Monday, July 21, 2008

சிரு, சிறுத்தை, நடனம்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடனம்
சிம்பிளி சூப்பர்ப்.

கிளாசிக்கல் டான்ஸில் இந்தப் படம்
ஆபத்பாந்தவுடு ( கே.விஸ்வநாத் இயக்கியது)
இவருக்கு விருது வாங்கித் தந்த படம்.



சிரஞ்சீவியின் மழை நடனம்.



ஆட காவாலா? பாட காவாலா? :)





ஹரிஹரனின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டு
மகிழலாம். (கல்கத்தாவின் அழகைச் சொல்கிறது
இப்பாடல்). முகபாவம் சிருவால்தான் இம்புட்டு
அழகாக முடியும்.


17 comments:

  1. மொதல்பாட்டு குச்சி வெச்சி அந்த பொண்ணு தட்ட தட்ட சிரஞ்சீவி ஆடறது எதையோ ஞாபக படுத்திச்சு

    :))))))

    ReplyDelete
  2. ரெண்டாவது பாட்டு நம்ம டாக்டர் குருவி விஜயின் வேணாம் வேணாம் பாட்டு.

    மகேஷ் பாபு படம் மட்டும்தான் ரிமேக் பண்றார் டாக்டர் குருவினு பாத்தா சிரஞ்சீவி படத்தையும் விடறதில்லையா???

    ReplyDelete
  3. ஹய்! நாந்தான் பர்ஸ்ட்டூ :((

    ReplyDelete
  4. அடித்து தூள் கிளப்ப என் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  5. 3வது பாட்டும் டாக்டர் குருவி விஜய்து சரக்கு வெச்சிருக்கேன் இறக்கி வெச்சிருக்கேன் பாட்டு

    :((

    ReplyDelete
  6. u could have added the song that he dances with Yana Gupta in Sankaradada zindabad

    ReplyDelete
  7. 4வது பாட்டு ஹரிஹரன் குரல் இனிமை ஒன்னும் புரியலை அதுக்கு பதில் குத்து பாட்டா ஒன்னு போட்டிருக்கலாம்

    அங்கங்க ரெண்டு குத்து குத்தினாலும் பாட்டு ரொம்ப போர்

    :(

    ReplyDelete
  8. தெலுங்கு பாட்டுனா எப்பிடி இருக்கணும்!? பாட்டு ஷூட்டிங் முடிச்சி பாத்தா அந்த எடம் 2 அடி பள்ளமா ஆகியிருக்கணும் அப்பிடி இருக்கணும் குத்து!

    :)))))))))

    ReplyDelete
  9. வாங்க சிவா,

    ஆபத்பாந்தவடு படம் மிக அருமையா இருக்கும்.

    சிரு தன்னை அந்த பரமசிவனாக நினைத்து ஆடும் ஆட்டம் அப்பா!!!

    மிக நல்ல படம்.

    ReplyDelete
  10. தம்பி புதுகைச் சாரல்,

    தம்பி சிவாதான் ஃபர்ஸ்டு.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  12. டாக்டர் குருவி விஜய்து சரக்கு

    பட்டமெல்லாம் சூப்பரா இருக்கு சிவா.

    :)))))))))))))))))

    ReplyDelete
  13. ஓ அப்படியா,

    உங்களுக்காக அந்தப் பாட்டை தனிப்பதிவா போட்டிலாம் ஹரி.

    ReplyDelete
  14. அந்தப் பாட்டு கல்கத்தாவின் அருமையாக சொல்லியிருப்பார்.

    மொழி புரியணும்.

    ReplyDelete
  15. /
    மங்களூர் சிவா said...
    மொதல்பாட்டு குச்சி வெச்சி அந்த பொண்ணு தட்ட தட்ட சிரஞ்சீவி ஆடறது எதையோ ஞாபக படுத்திச்சு

    :))))))
    /

    நான் இன்னைக்கு நினைக்கிறது உங்களுக்கு அன்னைக்கே தெரிஞ்சி இருக்கு சிவா:)

    ReplyDelete
  16. /
    மங்களூர் சிவா said...
    ரெண்டாவது பாட்டு நம்ம டாக்டர் குருவி விஜயின் வேணாம் வேணாம் பாட்டு.

    மகேஷ் பாபு படம் மட்டும்தான் ரிமேக் பண்றார் டாக்டர் குருவினு பாத்தா சிரஞ்சீவி படத்தையும் விடறதில்லையா???
    /

    டாக்டர் குருவி ஒரு ரீமேக் சிங்கம்:)

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று