Thursday, August 14, 2008

அண்ணன் தம்பிகளின் நலனைக்கோரும் திருநாளாம் ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள்

கார்த்திக் இது என் தம்பியின் பெயர்.
சென்ற வருடம் வரை எனக்கு ஒரு தம்பிதான்.
இந்த வருடம் வலையுலகில் பாசமிகு தம்பிகள்
கிடைத்திருக்கிறார்கள்.

ரக்‌ஷா பந்தன். அண்ணன் தம்பிகளின் தமக்கை,
தங்கைகளிடம் இருக்கும் சொந்தம் அற்புதமானது.
அந்த உறவை காத்திட வேண்டும் திருநாள்.

கார்த்திக்குடன் சேர்த்து
வலையுலக அன்புத் தம்பிகள் அனைவருக்கும்
எனது இதயம் கனிந்த ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

எல்லா வளமும் பெற்று, என்றென்றும்
மாறாத ஆனந்தத்துடன், இனிதான
வாழ்க்கை அமைந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

















10 comments:

  1. வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. anaivarukkum ennudaiya ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சூப்பர், நன்றி ஹை.

    இதுக்கு ஏதும் கொழுகட்டை, அப்பம் மாதிரி ஸ்வீட் கிடையாதா? :))

    ReplyDelete
  4. வாங்க சஞ்சய்,

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  5. வாங்க இரவு கவி

    தங்களின் முதல் வருகையே வாழ்த்திற்காக அமைந்திருக்கிறது.

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  6. வாங்க அம்பி,

    ஆக்சுவலா ராக்கி கட்டினதுக்கு நீங்கதான் எனக்கு கிஃப்ட் கொடுக்கணும்.

    :)

    ReplyDelete
  7. வாங்க அப்துல்லா, நிஜமா நல்லவன், மங்களூர் சிவா


    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று