Wednesday, July 16, 2008

ஞாபகம் இருக்கா பார்ட் 3

இது புதுகை அப்துல்லாவிற்காக.

தேடிபார்த்தேன் அப்துல்லா இதுதான் கிடைத்தது.

இந்த விளம்பரத்துல இருக்கறது ஷாகித் கபூர் & அயிஷா.
(தெரியாதவங்களுக்கு ரோஜாவில் வரும் பங்கஜ் கபூரின் மகன்,
ஜப் வீ மெட் ஹீரோ.) கரீனா கபூரினி முன்னாள் காதலன்.




















6 comments:

  1. அக்கா எனக்காக மெனக்கட்டு தேடி எடுத்துத் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. தென்றலின் படைப்புக்கள் மனதுக்கு இதமாய் இருக்கு.
    தொகுப்புகள் அருமை.
    நன்றி.

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  3. வாங்க அப்துல்லா,

    தம்பிக்காக இது கூட செய்யாட்டி எப்படி?

    ReplyDelete
  4. வாங்க விஜய்,

    தங்களின் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  5. எப்படி இவ்வளவு அதிகமாக வேகமா பதிவு போடுறீங்க

    ReplyDelete
  6. உங்க வேண்டுகோள் நிறைவேற்றப் பட்டது.தொடர் பதிவ போட்டேன்

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று