Tuesday, November 18, 2008

கயல்விழி முத்துலெட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று (19.11.) பி்றந்த நாள் கொண்டாடும் முத்துலெட்சுமிக்கு
மன்மார்ந்த பி்றந்த நாள் வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமிக்கு வலையுலக நண்பர்கள் சார்பில்
பிறந்த நாள் பரிசு.


















38 comments:

  1. நான் தான் முதல் வாழ்த்தா!

    ReplyDelete
  2. இருந்தாலும் வந்துட்டு வாழ்த்து சொல்லாம போகலாமா

    ReplyDelete
  3. மீ த எத்தனாவதுன்னு தெரியனுமே!

    ReplyDelete
  4. அட நான் தான் பர்ஸ்டா

    ReplyDelete
  5. கயல்விழி அக்காவுக்கு வாழ்த்து சொல்ல வாய்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. ஆக மொத்தம் நான் மட்டுமே 8 வாழ்த்து

    ReplyDelete
  7. அதாவது எல்லாத்தையும் சேர்த்து

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. சரி கிளம்புறேன்!
    இன்னும் நிறைய கும்மி பாக்கி இருக்கு

    ReplyDelete
  10. மீ த பர்ஸ்டுன்னு தைரியமா சொல்லிகலாம் வால் பையன்.

    ReplyDelete
  11. advance birthday wishes muthu:):):)

    ReplyDelete
  12. எல்லா பாட்டுமே என் பேவரைட்ப்பா .. நன்றி.. :))

    ReplyDelete
  13. அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!!

    ReplyDelete
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!

    ReplyDelete
  16. பாஸ் சூப்பர் பாஸ்

    கலக்கிட்டீங்க பாஸ்

    அசத்திட்டீங்க பாஸ்

    அப்படியே என்னோட வாழ்த்தினையும் முத்தக்காவுக்கு சொல்லிட்டு அங்கிருந்து ஸ்வீட் வாங்கி அனுப்பி வையுங்க பாஸ்!

    (நீங்க எடுத்துக்கப்பிடாது ஆமாம்!)

    ReplyDelete
  17. பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துலெச்சுமி.

    ReplyDelete
  18. அது முத்து லட்சுமி. சாரி முத்து லெச்சுமின்னு போட்டுட்டேன்.

    ReplyDelete
  19. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  20. கயல்விழி முத்துலெட்சுமிக்கு எனது
    மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தெரியத் தந்த புதுகைத் தென்றலுக்கு நன்றி.

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  22. பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்தக்கா

    ReplyDelete
  23. முத்துலட்சுமி அக்காவுக்கு

    என்றும் 18ஆகவே இருக்க
    வாழ்த்துக்களுடன்...

    இது 18வது பின்னூட்டம்...

    எப்புடி!???


    வாழ்த்துச்சொல்ல வந்தாக்கூட
    கும்மியடிக்கச்சொல்லும் கைகளப்பா!


    மீண்டும் என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  24. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கயல் :)

    ReplyDelete
  25. பாட்டு போட்டு டெரரா தான் வாழ்த்தியிருக்கீங்க, இங்கேயும் ஒரு தபா வாழ்த்து வச்சுக்கிறேன்

    ReplyDelete
  26. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்தக்கா!

    சிறப்புக் கச்சேரில நம்ம ஸ்ரீதேவி பாட்டைப் போட்டது பர்த்ட்டே கேக்கில் மகுடம் வைத்த ஸ்ட்ரா பெரியாட்டும் இருக்குக்கோவ்! :))

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் அக்கா. :-)

    ReplyDelete
  28. முத்தக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. முத்துத் தங்கச்சிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  31. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கயலக்கா.

    ReplyDelete
  32. அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  33. அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பிறந்த நாள் பரிசு :
    "கவிதாயிணீஈஈஈஈஈஇ... டில்லிக்கு ரெண்டு டீ பார்சேல்"

    ReplyDelete
  34. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கயல்விழி-முத்துலெட்சுமி

    ReplyDelete
  35. வால்பையன், ராப்,சீனா,தமிழ்பிரியன், விஜய் ஆனந்த் , ராமலக்ஷ்மி, ஆயில்யன், மாதேவி, அந்தோணி முத்து,சிவா, சின்ன அம்மிணி, சுரேகா, தூயா, கானா, கே. ஆர். எஸ், மைப்ரண்ட், பொடியன், பரிசல், குசும்பன், நி. நல்லவன்,அம்பி, சிபி, அமுதா எல்லாருக்கும் நன்றி..

    --------------வடகரை வேலன் நான் லெட்சுமின்னு தாங்க போடுவேன்.. ஸோ நோ ப்ராப்ளம்..

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் அக்கா ;))

    ReplyDelete
  37. வாழ்த்துகள் முத்துலட்சுமி.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று