Thursday, December 11, 2008

அழகென்ற சொல்லுக்கு முருகா!!!



சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா!

நீ அல்லால் வேறு தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை.






ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும்.




திருப்புகழைப் பாடப்பாட வாய்மணக்கும்.

11 comments:

  1. //நீ அல்லால் வேறு தெய்வமில்லை!
    எனது நெஞ்சே நீ வாழும் எல்லை//

    எனக்கும் அப்படித்தான் :-) அருமையான தொகுப்பு :-)

    ReplyDelete
  2. பாடல் வரிகளையும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!

    ReplyDelete
  3. வாங்க ஐயா,

    முதல் முறை என் வலைப்பூவிற்கு வந்திருக்கீங்க. நன்றி.

    பூஜைக்கு நேரம் ஆகிவிட்டது, 36 முறை பாராயணம் செய்ய நேரம் வேண்டும் என்பதால் அவசரமாக பதிவு போட்டேன்.

    தைக்கிருத்திகைக்கு போட்டுடுவோம்

    ReplyDelete
  4. ஆஹா வாங்க சுரேகா,

    ReplyDelete
  5. நன்றி நன்றி நன்றி!

    ReplyDelete
  6. குமரா கந்தா கடம்பா கார்த்திகேயா கதிர்வேலா எல்லாரையும் நல்லப்டியா காப்பாத்துப்பா!

    ReplyDelete
  7. வாங்க ராமலக்ஷ்மி,

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. பக்தி பரவசமா வேண்டும் சிவாவை கந்தன் கண்டிப்பாக காப்பாத்துவான்.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று