்கும் மிக்க நன்றி.
Post a Comment