வண்ணத்துப்பூச்சியார் உங்கள் படைப்பை அனுப்பிவைங்க
என்று லிங்க் அனுப்பியிருந்தார். அனுப்பித்தான்
பார்ப்போமேன்னு அனுப்பிவைத்தேன்.
எனது படைப்பு ஏற்றக்கொள்ளப்பட்டுள்ளது.
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
ராமலக்ஷ்மி, ஷைலஜா, மதுமிதா, அபிஅப்பா என நம்
வலையுலக நண்பர்களின் பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.
அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
வண்ணத்துப்பூச்சியாருக்கு மனமார்ந்த நன்றிகள்.
சக்தி 2009 மகளிர் தின சிறப்பு மலர்:
மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்
ReplyDeleteவாழ்த்துகள் அக்கா!
ReplyDeleteமிகவும் சந்தோஷமாயிருக்கு
மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஅப்பவே பார்த்தேன்!
அபி அப்பா ஆர்ட்டிக்கிள் கூட வந்திருந்ததே!
இதழைச் சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள்
ReplyDeleteவாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteபுதுகை தென்றல், ராமலக்ஷ்மி, மதுமிதா & அபிஅப்பா.
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteஷைலஜா அக்காவோட ஒரு பதிவுல நான் போட்ட பின்னூட்டத்த இங்க ரிப்பீடிக்கிறேன்.....
ReplyDeleteஎங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..
:)
இங்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்:)! மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்! நம்ம கவிநயா, ரம்யாவும் இருக்கிறார்கள். உஷா இருக்கிறார்கள். ரிஷான் எப்போதும் இருப்பார்:)! இன்னும் பல பதிவர்கள்:)! எல்லோருக்கும் வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteசிரித்துவாழவேண்டும்..!
ReplyDeleteநல்லா இருக்கு!
வாழ்த்துக்கள் ! கலக்குங்க!
ஒரு குரூப்பே விளையாடியிருக்கீங்க!
எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!
மகளிர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் :)
ReplyDeleteரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு....வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருகுக்கும் எங்கள் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteராமலக்ஷ்மி, ஷைலஜா, மதுமிதா, அபிஅப்பா ,புதுகைத் தென்றல்
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!எல்லோருக்கும்.
ReplyDeleteஅட நான் கூடவா? பூக்களோடு சேர்ந்து இந்த நார் மணக்குது! மிக்க நன்றி புதுகை தென்றல். ஆமா அந்த போட்டோல என்னமா சிரிப்பு:-))
ஆமா அந்த போட்டோல என்னமா சிரிப்பு:-))//
ReplyDeleteபோட்டோ எடுத்தது நம்ம கேமிரா கலைஞர் ஜீவ்ஸ் தம்பிதான். பேசிகிட்டே இருக்கும்போது போட்டோ எடுத்துட்டாரு அபி அப்பா. :))
நன்றி பு. தென்றல். இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா :-) தமிழ்மணம் பயனாளர்கள் கொடி பறக்குது.
ReplyDeleteபுதுகைத்தென்றல்!!!(நான் வேற கைலபூங்கொத்தோட:):):) எல்லாரும் அங்க கலக்கல்ஸ் பண்ணிட்டோம்!! மகிழ்ச்சியா இருக்கு!!!
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteமணல்கயிறு பட டயலாக் மாதிரி நாமளும் சொல்லிக்கலாம்.
ReplyDeleteகலக்கியாச்சு.... :))
எல்லாருக்கும் பாராட்டுக்கள் :)
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி கலந்த பாராட்டுகள். வாழ்த்துகள் அக்கா! மிகவும் சந்தோஷமாயிருக்கு.
ReplyDeleteஅட சூப்பர் கலக்குங்க....
ReplyDeleteஅன்புடன் அருணா
சந்தோஷ வாழ்த்துகள் அனைவருக்கும்
ReplyDeleteகலக்குங்க..கலக்குங்க.
ReplyDeleteஉங்க ஒருத்தர் ப்லோக் படிக்கவே ஒரு நாள் லீவு போடனும் போல்ருக்கே.
வாழ்த்துக்கள்!
ReplyDelete