Monday, December 24, 2007

டாடா! பைபை! பாகம் - 2

ஆச்சு, அவ்வளவுதான். மூட்டை முடிச்ச கட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு.

புது வருடம் பிறக்கும் நேரத்தில் வந்திருக்கும் இனிப்பான செய்தி!!! :)))


அயித்தானுக்கு இந்தியாவுக்கு மாற்றல் ஆகிடுச்சு. பதவி உயர்வு + மாற்றல். இன்று காலையில் வந்த நீயூஸ். ஹைதராபாதிற்கு வரப்போறோம்.


ஏப்ரலில் மாற்றம். நல்ல வேளை நான் இங்கே வந்திருக்கும் நேரம் பார்த்து சொன்னதால், குழந்தைகள் பள்ளி அட்மிஷன் ஆகியவை பார்க்க வசதி.
அதனால் என் விடுமுறை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப் படுகிறது. ஜனவரி 14 வாக்கில் தான் கொழும்பு போகிறேன்.


இனி இலங்கை என் ஞாபக அடுக்குகளில் மாத்திரம் தான். என்றும் நான் மறக்க விரும்பாத இனிமையான ஞாபகங்கள்.



இன்னும் 4 அல்லது 6 மாதங்களில் இலங்கைக்கு டாடா பைபை கணத்த இதயத்துடன் சொல்ல வேண்டிய நேரம். :((

7 comments:

  1. வாங்க வாங்க..!

    இந்தியா உங்களை இனிமையாய் வரவேற்கிறது..!
    புதுகை உங்களை பாசமாய்
    வரவேற்கிறது.!

    வாழ்த்துக்கள் ! (அயித்தானுக்கும்)

    ReplyDelete
  2. சந்தோஷமான விஷயம் புதுகை..இதை நான் எங்கோ பல ஆயிரம் மைல் தள்ளி இருந்துகொண்டு சொல்கிறேன்!!!!ஆனாலும் உங்களுக்கு பிடிக்கும் அல்லவா ஹைதிராபாத்?

    ஆகையால் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. வாங்க வாங்க..!

    இந்தியா உங்களை இனிமையாய் வரவேற்கிறது..!
    புதுகை உங்களை பாசமாய்
    வரவேற்கிறது.!

    அயித்தானுக்கும், அம்ருதா, ஆஷிஷ்க்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. ஆஹா.......

    வந்து சேருங்க சீக்கிரம்:-)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்.. தென்றல்..

    ReplyDelete
  7. வாழ்த்து சொல்லிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,நன்றி, நன்றி

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று