Thursday, September 25, 2008

நிஜமா நல்லவன் இந்தப் பதிவை போட்டதன் காரணம் இதுதான்.

விடை பெறுகிறேன்!

ஆனந்த விகடன் வரவேற்பறை மூலமாக அறிமுகமானது தமிழ் பதிவுலகம். ஏதோ பெயருக்கு பதிவுகள் எழுதி வந்தாலும் இதுவரையில் உருப்படியாக எதுவும் எழுதியதில்லை. இனிமேலும் எழுத என்னிடம் எதுவும் இல்லை. நான் எழுதிய மொக்கை பதிவுகளையும் படித்து எனக்கு பின்னூட்டங்கள் அளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!


இப்படி ஒரு பதிவை நிஜமா நல்லவன் போட்டதின் காரணம் என்ன? என்ன ஆச்சு?
என்று சாட்டிங்கில் கேட்டேன். ஒண்ணுமில்லை! அக்கா! அலுவலகத்தில்
ஆணி கொஞ்சம் அதிகமாயிடுச்சு. அதான் என்றார்.

உண்மை அதுவல்ல என்பது பிறகுதான் கண்டுபிடித்தேன். :)

ஆபிஸில் வேலை அப்படியேதான் இருக்கிறது.
வீட்டில் தான் ஆபிஸர் வந்துவிட்டார். ஆமாங்க
நிஜமா நல்லவன் அவர்களின் துணைவியார்
சிங்கை சென்றுள்ளார்.

அவங்க இந்தியாவில இருந்த போது இவர் கணிணியே
கதி என்று கிடக்கலாம். இப்போதும் இந்த நிலமை
தொடர்ந்தால் நிஜமா நல்லவன் அவர்களின்
நிலமை கவலைக்கிடமாகும். :)
அதனால்தான் முன்கூட்டியே யோசித்து
இப்படி ஒரு பதிவைப் போட்டுவிட்டு
முடிந்த போது தன் வலைப்பூவில் எழுதுகிறார்.


முன்பெல்லாம் எல்லார் வலைப்பூக்களிலும்
முதல் ஆளாக வந்து பின்னூட்டம் இடும்
நிஜமா நல்லவன், இப்போது ஸ்மைலி அல்லது
ஒரு வார்த்தை பின்னூட்டமிடுகிறார்.

நடக்கட்டும்! நடக்கட்டும்!
2 மாதத்தில் துணைவியார் ஊருக்கு
கிளம்பியதும் வருவார்தானே
அப்போது கவனித்துக்கொள்ளலாம்.

:))))))))))))))))))))))))))

50 comments:

  1. ஆஃப் லைனில் இருந்து கொண்டு நமக்கே தண்ணி காட்டும் நிஜமா நல்லவனை தோலுரித்துக் காட்டும் பதிவு... :))

    ReplyDelete
  2. இப்போதும் இந்த நிலமை
    தொடர்ந்தால் நிஜமா நல்லவன் அவர்களின்
    நிலமை கவலைக்கிடமாகும். :)

    //

    ஹா...ஹா,...ஹ,...

    என் வீட்டுக்கெல்லாம் இப்ப அவரு வருவதே இல்லைக்கா :)

    ReplyDelete
  3. ஆனாலும் அண்ணி கூட இருக்கும் இந்த நேரத்தில் அண்ணனை தொந்தரவு செய்யக் கூடாதுன்னு மன்னிச்சு விடுறோம்.. இரண்டு மாசம் கழித்து வரட்டும் பார்த்துக்கலாம்.. :)

    ReplyDelete
  4. வாங்க தமிழ்ப்ரியன்,

    இப்ப கூட இப்படி ஒரு பதிவு போட்டிருக்கேன்னு சொல்ல போன் செஞ்சேன்.

    ம்ம்முடியல.

    ReplyDelete
  5. நீங்க தான் லேட்டு எங்களுக்கு எப்பவோ தெரியும், அவர் இப்போல்லாம் கோமள விலாஸ் பக்கமே போறதில்லையாம் தெரியுமா?

    ReplyDelete
  6. என் வீட்டுக்கெல்லாம் இப்ப அவரு வருவதே இல்லைக்கா :)//

    இருங்க போன் செஞ்சு சொல்லிட்டேன். இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போட்டே ஆகணும். அப்ப ஒரு பிடி பிடிங்க.

    :))))))))))))))))))))

    ReplyDelete
  7. வரட்டும் பார்த்துக்கலாம்.. :)


    விடாதீங்க! :))))

    ReplyDelete
  8. மாட்டுனடி மவனே இன்னைக்கு...
    :)

    ReplyDelete
  9. ஆஹா.. இதுதானா சமாச்சாரம். ;-)

    ReplyDelete
  10. /தமிழ் பிரியன் said...

    ஆஃப் லைனில் இருந்து கொண்டு நமக்கே தண்ணி காட்டும் நிஜமா நல்லவனை தோலுரித்துக் காட்டும் பதிவு... :))/

    யோவ்...ஏன் இந்த கொலைவெறி?????

    ReplyDelete
  11. /புதுகை.அப்துல்லா said...

    இப்போதும் இந்த நிலமை
    தொடர்ந்தால் நிஜமா நல்லவன் அவர்களின்
    நிலமை கவலைக்கிடமாகும். :)

    //

    ஹா...ஹா,...ஹ,...

    என் வீட்டுக்கெல்லாம் இப்ப அவரு வருவதே இல்லைக்கா :)/


    அண்ணே கவலை படாதீங்க...என்னோட நிலைமை இப்போ ரொம்ப கவலைகிடமா இருக்கு...அப்பால வாரேன்...:)

    ReplyDelete
  12. மாட்டுனடி மவனே இன்னைக்கு...
    :)

    ஆஹா, கலவர பூமியில காலை வெக்காம போயிடப்போறாரு நிஜமா நல்லவன்.

    ReplyDelete
  13. /புதுகை.அப்துல்லா said...

    மீ த ஃபர்ஸ்டு?/


    போங்கண்ணே என் மேல உங்களுக்கு பாசமே இல்லை....இப்படியா லேட்டா வர்றது?????

    ReplyDelete
  14. இதுதானா சமாச்சாரம். ;-)

    yessu

    ReplyDelete
  15. /தமிழ் பிரியன் said...

    ஆனாலும் அண்ணி கூட இருக்கும் இந்த நேரத்தில் அண்ணனை தொந்தரவு செய்யக் கூடாதுன்னு மன்னிச்சு விடுறோம்.. இரண்டு மாசம் கழித்து வரட்டும் பார்த்துக்கலாம்.. :)/


    அண்ணே உங்க நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி அண்ணே....:)

    ReplyDelete
  16. /புதுகைத் தென்றல் said...

    வாங்க தமிழ்ப்ரியன்,

    இப்ப கூட இப்படி ஒரு பதிவு போட்டிருக்கேன்னு சொல்ல போன் செஞ்சேன்.

    ம்ம்முடியல./


    நான் இல்லை....சிக்னல் தான் ரொம்ப வீக்.....:)

    ReplyDelete
  17. /கானா பிரபா said...

    நீங்க தான் லேட்டு எங்களுக்கு எப்பவோ தெரியும், அவர் இப்போல்லாம் கோமள விலாஸ் பக்கமே போறதில்லையாம் தெரியுமா?/


    தல நீங்களுமா?????.....:)

    ReplyDelete
  18. / புதுகைத் தென்றல் said...

    என் வீட்டுக்கெல்லாம் இப்ப அவரு வருவதே இல்லைக்கா :)//

    இருங்க போன் செஞ்சு சொல்லிட்டேன். இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போட்டே ஆகணும். அப்ப ஒரு பிடி பிடிங்க.

    :))))))))))))))))))))/


    போன் செஞ்சதுக்கு ரொம்ப நன்றிக்கா....!

    ReplyDelete
  19. /புதுகைத் தென்றல் said...

    வரட்டும் பார்த்துக்கலாம்.. :)


    விடாதீங்க! :))))/


    அக்கா நான் அப்பாவிக்கா....!

    ReplyDelete
  20. /புதுகை.அப்துல்லா said...

    மாட்டுனடி மவனே இன்னைக்கு...
    :)/


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....!

    ReplyDelete
  21. நான் இல்லை....சிக்னல் தான் ரொம்ப வீக்.....:)


    நாங்க நீங்கதான் வீக்கா இருக்கீங்கன்னு சொன்னோமா? நீங்களா வாக்குமூலம் ஏன் கொடுக்கறீங்க நிஜமா நல்லவன்.

    :)))))))

    வாழ்க்கையில் விழுப்புண்கள் சகஜமப்பா!!!!

    ReplyDelete
  22. /அவங்க இந்தியாவில இருந்த போது இவர் கணிணியே
    கதி என்று கிடக்கலாம். இப்போதும் இந்த நிலமை
    தொடர்ந்தால் நிஜமா நல்லவன் அவர்களின்
    நிலமை கவலைக்கிடமாகும். :)
    அதனால்தான் முன்கூட்டியே யோசித்து
    இப்படி ஒரு பதிவைப் போட்டுவிட்டு
    முடிந்த போது தன் வலைப்பூவில் எழுதுகிறார்./


    அக்காஆஆஆஆ.....எப்படி இப்படியெல்லாம்....:)

    ReplyDelete
  23. அக்கா நான் அப்பாவிக்கா....!

    ஆஹா! இப்படி புரளியைக்கிளப்பிவிட்டது யாரு??!!??

    ReplyDelete
  24. / புதுகைத் தென்றல் said...

    அக்கா நான் அப்பாவிக்கா....!

    ஆஹா! இப்படி புரளியைக்கிளப்பிவிட்டது யாரு??!!??/


    அக்கா உண்மைய சொன்னா புரளியா???? ...என்ன கொடுமை ஸ்ரீ இது?

    ReplyDelete
  25. அக்காஆஆஆஆ.....எப்படி இப்படியெல்லாம்....:)//

    ஏதோ என்னால முடிஞ்சது தம்பி :)

    மனைவியை விசாரிச்சதா சொல்லுங்க.

    ReplyDelete
  26. /முன்பெல்லாம் எல்லார் வலைப்பூக்களிலும்
    முதல் ஆளாக வந்து பின்னூட்டம் இடும்
    நிஜமா நல்லவன், இப்போது ஸ்மைலி அல்லது
    ஒரு வார்த்தை பின்னூட்டமிடுகிறார்/


    ஆஹா....இது வேறயா?

    ReplyDelete
  27. /புதுகைத் தென்றல் said...

    அக்காஆஆஆஆ.....எப்படி இப்படியெல்லாம்....:)//

    ஏதோ என்னால முடிஞ்சது தம்பி :)

    மனைவியை விசாரிச்சதா சொல்லுங்க./


    சொல்லிட்டேன்....:)

    ReplyDelete
  28. ஆஹா....இது வேறயா?


    :))))))))))))))))

    ReplyDelete
  29. மனைவியை விசாரிச்சதா சொல்லுங்க./


    சொல்லிட்டேன்....:)


    நன்றி. :))))

    ReplyDelete
  30. ஆமா என் பதிவுலையும் இப்படி தான் ஒரு ரிப்பீட்டு இல்லனா ஒரே ஒரு ஸ்மைலி..!!இதப்பத்தி நானும் ஒரு பதிவோட பின்னுட்டத்துல சொல்லிருந்தேன்..!! :((

    ReplyDelete
  31. //அக்கா உண்மைய சொன்னா புரளியா???? ...என்ன கொடுமை ஸ்ரீ இது?//

    அண்ணா இப்படி எப்ப ஆரம்பிச்சீங்க?? ;))))

    ReplyDelete
  32. ம்ம் அப்படியாஆஆஆ! (பெருத்த ஆச்சர்யத்துடன்!!!)

    ReplyDelete
  33. ஆமா என் பதிவுலையும் இப்படி தான் ஒரு ரிப்பீட்டு இல்லனா ஒரே ஒரு ஸ்மைலி..!!இதப்பத்தி நானும் ஒரு பதிவோட பின்னுட்டத்துல சொல்லிருந்தேன்//

    இப்படித்தான் நடக்குதா?

    ReplyDelete
  34. அப்படியாஆஆஆ! //

    அப்படித்தான்.

    ReplyDelete
  35. /ஸ்ரீமதி said...

    //அக்கா உண்மைய சொன்னா புரளியா???? ...என்ன கொடுமை ஸ்ரீ இது?//

    அண்ணா இப்படி எப்ப ஆரம்பிச்சீங்க?? ;))))/


    இந்த பதிவுல தான்....:)))))

    ReplyDelete
  36. அண்ணி ஊர்ல இருந்தா பதிவுலகத்துக்கு அண்ணண் நிஜமா நல்லவரு
    அதுவே அண்ணி சிங்கையில இருந்தா அண்ணண் நிஜமா கெட்டவரு.

    ReplyDelete
  37. ஹிஹி... இது எனக்கு அப்போவே தெரியுமே :))

    ஆமா.. அண்ணி இந்த மாசம் தானே சிங்கப்பூர் போனாங்க.. :P

    ReplyDelete
  38. அண்ணி இந்த மாசம் தானே சிங்கப்பூர் போனாங்க..

    அது சரி சஞ்சய் :P

    ReplyDelete
  39. ஓ இதான் விசயமா? நடக்கட்டும் ..:)

    ReplyDelete
  40. நீங்க தான் லேட்டு எங்களுக்கு எப்பவோ தெரியும், அவர் இப்போல்லாம் கோமள விலாஸ் பக்கமே போறதில்லையாம் தெரியுமா?

    ஹலோ பிரபா,

    அவர் மனைவி சிங்கை வந்த உடன் முதலில் பேசியது என்னிடம் தான்.

    ஆக நான் லேட்டில்லை. கணிணிக்கு உடல்நிலை சரியில்லாததால் பதிவுத்தான் லேட்டா வந்திருக்கு.

    :)))

    ReplyDelete
  41. நடக்கட்டும் ..:)

    2 மாசத்துக்கப்புறம் ஆட்டோ அனுப்பினதுக்கப்புறம் நிஜமா நல்லவன் நடப்பாரான்னு பார்ப்போம்.

    :))))))

    ReplyDelete
  42. மீ த 44,!

    இதற்குப்பின் இங்கும் வந்து கும்மவும்!
    http://kummionly.blogspot.com/2008/09/blog-post_25.html

    (நிஜமா நல்லவரே...! உங்களுக்கு இவ்வளவு
    நண்பர்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

    ReplyDelete
  43. இதற்குப்பின் இங்கும் வந்து கும்மவும்!


    ஹை :)))))))))))))))

    ReplyDelete
  44. முன்பெல்லாம் எல்லார் வலைப்பூக்களிலும்
    முதல் ஆளாக வந்து பின்னூட்டம் இடும்
    நிஜமா நல்லவன், இப்போது ஸ்மைலி அல்லது
    ஒரு வார்த்தை பின்னூட்டமிடுகிறார்.

    நடக்கட்டும்! நடக்கட்டும்!

    ReplyDelete
  45. 2 மாதத்தில் துணைவியார் ஊருக்கு
    கிளம்பியதும் வருவார்தானே
    அப்போது கவனித்துக் 'கொல்லலாம்'.

    ReplyDelete
  46. ஆஃப் லைனில் இருந்து கொண்டு நமக்கே தண்ணி காட்டும் நிஜமா நல்லவனை தோலுரித்துக் காட்டும் பதிவு... :))

    ReplyDelete
  47. //
    நான் இல்லை....சிக்னல் தான் ரொம்ப வீக்.....:)
    //

    நாங்க நீங்கதான் வீக்கா இருக்கீங்கன்னு சொன்னோமா? நீங்களா வாக்குமூலம் ஏன் கொடுக்கறீங்க நிஜமா நல்லவன்.

    :)))))))

    வாழ்க்கையில் விழுப்புண்கள் சகஜமப்பா!!!!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று