Friday, November 30, 2007

நாளாம் நாளாம் திரு நாளாம்






என்னவரே!
இன்று நம் திருமணநாள். நேற்று நடந்தது போல் இருக்கும் நம் திருமணத்திற்கு இன்று வயது 13. (1-12)









தாங்கள் ஊரில் இல்லாவிட்டால் வீடே களையிழந்து போகிறது. சார்ஜ் போன
பேட்டரி போல் இருக்கிறோம். எனக்கு மிக கடினமாக இருக்கிறது.
என் தோழிகள் என்னை கிண்டல் செய்கிறார்கள்!
நீங்கள் அருகில் (ஊரில்) இல்லை என்றால் நான்
தண்ணீர் இல்லாத மீனாம்?! - உண்மைதானே?
தாயுமானவன், தந்தையானவன், அன்புச்சேவகன் என் அருமை நாயகன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.










































8 comments:

  1. திருமண நாள் வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஆன்டி, அங்கிள்

    ReplyDelete
  3. எங்கள் நண்பர்களான ஆஷிஷ் - அம்ருதா அப்பா அம்மாவுக்கு குட்டீஸ்களின் இனிய திருமண நினைவு நாள் வாழ்த்துக்கள்..

    எங்களுக்கு வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறோம்..

    குட்டீஸ்

    ReplyDelete
  4. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்களுடன்......!

    ReplyDelete
  5. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

    13ஆவது வருடம் என்பதால் நண்பர்களை அழைத்து விருந்து. அதனால் கொஞ்சம் பிசி.

    பவன் குட்டிக்கு அன்பு முத்தங்கள்

    ReplyDelete
  6. ஆஹா.... இப்போதான் பார்த்தேனுங்க..... ரொம்ப சந்தோஷம்..

    பதினான்காம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் உங்க இனிய இல்லற வாழ்க்கை ..நூறாண்டுகளுக்கு ,மேலும் மேலும் மகிழ்ச்சியையும்,மன நிம்மதியையும், செல்வத்தையும் உங்களுக்கு கொண்டு குவிக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

    அன்புடன் ரசிகன்..

    ReplyDelete
  7. ரசிகன்

    //பதினான்காம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் //

    தங்களின் வாழ்த்துக்கு நன்றி. எங்கள் திருமண வாழ்வு இன்றுதான் teenage குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. 12லிரிந்து 13ஆவது வருஷம்.

    ReplyDelete
  8. வாழ்த்துப்பதிவு போட்ட என் கண்மனிக்கும், இனிமையான நாளில்
    எங்களை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் இதயம் கனிந்த

    நன்றி! நன்றி! நன்றி!

    ஸ்ரீராம்

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று