Friday, February 20, 2009

TOP 10/10

என்ன எனக்கும் 10/10 ஜுரம் வந்திருச்சுன்னு பாக்கறீங்களா?

இல்லை இதுவரைக்கும் வந்திருக்கும் 10/10 கேள்விகளின்
தொகுப்பு தான் இந்தப் பதிவு. இதுலயும் 10 போஸ்ட்கள்
இருக்கு. :))


பரிசல் ஆரம்பிச்சு வெச்ச கேள்வி ஜுரம்
அதுக்கப்புறம் வந்த எசப் பதிவுகளின் சுட்டி இங்கே
இருக்கு. படிக்காதவங்க படிக்க வசதியாய்.

பரி்சல்காரன்


தாமிரா


அப்துல்லா

அறிவிலி


அம்பி

அபிஅப்பா


mrs.டவுட்


பப்புவின் ஆச்சி

கார்க்கி


தமிழர்

கடைசியா இளையபல்லவன்.

இது இப்போதைய நிலவரம். இதற்கப்புறம்
போடப்படும் பதிவுகளையும் சேத்துஒரு
பதிவு வரும்.

எஞ்சாய். :)))

25 comments:

  1. சூப்பர் டாப் டென் :)))

    மீ த பர்ஸ்ட்டூ...?!!!

    ReplyDelete
  2. அட இது நல்லா இருக்கே ...

    ReplyDelete
  3. பாபா வோட ஸ்னாப் ஜட்ஜ் மாதிரி சேமிச்சிட்டீங்களே.. :) வசதி தான்..

    ReplyDelete
  4. வாங்க ஆயில்யன்.

    மீ த பர்ஸ்டுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாங்க ஜமால்.

    யாரும் மிஸ் செஞ்சிட கூடாது பாருங்க.

    ReplyDelete
  6. வாங்க முத்துலெட்சுமி,

    பொக்கிஷத்தை பத்திரமா சேக்கணுமில்லை.

    :))

    ReplyDelete
  7. என்ன உள்ள சேத்ததுக்கு நன்றி.
    வ.வா.ச வும் வெட்டிப்பயலும் மிஸ்ஸிங்.

    ReplyDelete
  8. ஆஹா ரொம்ப நல்ல முயற்சி!. வாழ்த்துக்கள்!!. நன்றி!!!.

    ReplyDelete
  9. உங்க டாப் 10 இதுதானா..??

    ReplyDelete
  10. நீங்க ரெம்ப நல்லவங்க அக்கா. :))

    விட்டு போன பதிவுகளை படிக்கிறேன். :)

    ReplyDelete
  11. சூப்பர் டாப் டென்

    ReplyDelete
  12. அட வெரிகுட்! நான் என்ன பண்ண போறேன்னா நீங்க சேர்த்து வச்ச பின்னே உங்க சுட்டியை தூக்கிட்டு போய் "அபிஅப்பா லைப்ரரில" வச்சிடுவனாம்! எப்படி ஐடியா?

    நல்லா இருக்குங்க இந்த ஐடியா!முத்து சொன்ன மாதிரி பாபாவோட ஸ்நாப் ஜட்ஜ் மாதிரி நல்லா இருக்கு!

    ReplyDelete
  13. http://nejamanallavan.blogspot.com/2009/02/blog-post_19.html

    இது நிஜமா நல்லவன்

    ReplyDelete
  14. http://govikannan.blogspot.com/2009/02/blog-post_9715.html

    இது கோவி.கண்ணன்

    ReplyDelete
  15. மிக வசதியான இணைப்புகள்.. நன்றி தோழி.!

    ReplyDelete
  16. ரமேஷ் வைத்யா விட்டீங்க :)

    ReplyDelete
  17. அப்பாடா எவ்வ்ளோ பத்துன்னு தேடிக்கிட்டு இருந்தேன்...ம்ம்ம் ஒரே இடத்தில் சேர்த்து வச்சுட்டீங்க..
    அன்புடன் அருணா

    ReplyDelete
  18. எனன உள்ள சேத்ததுக்கு நன்றி.

    இப்ப கிட்டத்தட்ட ஒரு 50 , 60 பதிவுகள் வந்திருச்சு. ரொம்ப கஷ்டம்.

    ReplyDelete
  19. நல்ல தொகுப்பு.. தேடிக்கிட்டிருந்தேன்!

    ReplyDelete
  20. ரமேஷ்வைத்யா அண்ணனோடத விட்டுட்டீங்களே!

    ReplyDelete
  21. வெட்டிபயல்

    கவிதா

    சேர்த்துக்கோங்க :))

    ReplyDelete
  22. ellathayum sethidalam.

    anaivarukum nandri.

    ReplyDelete
  23. ஆகா..இது தான் விஷயமா!!!

    எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ!! ;(

    ம்ம்ம்..நடத்துங்க நடத்துங்க ;))

    ReplyDelete
  24. \\நாகை சிவா said...
    வெட்டிபயல்

    கவிதா

    சேர்த்துக்கோங்க :))
    \\

    சகா ஒரு பதிவை விடுவது இல்லை போல!! ;)

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று