Thursday, February 05, 2009

ONLY ACTION!!!!

ஒரு பொம்மலாட்டம் நடக்குது!!



வாங்க! இன்னைக்கு மிருகங்கள் மனிதர்களை பார்க்கும் நாள்.
அதான் அம்புட்டு பேரும் கிளம்பி வந்திட்டீகளா!!


நாங்களும் ஆக்‌ஷ்ன்ல தான் இருக்கோம். எப்ப பேக்கப் சொல்லப்
போறாருன்னு காத்திருக்கோம்!!



சுழித்து ஓடும் நதி:


தொடரும் தலைமுறை பூஜை.

24 comments:

  1. நீங்கள் எடுத்த படங்களா? நல்லாயிருக்கு..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. யாராவது பேக் அப் சொல்லும் முன் பேக் பண்ணிடுங்க ஆனையாரை போட்டிக்கு:)! சுழித்தும் ஓடும் நதியும் சூப்பர்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஒரு மொம்மலாட்டம் நடக்குது

    ரொம்ப

    புதுமையா இருக்குது.

    ReplyDelete
  4. எனக்கு போட்டியா நிறைய பேர் கிளம்பி இருக்காங்க போல.

    முதல் கமெண்ட் போட.

    இந்த வாரம் போகட்டும் அப்புறம் பார்க்கலாம்.

    ReplyDelete
  5. ஆமாங்க நான் எடுத்த படம்.

    நன்றி

    ReplyDelete
  6. ஆனையாரைத்தான் நானும் நினைச்சிருந்தேன்.

    நன்றி ராமலக்‌ஷ்மி

    ReplyDelete
  7. எனக்கு போட்டியா நிறைய பேர் கிளம்பி இருக்காங்க போல.//

    :)))))

    ReplyDelete
  8. 1) வெறுமை
    2) ஒரு வகை சந்தோஷம்
    3) வருத்தம்
    4) பிரமிப்பு

    5) டாப்பு

    படங்களின் வரிசையில்

    ReplyDelete
  9. படங்களுக்கு உங்கள் கமெண்ட் சூப்பர் ஜமால்.

    ReplyDelete
  10. ஹை...அம்முவும் அம்மாவும்....போட்டோ சூப்பர்!

    ReplyDelete
  11. ஆனை நல்லாருக்கு..//

    நன்றி

    ReplyDelete
  12. .அம்முவும் அம்மாவும்....//

    ஆமாம் அவுக தான் அவுக தான்

    ReplyDelete
  13. ரொம்ப....ரொம்ப...
    புதுமையா இருக்குது. நல்லாயிருக்கு..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. இப்பதான் ரஜினி பதிவ படிச்சா மாதிரி இருக்குது அதுக்குள்ள நாலாவது பதிவா.. கொஞ்சம் என்னை மாதிரி ஆளுங்களையும் கன்சிடர் பண்ணவும். படங்கள் அழகு.!

    ReplyDelete
  15. புதுமையா இருக்குது. நல்லாயிருக்கு..


    நன்றி சாரல்

    ReplyDelete
  16. அதுக்குள்ள நாலாவது பதிவா.. கொஞ்சம் என்னை மாதிரி ஆளுங்களையும் கன்சிடர் பண்ணவும்.//
    :)))))))
    படங்கள் அழகு.!//

    நன்றி தாமிரா, அப்புறம் கஷ்டப்பட்டு நீங்க சொன்னீங்களேன்னு ஆர்ச்சிவ் வெச்சிட்டேன். ஒண்ணுமே சொல்லலை :)

    ReplyDelete
  17. அருமையான படங்கள்&கமெண்ட்ஸ்

    ReplyDelete
  18. படங்கள் நல்லாருக்கு:)

    ReplyDelete
  19. அருமையான படங்கள்&கமெண்ட்ஸ்//

    நன்றி நர்சிம்

    ReplyDelete
  20. மிக்க நன்றி வித்யா

    ReplyDelete
  21. வருகைக்கு மிக்க நன்றி பூர்ணிமா

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று