Tuesday, October 07, 2008

HAPPY BIRTHDAY ASHISH












இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள்
அன்பு ஆஷிஷ்ற்கு மனமார்ந்த பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.

என்றும் மகிழ்ச்சியாய், மாறாத அன்புடன்
வாழ் வாழ்த்துகிறோம்.

உன் கனவுகள் நனவாகி இனிதான
வாழ்க்கையை அமைய இறைவனைப்
பிரார்த்திக்கிறோம்.



அன்பு அப்பா, அம்மா

30 comments:

  1. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    எங்கள் அன்பும் ஆசியும் எப்போதும் உடன்வருகின்றன.

    ReplyDelete
  2. ஹய்ய்ய்ய்ய்!

    என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க! அப்படியே என் பங்கு கேக்கையும் நீங்களே தின்னுடுங்க அக்கா :)))

    ReplyDelete
  3. முதலாக வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஆண்ட்டி.

    தங்களின் ஆசிர்வாதத்திற்கு மகிழ்ச்சி.

    அன்புடன்
    ஆஷிஷ்.

    ReplyDelete
  4. ஆயில்யன் மாமா,
    வாழ்த்துக்கு நன்றி.

    கேக் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

    அன்புடன்
    ஆஷிஷ்

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ///ஆயில்யன் said...
    அப்படியே என் பங்கு கேக்கையும் நீங்களே தின்னுடுங்க அக்கா :)))///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  6. ஆஷிஷுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஆஷிஷ்க்கு வாழ்த்துக்கள்.. அப்படியே படமும் போட்டிருக்கலாம்..

    ReplyDelete
  8. அன்பு வாழ்த்துகள் ஆஷிஷ்ற்கு! இன்னும் ஓரு நூறாண்டு இரும்! :)

    ReplyDelete
  9. வாழ்த்திற்கு நன்றி
    தமிழ்ப்ரியன் மாமா

    ReplyDelete
  10. அமுதா said...
    ஆஷிஷுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி

    ReplyDelete
  11. வாழ்த்துக்கு நன்றி வெண்பூ அங்கிள்,

    இண்டர்நெட்டில் எங்கள் படம் ஏதும் பிரச்சனையாகுமோ என்று அம்மா பயப்படுறாங்க. அதனால தான் என் போட்டோ போடலை.

    ReplyDelete
  12. தங்களின் ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றி மாமா.

    அன்புடன்

    ஆஷிஷ்

    ReplyDelete
  13. வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்கள் ஆஷிஷ்.

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்! :-)

    -பப்பு& குடும்பத்தினர்!!

    ReplyDelete
  15. Wish you a wonderful Birthday

    Wishes
    Venky Uncle

    ReplyDelete
  16. நன்றி
    கயல்விழி ஆண்ட்டி

    அன்புடன் ஆஷிஷ்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் ஆஷிஷ்! :-)

    -பப்பு& குடும்பத்தினர்//

    மிக்க நன்றி
    அன்புடன் ஆஷிஷ்

    ReplyDelete
  18. Dear venky uncle,

    Thanks for the lovely wishes

    loving ashish

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. ஆஷிஷ் செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. Happy B'day Asish

    With Luv

    Sivaraman & Poongodi
    Mangalore

    ReplyDelete
  22. பார்சா குமார‌ன் said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  23. நிஜமா நல்லவன் அங்கிள்,


    வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    ஆஷிஷ்

    ReplyDelete
  24. சிவா மாமா * பூங்கொடி அத்தை
    தங்களின் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  25. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்

    உன் கனவுகள் நனவாகி அயராத உடலும், தளராத மனமும் தர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் ஆஷிஷ் ;)

    ReplyDelete
  27. Belated Birthday Wishes Ashish! ஊரிலில்லை அதான் லேட். இனி நேரத்துக்கு மறக்காமல் வாழ்த்திடுவேன். என் அம்மாவின் பிறந்த தினமும் அக்டோபர் ஏழுதான்.

    ReplyDelete
  28. SK said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்

    உன் கனவுகள் நனவாகி அயராத உடலும், தளராத மனமும் தர வாழ்த்துகிறேன்.

    வாழ்த்திற்கு மிக்க நன்றி
    அன்புடன்

    ஆஷிஷ்

    ReplyDelete
  29. கோபிநாத் said...
    வாழ்த்துக்கள் ஆஷிஷ் ;)

    நன்றி அங்கிள்
    அன்புடன்
    ஆஷிஷ்

    ReplyDelete
  30. Belated Birthday Wishes Ashish! ஊரிலில்லை அதான் லேட்//

    மிக்க நன்றி. பரவாயில்லை. தாமதமானாலுன் உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    ஆஷிஷ்

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று