Sunday, May 11, 2008

கண்டு பிடிங்க!!!!!!



இந்தப் பாட்டு நம்ம பதிவுல நண்பர் ஒருவருக்கு
டெடிகேட் பண்ணியிருக்கேன். :)

அவரு யாரா இருக்கும்னு கண்டுபிடிங்க!!!!
சும்மா பினாத்தி கிட்டு இருக்காறே இதுவா இருக்குமோன்னு
ஒரு சந்தேகம்...!!!!!?????

17 comments:

  1. யாருன்னு கண்டு பிடிக்க முடியலையே....

    ReplyDelete
  2. யார்?

    யார்?

    யாஆஆஆர்/

    ReplyDelete
  3. தமிழே தடுமாற்றும்.. இதுல ஹிந்தி வேறயா? வெளங்கிடும்... கொஞ்ச்ம ஓவராத்தன் போறிங்க...

    மங்களூர் சிவா வந்து கண்டுபிடிப்பார். :-))

    ReplyDelete
  4. மங்களூர் சிவா தான் பர்ஸ்ட் கமெண்ட் போடுவார். ஆனா இப்பவெல்லாம் அவர அதிகம் பார்க்க முடியுறதில்ல.

    ReplyDelete
  5. இந்த பாட்டு என்ன தெலுங்கா???

    ReplyDelete
  6. அதான் சமீபகாலமா பினாத்திகிட்டு இருக்காருன்னு க்ளூ கொடுத்திருக்கேனே
    பிரபா!!!

    மைஃபிரண்ட் உங்களுக்குமா தெரியலை???

    ReplyDelete
  7. சஞ்சய்,

    இது ரொம்ப பழைய பாட்டு.

    ஷாருக்கான் சினிமால நடிக்க வந்த
    புதிதில் வந்த படம்.

    ReplyDelete
  8. மங்களூர் சிவாவைக் காணோம்னு
    ஒரு பதிவு போட்டுடலாமா பாரதி.

    ReplyDelete
  9. அப்போ மங்களூர் சிவா இல்லையா? :P

    ReplyDelete
  10. என்ன தமாஷா சிவா,

    ஹிந்தி பாட்டுன்னு சின்னபுள்ள கூடச்சொல்லுமே !!!!!!

    ReplyDelete
  11. இப்படி எல்லாம் கேள்விக் கேட்டா
    உண்மை வெளில வந்துடும்னு நினைப்பா சஞ்சய்.

    க்ளூவெல்லாம் கொடுத்தாச்சு.

    கண்டுபிடிச்சு தெரிஞ்சுக்க வேண்டியது
    உங்க வேலை.

    :))))))))))))))))))))

    ReplyDelete
  12. வரிசையா படங்களோட கவுஜயா போடுறாரே அவரா ஆன்ட்டி?...
    லவ்வேரியா வந்தாச்சா? பாவம்.. வயசாயிடுச்சுல்ல.. பிழைச்சு போகட்டும்.. விடுங்க

    ReplyDelete
  13. //பினாத்தி கிட்டு இருக்காறே//

    நம்ம பினாத்தல் சுரேஷா?

    ReplyDelete
  14. வாங்க தமிழ் பிரியன்,

    வரிசையா படங்களோட கவுஜயா போடுறாரே அவரா//
    அது நீங்கதான் கண்டுபிடிக்கணும்.

    //ஆன்ட்டி?...//

    ஹலோ என்னது இது? இது டூ டூ மச்.

    //லவ்வேரியா வந்தாச்சா? பாவம்.. வயசாயிடுச்சுல்ல.. பிழைச்சு போகட்டும்.. விடுங்க//

    லவ்வேரியாவா இருந்தா சந்தோஷ்ம் தான். :)

    ReplyDelete
  15. வாங்க நிர்ஷான்,

    பினாத்தல் சுரேஷ் இல்ல. இவரு சமீபகாலமா பினாத்திகிட்டு இருக்கறவரு.

    :)

    ReplyDelete
  16. mangu mangu ipdi avar thalailaye kuttina epdi.


    Paavam pa analunum appuram manguni paandiyara agida poraru.....

    Ennavo pongappa

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று