Thursday, January 22, 2009

நிஜமா நல்லவனை வாழ்த்துவோம் வாருங்கள்.

இன்று நம் நிஜமா நல்லவனின் பிறந்தநாள்.



பர்த்டே கேண்டில்ஸ் எம்புட்டு இருக்குன்னு பாருங்க.
இதுதான் பாரதி வயசா? அல்லாங்காட்டி...



இதுவா? (யாருப்பா அது 20 + 20 40ன்னு கூவுறது)

அங்க 20 தான் இருக்கு.


சிங்கை வரும்பொழுதே புது சொக்கா, பேண்ட் எல்லாம்
எடுத்துக்கொண்டு வந்து கொடுத்திருக்கும் நிஜமா நல்லவனின் தங்கமணிக்கு மன்மார்ந்த பாராட்டுக்கள்.

( தங்கமணி சென்ற முறை சிங்கை வந்திருந்த பொழ்து
நிஜமா நல்லவன் இட்ட பதிவுகளை யாரும் மறக்க வேண்டாம்)

அதிகமாக அடி வாங்காமல் ஏதோ மிதமாக
”வாங்கிகட்டிக்கொள்ள” அருள் புரியுமாறு சிங்கை
முருகனை வேண்டிக்கொள்கிறேன்.

ஹேப்பி பர்த்டே நிஜமா நல்லவன்

51 comments:

  1. அப்படி போடுங்க

    அருமை.

    நல்ல விஷயம்.

    நட்புக்காக ...

    ReplyDelete
  2. பொங்கல் சீர் தந்த சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பர் பாரதி அவர்களே.. :)

    ReplyDelete
  4. நிசமா நல்லவன் அண்ணாச்சிக்கு ஹெப்பி பர்த்தடே...

    ReplyDelete
  5. தங்கமணியோடு பிறந்தநாள் கொண்டாடும் நிஜம்மாநல்லவனுக்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  6. நி ச மா வா ழ் த் து க ள்

    நிசமா நல்லவனுக்கும்

    பதிவிட்ட

    புதுகைத் தென்றலுக்கும்

    ReplyDelete
  7. அன்பின் பாரதிக்கு,
    எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    ReplyDelete
  8. பாரதிக்கு பொறந்த நாளா ?

    நேற்று நேரில் பார்த்தேன் சொல்லவே இல்லையே.

    பெரியவங்களை நேரில் பார்த்தால் ஆசிர்வாங்கனும்னு சொல்லி வையுங்க. :)

    தம்பிக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நல்லவரே

    ReplyDelete
  11. அண்ணாத்த...நல்லாருபா நூறு வயசுக்கு :))

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், நிஜமா நல்லவன் அண்ணா! ஜாலியா கொண்டாடுங்க!! :-)

    பப்பு&முல்லை

    ReplyDelete
  13. /நட்புடன் ஜமால் said...
    அப்படி போடுங்க

    அருமை.

    நல்ல விஷயம்.

    நட்புக்காக .../

    எப்பவும் முதல் கமெண்ட் நீங்க தானா???

    ReplyDelete
  14. /ஜோசப் பால்ராஜ் said...
    Ippa avar kooda pesikittu irukken,
    /

    கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  15. / ராமலக்ஷ்மி said...
    பொங்கல் சீர் தந்த சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    /

    ராமலக்ஷ்மி அக்கா... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  16. /SanJaiGan:-Dhi said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பர் பாரதி அவர்களே.. :)/

    ரொம்ப நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /VIKNESHWARAN said...
    நிசமா நல்லவன் அண்ணாச்சிக்கு ஹெப்பி பர்த்தடே...
    /

    விக்கி அண்ணாச்சிக்கு தேங்க்ஸ்!

    ReplyDelete
  18. /அபி அப்பா said...
    vaazthukkal thangka machan!!!!!/

    நன்றி அபி அப்பா!

    ReplyDelete
  19. /நானானி said...
    தங்கமணியோடு பிறந்தநாள் கொண்டாடும் நிஜம்மாநல்லவனுக்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
    /

    மிக்க நன்றி!

    ReplyDelete
  20. /பாண்டித்துரை said...
    நி ச மா வா ழ் த் து க ள்

    நிசமா நல்லவனுக்கும்

    பதிவிட்ட

    புதுகைத் தென்றலுக்கும்
    /

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  21. /ஜோதிபாரதி said...
    அன்பின் பாரதிக்கு,
    எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    ஜோதிபாரதி.
    /

    மிக்க நன்றி அண்ணே!

    ReplyDelete
  22. /கோவி.கண்ணன் said...
    பாரதிக்கு பொறந்த நாளா ?/

    ஆமாம் அண்ணே!

    /நேற்று நேரில் பார்த்தேன் சொல்லவே இல்லையே./

    இன்று தானே பிறந்தநாள்...அதான் நேத்தே சொல்லலை..:)

    /பெரியவங்களை நேரில் பார்த்தால் ஆசிர்வாங்கனும்னு சொல்லி வையுங்க. :)/

    ஆஹா...அடுத்த தடவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிடுறேன்..:)

    /தம்பிக்கு வாழ்த்துகள் !/

    ரொம்ப நன்றி!

    ReplyDelete
  23. /திகழ்மிளிர் said...
    வாழ்த்துகள்
    /

    நன்றி!

    ReplyDelete
  24. /அமுதா said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
    /

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  25. /சின்ன அம்மிணி said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் நல்லவரே
    /

    ரொம்ப நன்றிங்க சின்ன அம்மிணி!

    ReplyDelete
  26. /புதுகை.அப்துல்லா said...
    அண்ணாத்த...நல்லாருபா நூறு வயசுக்கு :))
    /

    இன்னும் எழுபது வருஷம் இருக்கனுமா?????
    அவ்ளோ வேண்டாம் அண்ணே....வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  27. /சந்தனமுல்லை said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், நிஜமா நல்லவன் அண்ணா! ஜாலியா கொண்டாடுங்க!! :-)

    பப்பு&முல்லை
    /

    தங்கைக்கு நன்றி....பப்புவுக்கும் நன்றி!

    ReplyDelete
  28. பதிவு போட்டு வாழ்த்திய பாசக்கார அக்காவிற்கு மிக்க மிக்க நன்றி!

    ReplyDelete
  29. /( தங்கமணி சென்ற முறை சிங்கை வந்திருந்த பொழ்து
    நிஜமா நல்லவன் இட்ட பதிவுகளை யாரும் மறக்க வேண்டாம்)/

    ஆஹா...நல்லா எடுத்து கொடுக்குறீங்க டீட்டெய்லு...:)

    ReplyDelete
  30. /இதுவா? (யாருப்பா அது 20 + 20 40ன்னு கூவுறது)/

    அக்கா...இங்க யாரும் கூவலையாம்...உங்க சவுண்ட் தான் எக்கோ அடிக்குது போல....:)

    ReplyDelete
  31. /அதிகமாக அடி வாங்காமல் ஏதோ மிதமாக
    ”வாங்கிகட்டிக்கொள்ள” அருள் புரியுமாறு சிங்கை
    முருகனை வேண்டிக்கொள்கிறேன்./


    அட...அட..என்னா நல்ல உள்ளம் எங்க அக்காவுக்கு....நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் அக்கா!

    ReplyDelete
  32. பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்!

    அண்ணே ஊருக்கு வரச்ச குருவி ரொட்டி குச்சி முட்டாயும் எடுத்துட்டு வரேன் நீங்க வந்து வாங்கிக்கோங்க!

    ReplyDelete
  34. நிஜம்மா நல்லவன்

    வாழ்க வளத்துடன்

    ReplyDelete
  35. /முத்துலெட்சுமி-கயல்விழி said...

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்.../

    நன்றி கயலக்கா..!

    ReplyDelete
  36. /ஆயில்யன் said...

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்!

    அண்ணே ஊருக்கு வரச்ச குருவி ரொட்டி குச்சி முட்டாயும் எடுத்துட்டு வரேன் நீங்க வந்து வாங்கிக்கோங்க!/

    அண்ணே...நீங்க ஊருக்கு வரும்போது வாங்கப்போற நிக்கான் D60-யை எனக்கு பிறந்தநாள் பரிசா தர்றேன்னு சொன்னதே போதும் அண்ணே...குருவி ரொட்டி குச்சி முட்டாய் எல்லாம் என்பேரை சொல்லிகிட்டே நீங்களே சாப்பிட்டுடுங்க...நெம்ப நன்னி அண்ணே...!

    ReplyDelete
  37. /மாதங்கி said...

    நிஜம்மா நல்லவன்

    வாழ்க வளத்துடன்/

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  38. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்..

    செல்பேசியில் வாழ்த்தியாச்சு..பதிவிலையும் வாழ்த்துவோம்:-)

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன்!

    ReplyDelete
  40. /’டொன்’ லீ said...

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்..

    செல்பேசியில் வாழ்த்தியாச்சு..பதிவிலையும் வாழ்த்துவோம்:-)/

    அலைபேசியில் நன்றி சொல்லியாச்சு....இங்கயும் நன்றி சொல்லிக்கிறேன்...:)

    ReplyDelete
  41. /ராம்சுரேஷ் said...

    வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன்!/

    ரொம்ப நன்றிங்க ராம்சுரேஷ்!

    ReplyDelete
  42. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  43. பிறந்தநாள் கொண்டாடும் நிஜம்மாநல்லவனுக்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  44. /இராம்/Raam said...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!/


    ராம் அண்ணே...நன்றி!

    ReplyDelete
  45. / கானா பிரபா said...

    பிறந்தநாள் கொண்டாடும் நிஜம்மாநல்லவனுக்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!/


    தல...ரொம்ப நன்றி!

    ReplyDelete
  46. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  47. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

    ஹைய்யா மீ த 50 :-)))

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று