காதல் எனப்படுவது யாதெனில்?
விளக்கம் கொடுக்கப்பட முடியாத
ஒரு அனுபவம் காதல்.
காதல் உலகை இயங்கச் செய்கிறது.
நம்மையும் அன்பு செலுத்த ஒருவர்
இருக்கிறார் எனும் நினைப்பே
இனிமையாது.
இது ரெண்டும் அயித்தானுக்கு பிடிச்ச
பாடல்கள்:
எனக்கு பிடிச்சது ஒரே பாடல்
இரு வேறு மொழிகளில். பாடல்வரிகள்
சுகமோ சுகம்.
(தெலுங்கு)
தெலுசா மனசா
இதி ஏ நாட்டி அனுபந்தமோ,
தெலுசா மனசா!
இதி ஏ ஜன்ம சம்பந்தமோ!!
TU MILE DIL KILE
AUR JEENE KO KYA SAHIYE!!
NA HO THUM UDASU
ME RAHUNGA ZINDAIBAR
SAARE SANSARUKA PYARE MAINE PAYA
TUM MILE DIL KILE
தொடத் தொட மலர்வது காதல்.
தொடாமலும் ஒட்டிக்கொள்வது காதல்
THERE IS ONLY ONE HAPPINESS IN LIFE,
TO LOVE AND TO BE LOVED
me the first
ReplyDeleteஜமால் அண்ணே.. இந்த தடவை நான் முந்திட்டேன் :)))))))))))
ReplyDeleteதொட தொட மலர்ந்தது.. நானும் ரசித்த பாடல். மற்ற பாடல்கள் பரிச்சியம் இல்லை :)
ReplyDeleteஅந்த பாடல் தமிழிலும் வந்ததாக நினைவு :)
ReplyDeleteவாங்க எஸ் கே,
ReplyDeleteமற்ற பாடல்களும் கேளுங்கள்.
பாடல் வரிகள் அருமை.
//நம்மையும் அன்பு செலுத்த ஒருவர்
ReplyDeleteஇருக்கிறார் எனும் நினைப்பே
இனிமையாது.//
ஆம் அதுதான் அனைத்துக்கும் காரணம், ஆனால் நிஜக் காதலுக்கு.
//தொடத் தொட மலர்வது காதல்.
தொடாமலும் ஒட்டிக்கொள்வது காதல்//
உண்மை.
நல்ல பாடல்கள்:)
ReplyDeleteபாடல்களைக்கேட்க முடியவில்லை.. இருப்பினும் காதலை உணரமுடிகிறது..
ReplyDelete//நம்மையும் அன்பு செலுத்த ஒருவர்
ReplyDeleteஇருக்கிறார் எனும் நினைப்பே
இனிமையாது.//
ஆம் அதுதான் அனைத்துக்கும் காரணம், ஆனால் நிஜக் காதலுக்கு.
சத்தியமான வார்த்தை.
வருகைக்கு நன்றி தேனியாரே.
நல்ல பாடல்கள்:)//
ReplyDeleteநன்றி வித்யா
present pottukkiren!
ReplyDeleteபாடல்களைக்கேட்க முடியவில்லை..//
ReplyDeleteசரியாக கேட்டதே!!
இருப்பினும் காதலை உணரமுடிகிறது..//
மகிழ்ச்சி.
வருகைக்கு மிக்க நன்றி
Your comment has been saved and will be visible after blog owner approval.
ReplyDeleteஅந்த பாடல் தமிழிலும் வந்ததாக நினைவு :)//
ReplyDeleteஆமாம் தமிழ் டப்பிங்கில் பாடல் கொலை செய்யப்பட்டுவிட்டது.
தெலுசா மனசாவிலும்,
து மிலேவிலும் கிடைக்கும் இதம்
தமிழில் ஒட்டவில்லை.
நல்ல பதிவு!
ReplyDeleteஅருமையான கருத்துக்கள்!
கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்! மறுப்பதற்கில்லை!
nandri sibi
ReplyDeleteme the 17th
ReplyDeleteme the 17th
ReplyDeleteme the 17th
ReplyDeletesuper selections :)
ReplyDeleteநல்ல பாடல்கள்:)
ReplyDelete