Monday, January 21, 2008

டைட்டானிக்- தமிழ் டப்பிங். (நாங்களும் படம் காட்டுவோம்ல!!)

சும்மா கலக்கலா இருக்குல்ல. :))))

13 comments:

  1. மௌஸ் பிடிக்கிற பிள்ளையார்தான் சூப்பர்.எப்படியாவது சிரமப்பட்டு ஒரு கணிணி திரையையும் அவர் முன்னாடி கொண்டுவந்து போட்ருங்க.கலக்கலா இருக்கும்.

    ReplyDelete
  2. இப்பிடி எல்லாம் நீங்க படம் காட்டினா நாங்கல்லாம் எப்பிடி பொழப்பை ஓட்டறது??

    ReplyDelete
  3. செல்லம்ம்ம்ம்ம்
    :-))))))


    கெரகம் புடிச்ச பைய நெக்லஸ்க்கு ஆசைப்பட்டு உசுரை விட்டுட்டான்!!!!
    :-)))))))))

    ReplyDelete
  4. கலக்கீட்டிங்க போங்க - டப்பிங் தமிழ் வசனம் சூப்பர்

    ReplyDelete
  5. வாங்க சாமான்யன்,

    சொல்லிப்புட்டீங்கள்ல செஞ்சுடுவோம்.

    ReplyDelete
  6. வாங்க சிவா,
    நீங்கள் இந்தியாவில இருக்கீங்க. தகவல்களுக்கு, லேட்டஸ்ட் விஷயத்துக்குமா பஞ்சம்.

    தருமி மொதல்லையே போட்டிருக்காறாம். இப்பத்தான் தெரியும்.

    ReplyDelete
  7. வாங்க சீனா சார்,
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாங்க டெல்பின்,
    உங்க பயணமெல்லாம் எப்படி இருந்தது? எப்ப வந்தீங்க?

    ReplyDelete
  9. வாங்க தருமி,

    முதல் வருகைக்கு நன்றி. நீங்க போட்டிருந்தது தெரியாது. சமீபத்திய இந்திய விஜயத்தில் என் மாமா பெண் மொபைலில் இருந்து எடுத்து வந்தேன்.

    ReplyDelete
  10. <==
    முதல் வருகைக்கு நன்றி. நீங்க போட்டிருந்தது தெரியாது. சமீபத்திய இந்திய விஜயத்தில் என் மாமா பெண் மொபைலில் இருந்து எடுத்து வந்தேன்.
    ==>
    அதுக்கு தருமி பதிவுல ஒரு 1000, இல்ல 100 பின்னூட்டம் வரும்வரை போட்ருங்க.

    ReplyDelete
  11. சாமான்யன் சிவா,
    பிள்ளையார் படம் இப்ப எப்படி இருக்கு?

    ReplyDelete
  12. பார்ரா, நம்ம ஒண்ணு சொன்னா இவங்க ஒண்ணு சொல்றத.
    [இதுக்கு மேல எழுதினா அது உங்க ஹஸ்பண்டாலஜி பதிவ தொட்ரமாதிரி ஆயிடும்]
    <==
    சாமான்யன் சிவா,
    பிள்ளையார் படம் இப்ப எப்படி இருக்கு?
    ==>
    கலக்கல் போங்க.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று