Monday, January 14, 2008

பொங்கல் வாழ்த்து




பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்கிட,
ஆனந்தமாய் பொங்கும் பால் அனைவருக்கும்
ஆனந்தத்தை தந்திட
அவனியில் வரும் தைமகளே! உன் வரவு நல்வரவு ஆகுக!
அனைவருக்கும் இனிக்கும் கரும்பின்,
தித்திக்கும் சர்க்கரைப் பொங்கலின் சுவை போன்ற
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

3 comments:

  1. பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும்..

    ReplyDelete
  2. வாங்க பாசமலர்

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. நன்றி கலா - இனிய நல் வாழ்த்துகள்

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று