Monday, August 04, 2008

P.T.T MEGA புகைப்படப் போட்டிக்கு










இரண்டுமே இலங்கையில் எடுத்ததுதான்.

முதலாவது St.Clairs நீர்வீழ்ச்சி.

இரண்டாவது தெஹிவளை ஜூவில் எடுத்தது.

9 comments:

  1. 2வது படம் டீடெய்ல்ஸ் எல்லாம் தெளிவா இருக்கு.

    முதல் படத்துல டீடெய்ல்ஸ் அவ்வளவா இல்லை. ஆனா பசுமையா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.

    ReplyDelete
  2. இரண்டாவது படம் அருமை. நாமலே அங்க இருக்க மாதிரியும், வளைந்து நெளிந்து செல்லும் பாம்பு அச்சத்தை ஊட்டுவதாயும் இருக்கிறது.

    ReplyDelete
  3. ஆஹா...நீங்களும் போட்டிக்கு கிளம்பியாச்சா? ரெண்டாவது படம்...சூப்பர்!

    ReplyDelete
  4. இரண்டாவது படம் அழகு.. அந்த பாம்பு அழகோ அழகு..

    ReplyDelete
  5. வாங்க சிவா,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. வாங்க சதங்கா,

    வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

    ReplyDelete
  7. ஆமாம் நிஜமா நல்லவன்,

    போட்டில கலந்துக்கறேன்.

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  8. வாங்க கயல்,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் புதுகைத் தென்றல். அருமையான படங்கள். இரண்டாவது கூடுதல் மார்க் பெறுகிறது.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று