Thursday, March 05, 2009

சக்தி 2009 (மகளிர் தின சிறப்பு மலரில்) நாங்கள்!!

வண்ணத்துப்பூச்சியார் உங்கள் படைப்பை அனுப்பிவைங்க
என்று லிங்க் அனுப்பியிருந்தார். அனுப்பித்தான்
பார்ப்போமேன்னு அனுப்பிவைத்தேன்.

எனது படைப்பு ஏற்றக்கொள்ளப்பட்டுள்ளது.

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


ராமலக்‌ஷ்மி, ஷைலஜா, மதுமிதா, அபிஅப்பா என நம்
வலையுலக நண்பர்களின் பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.

அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

வண்ணத்துப்பூச்சியாருக்கு மனமார்ந்த நன்றிகள்.

சக்தி 2009 மகளிர் தின சிறப்பு மலர்:

33 comments:

  1. மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் அக்கா!

    மிகவும் சந்தோஷமாயிருக்கு

    ReplyDelete
  3. மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!

    அப்பவே பார்த்தேன்!

    அபி அப்பா ஆர்ட்டிக்கிள் கூட வந்திருந்ததே!

    ReplyDelete
  5. இதழைச் சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
  6. அனைவருக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்..

    புதுகை தென்றல், ராமலக்‌ஷ்மி, மதுமிதா & அபிஅப்பா.

    ReplyDelete
  11. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  12. ஷைலஜா அக்காவோட ஒரு பதிவுல நான் போட்ட பின்னூட்டத்த இங்க ரிப்பீடிக்கிறேன்.....

    எங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..

    :)

    ReplyDelete
  13. இங்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்:)! மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்! நம்ம கவிநயா, ரம்யாவும் இருக்கிறார்கள். உஷா இருக்கிறார்கள். ரிஷான் எப்போதும் இருப்பார்:)! இன்னும் பல பதிவர்கள்:)! எல்லோருக்கும் வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  14. அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. சிரித்துவாழவேண்டும்..!

    நல்லா இருக்கு!

    வாழ்த்துக்கள் ! கலக்குங்க!
    ஒரு குரூப்பே விளையாடியிருக்கீங்க!
    எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நண்பிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  18. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருகுக்கும் எங்கள் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  20. ராமலக்‌ஷ்மி, ஷைலஜா, மதுமிதா, அபிஅப்பா ,புதுகைத் தென்றல்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்!எல்லோருக்கும்.

    அட நான் கூடவா? பூக்களோடு சேர்ந்து இந்த நார் மணக்குது! மிக்க நன்றி புதுகை தென்றல். ஆமா அந்த போட்டோல என்னமா சிரிப்பு:-))

    ReplyDelete
  22. ஆமா அந்த போட்டோல என்னமா சிரிப்பு:-))//

    போட்டோ எடுத்தது நம்ம கேமிரா கலைஞர் ஜீவ்ஸ் தம்பிதான். பேசிகிட்டே இருக்கும்போது போட்டோ எடுத்துட்டாரு அபி அப்பா. :))

    ReplyDelete
  23. நன்றி பு. தென்றல். இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா :-) தமிழ்மணம் பயனாளர்கள் கொடி பறக்குது.

    ReplyDelete
  24. புதுகைத்தென்றல்!!!(நான் வேற கைலபூங்கொத்தோட:):):) எல்லாரும் அங்க கலக்கல்ஸ் பண்ணிட்டோம்!! மகிழ்ச்சியா இருக்கு!!!

    ReplyDelete
  25. மணல்கயிறு பட டயலாக் மாதிரி நாமளும் சொல்லிக்கலாம்.

    கலக்கியாச்சு.... :))

    ReplyDelete
  26. எல்லாருக்கும் பாராட்டுக்கள் :)

    ReplyDelete
  27. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள். வாழ்த்துகள் அக்கா! மிகவும் சந்தோஷமாயிருக்கு.

    ReplyDelete
  29. அட சூப்பர் கலக்குங்க....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  30. சந்தோஷ வாழ்த்துகள் அனைவருக்கும்

    ReplyDelete
  31. கலக்குங்க..கலக்குங்க.
    உங்க ஒருத்தர் ப்லோக் படிக்கவே ஒரு நாள் லீவு போடனும் போல்ருக்கே.

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள்!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று