Monday, May 11, 2009

வாழ்க்கைக்கு உதவும் கல்வி பதிவுகளின் தொகுப்பு

வேலைப்பளு, விருந்தினர் வருகை ஆகிய காரணங்களால்
இந்தத் தொடரை தொடர்ந்து எழுத முடியாமல் போனதற்கு
வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


இனி இந்தத் தொடர் பேரண்ட்ஸ் கிளப் வலைப்பூவில்
மட்டும் தொடரும். இங்கே மற்றவை எழுதும் பொழுது
இந்தத் தொடர் இருப்பதே தெரியாமல் போய்விடுகிறது.

வாழ்க்கைக்கு உதவும் கல்வி பதிவுகளின் தொகுப்பு
இங்கே இருக்கிறது.


தங்களின் வளமையான ஆதரவை பேரண்ட்ஸ் கிளப்
பதிவுகளிலும் தர வேண்டுகிறேன்.

நன்றி

10 comments:

  1. ஏற்றுக் கொள்ளப்பட்டது..

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்

    ReplyDelete
  3. ஏற்றுக் கொள்ளப்பட்டது..//

    தன்யையானேன்.

    ReplyDelete
  4. அவசியம் செய்திடுவோம்.

    ReplyDelete
  5. பிஸி ஷெட்யூல் எல்லாம் முடிஞ்சி திரும்ப ஃப்ரீ ஆகீட்டீங்களா?

    ReplyDelete
  6. ஜூட்னு வலைப்பூவை விட்டு போயிடாதீங்க கும்க்கி

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று