ஆஹா, என்ன ஒரு அருமையான பாடல்.
இனிமையான இசை, அர்த்தம் போதிக்கும் பாடல்கள் வரிகள், அனுபவத்து பாடியிருக்கும் பாலு, அதை உள் வாங்கி நடித்திருக்கும் மம்முட்டி, அபிநயத்தில் அசர அடித்திருக்கும் பானுப்ப்ரியா என சரியான கலவையில் நான் விரும்பும் பாடல்.
என் பிளாக்கிற்கு இது 50 ஆவது போஸ்ட். ஆகவே உங்களுக்கு இது விருந்தாக இருக்கும் என் நம்புகிறேன்
நல்ல பாடல்.
ReplyDelete50 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள். :)
என்ன ஆச்சர்யம்? உங்க 50வது வயதில் 50வது பதிவு. சூப்பர்ப் :))
I was searching for this song, for a long time. Thanks alot
ReplyDeleteவாங்க சஞ்சய்,
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
வாங்க ஹரி,
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.
அரைசதம் கண்ட அக்காவிற்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete//
ReplyDeleteSanJai said...
என்ன ஆச்சர்யம்? உங்க 50வது வயதில் 50வது பதிவு. சூப்பர்ப் :))
//
அவ்வ்வ்
ரிப்பீட்டேய்
sanjay enna kodumai ithu ippadi purali kilapi vittu irukeenga.
ReplyDeleteenaku 50 vayasa
avasarathula parkama vazthukku nandrinu vera solliten
azumbu thanga mudiyala
சிவா
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி,
ரிப்பீட்டுக்கு அல்ல :(((
//Blogger புதுகைத் தென்றல் said...
ReplyDeletesanjay enna kodumai ithu ippadi purali kilapi vittu irukeenga.
enaku 50 vayasa
avasarathula parkama vazthukku nandrinu vera solliten
azumbu thanga mudiyala//
:))
Super Song...!
ReplyDeleteஉடனே பழைய கேசட் எடுத்து, போட்டு கேட்டேன்..
நன்றி!
வாங்க சுரேகா,
ReplyDeleteமனதை வருடும் பாடல்கள்.
ஆஹா.. 50 பதிவுகள் வந்தாச்சா? வாழ்த்துக்கள்..
ReplyDeleteஆனா நாந்தான் உங்களோட இன்னும் சில பதிவுகள் படிக்காமல்ல் இருக்கிறேன். மெதுவா வந்து படிக்கிறேன். :-)