Wednesday, February 13, 2008

Santhosham-Devude Digivachina

எனது மனது விரும்பும் பாடல்

4 comments:

  1. சந்தோஷம்!!

    யாரந்த பாப்பா!?!?

    ஷ்ரேயா இருக்கப்ப நாகார்ஜின் அந்த புள்ள பின்னாடி சுத்தறாப்டி !!!!!

    ReplyDelete
  2. என்ன திடீர்னு தெலுங்கு பக்கம் தாவீட்டீங்க...

    நாகார்ஜுனா இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படி சின்ன பையனாவே இருக்க போறாரோ தெரியல....

    ReplyDelete
  3. வாங்க சிவா,

    அந்த பாப்பா கிரேசி சிங். லகான்ல நடிச்ச அம்மணி.

    ஷ்ரேயா இந்தப்படத்தில 2 ஆவது ஹீரோயின். ஆனா ஷ்ரேயா இந்தப் படத்தில அவ்வளோ அழகு.

    ReplyDelete
  4. வாங்க பைசா பவர்,

    நல்லது எங்க இருந்தாலும் எடுத்து காட்டிபுடனும்ல... அதான்.

    நாகார்ஜுனா எவர் கீரீன் ஹீரோ....


    இந்தப் படத்தில் மிகைப் படுத்தாமல் அருமையா நடிச்சிருக்காரு.

    சொந்த பந்தங்களை விட்டு நாடு விட்டு நாடு பறந்து கிடக்கும் போது சில நேரங்களில் மனது தனிமைப் படும்.

    இந்தப் படம் பார்த்தால் மனது கொஞ்சம் ஆறுதலாகும். அப்படி ஒரு குடும்பத் திரைப்படம்.

    கே.விஸ்வநாதும் நடிச்சிருக்கார்.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று