Saturday, June 07, 2008

ஏப்ரல், மே.... ஜூன், ஜூலை.

இந்தப் பாட்டு அப்ப ரொம்ப பிரபலம்.இது இப்போது வந்திருக்கும் பாட்டு. இதுவும்ரொம்பவே பிரபலம் தான் இப்போது.

7 comments:

  1. நண்பர்களே!
    நீங்கள் போடும் எந்த வீடியோவும் எனக்கு தெரிவதில்லை.
    வீடியோ வரும் இடத்தில் வெறும் பிளாங்காக இருக்கிறது. என்ன காரணம் என்று யாராவது கூறினீர்கள் என்றால் என் கம்யூட்டரில் சரி செய்து கொள்வேன்.
    நன்றி

    ReplyDelete
  2. your security settings do not allow websites to use ActiveX controls installed on your computer. This page may not display correctly. Click here for options...

    என்று வருகிறது.

    ReplyDelete
  3. கவிஜ எங்கன்னு கேக்குறீங்களா?

    அதுதான் பாட்டுல நிறைய வராங்களே!!!
    :))

    ReplyDelete
  4. இரண்டாவது பாடல் நல்லாயிருக்கு

    ReplyDelete
  5. என்ன இருந்தாலும் சொந்த சரக்கான முதல் பாட்டை சுட்ட சரக்கான ரெண்டாவது பாட்டு பீட் பண்ண முடியாது.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று