Thursday, May 14, 2009

வீக் எண்ட் ஜொள்ளு மன்னரை வாழ்த்த வாருங்கள்

நம்ம வீக் எண்ட் ஜொள்ளு மன்னர் மங்களூர் சிவாவுக்கு
15.5.09 பிறந்த நாள்.

வீக் எண்ட் ஜொள்ளா??? அப்படின்னா? என கேள்வி
கேட்கும் புதியவர்களுக்கும், அதெல்லாம் ஒரு காலம்பா!!!
என மலரும் நினைவுகளுக்கு போக விரும்புவர்களும்
ஒரு எட்டு சிவாவின் வலைப்பூவிற்கு விசிட் அடிக்கவும்

மங்களூர் சிவா வலைப்பூ


தம்பி சிவாவுக்கு பிடித்த காமெடி.

இது நம்ம எல்லோருக்கும் ஆல் டைம் ஃபேவரிட்டாச்சே!!

:))))



இது் போனஸாக :))



பிறந்த நாள் கொண்டாடும் தம்பி சிவா

எல்லா வளமும் பெற்று,
சகல சொளபாக்கியங்களுடன்
வாழ எல்லாம் வல்ல இறைவனை
மனதார பிராத்தித்து எங்கள் அனைவரின்
பிறந்த நாள் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.

(நம்ம ஃப்ரெண்ட்ஸுங்க வீட்டுக்கு எல்லாம்
ஒரு எட்டு போங்க. எல்லோரும் பதிவு போட்டிருக்காங்க)

21 comments:

  1. பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா மாம்ஸ்.. :))

    ReplyDelete
  2. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா :)

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா :)

    ReplyDelete
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா :)

    ReplyDelete
  7. சிவா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. தலைக்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete
  9. ஆரம்ப காலத்தில் என்னை மிகவும் ஊக்குவித்த மங்களூராரை கண்ணீர் தளும்ப நினைத்துப்பார்க்கிறேன்.. அவ்வ்வ்வ்வ்..

    ReplyDelete
  10. பதிவு போட்ட தென்றல் அக்கா மற்றும் வாழ்த்திய வாழ்த்த போகும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சிவா

    ReplyDelete
  12. பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா.

    எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் அருளுவாராக.

    ReplyDelete
  13. பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா

    ReplyDelete
  14. புதுகைத் தென்றலுக்கும் வாழ்த்துக்கள்!!!(சொன்னதுக்கு)

    ReplyDelete
  15. அண்ணாச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  16. பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சிவா

    புதுகைத் தென்றலுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா தாத்தா...!!

    ReplyDelete
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. நன்றி
    நன்றி
    நன்றி

    பதிவு போட்ட தென்றல் அக்கா மற்றும் வாழ்த்திய வாழ்த்த போகும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று