Wednesday, July 15, 2009

ஆவ்வ்வ்வ்......

கதவைத் திற காற்று வரும்னு சொல்வாங்க.

இங்க கதவைத் திறந்தா ஜில் ஜில்ன்னு காற்று...


ஊருக்கே ஏசி போட்டாப்ல செம கூலா இருக்கு.

வருண தேவன் அப்பப்போ தலையைக்காட்டிக்கிட்டு இருக்காரு.
இன்னும் அவரோட ஆட்டம் ஆரம்பம் ஆகலை.

இந்த கூல் கிளைமேட் எனக்கு ரெம்ப பிடிக்கும்.

சும்மா ஜில் ஜில்னு... அப்படியே இழுத்து
போத்திக்கினு தூங்கலமான்னு இருக்கு.


வேலைகள் இருக்கு, பதிவு போடணும், பின்னூட்டம்
போடணும், கமெண்ட் மாடரேஷன் செஞ்சு பின்னூட்டத்துக்கு
பதில் போடணும், மத்த வீட்டுக்கு தலையைக்காட்டிட்டு
வந்ததால் அங்கே போடப்பட்ட பின்னூட்டங்கல் மெயிலில்
வரும் அதை படிச்சு ரசிக்கணூம்... இம்புட்டு வேலை இருக்கு...

அதனால தூங்காம இருக்கலாம்னு அடிக்கடி டீ(ப்ளாக் டீ
வித் அவுட் சுகர் அண்ட் மில்க்) குடிச்சு தூக்கத்தை
விரட்டலாம்னா குளிர்ல இன்னும் தூக்கம் வருது. :)))

தூக்கத்தை விரட்ட என்ன செய்யலாம்னு பின்னூட்டுத்துல
சொல்லிட்டு போங்க. அதுக்குள்ள நான் போயி....

22 comments:

  1. தூக்கம் வந்தா தூங்குங்க கம்ப்யூட்டரும் எங்கயும் போகாது தமிழ்மணமும், பதிவுகளும் எங்கயும் போகாது.

    :)))

    ReplyDelete
  2. ரெண்டு போட்டோலயும் பொண்ணுங்க ஏன் குப்புறடிச்சி தூங்கறாங்க?? பின் நவீனத்துவ தூக்கமோ???

    ReplyDelete
  3. சும்மா ஜில் ஜில்னு... அப்படியே இழுத்து
    போத்திக்கினு தூங்கலமான்னு இருக்கு.\\

    இங்கேயும் அப்படித்தான் இருக்கு

    காலை முதல் நல்ல மழை.

    தூக்கம் தான் வருது.

    டேமேஜர் டேமேஜ் செய்திடுவார்.

    ReplyDelete
  4. இருக்கவே இருக்கு ஸ்வீட்ஸ்..

    கொஞ்சம் நல்ல பால் ஸ்வீட்டா சாப்பிட்டீங்கன்ன.. என்ன பண்ணினாலும் தூக்கம் வராது சில மணி நேரத்துக்கு..

    இல்லியா..காரக்குழம்பு வைங்க..(அல்சர் இல்லாதவங்களுக்கு இந்த ஐடியா வர்க் அவுட் ஆகும்)..

    ReplyDelete
  5. \\சும்மா ஜில் ஜில்னு... அப்படியே இழுத்து
    போத்திக்கினு தூங்கலமான்னு இருக்கு.\\

    இப்பதான் ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்து வேலைக்கு வந்தேன்...முதல் பதிவே எனக்கு ரொம்ப பிடிச்ச தூக்கத்தை பத்தி ;))

    ரொம்ப தூக்கமா இருக்கு ;)

    \\(ப்ளாக் டீ
    வித் அவுட் சுகர் அண்ட் மில்க்) \\

    அப்போ மில்க் இல்லமால் குடிப்பேன் ஆனா சுகர் கண்டிப்பாக இருக்கானும் ;)

    ReplyDelete
  6. ஆவ்வ்வ்வ்வ்வ்...

    இங்கேயும் க்ளைமேட் அப்படித்தான் இருக்கிறது.

    [நம்மைப் பார்த்து யாரும் ‘அவ்வ்வ்வ்’ன்னு சவுண்டு விடாம் இருந்தா சரிதான்:)))!]

    ReplyDelete
  7. அக்கா சூப்பர் ஐடியா!!!

    வெங்காயத்த கண்ணுல தேச்சுக்கிட்டா தூக்கம் வராதுல!!!


    :))

    ReplyDelete
  8. டீ எதுல அந்த குட்டி பக்கெட் மாதிரி இருக்குமே அந்த கப்லதானே.. சீக்கிரம் போட்டுட்டு வாங்க.!

    ReplyDelete
  9. பின் நவீனத்துவ தூக்கமோ??? தெரியாது சிவா,

    எனக்கு இப்படி படுத்து அதுலையும் கைககளுக்குள் முகத்தை வெச்சுகிட்டு முகத்தில் வெளிச்சம் படாமல் தூங்க ரொம்ப பிடிக்கும்.

    :)))

    ReplyDelete
  10. டேமேஜர் டேமேஜ் செய்திடுவார்.//

    இவரொருத்தர் ரொம்பவே கஷ்டபடுத்துவாரு போல இருக்கே.

    சொல்லுங்க ஆட்டோ அனுப்பிடுவோம்..

    ReplyDelete
  11. ஐடியா நல்லா இருக்கே ரங்கன்,

    நன்றி

    ReplyDelete
  12. ஆஹா தூக்கம் உங்களுக்கும் ரொம்ப பிடிக்குமா கோபி சந்தோஷம்

    ReplyDelete
  13. நம்மைப் பார்த்து யாரும் ‘அவ்வ்வ்வ்’ன்னு சவுண்டு விடாம் இருந்தா சரிதான்:)))!]//

    :))))))))))))))))

    ReplyDelete
  14. வெங்காயத்த கண்ணுல தேச்சுக்கிட்டா தூக்கம் வராதுல!!!//

    ஏன் இந்த மர்டர் வெறி அப்துல்லா

    ReplyDelete
  15. டீ எதுல அந்த குட்டி பக்கெட் மாதிரி இருக்குமே அந்த கப்லதானே.. சீக்கிரம் போட்டுட்டு வாங்க.!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  16. லைட்டா தூக்கம் வருது. அப்புறம் வந்து பின்னூட்டம் போடுறேன்...

    ReplyDelete
  17. இப்பதான் ஆவ்வ்வ்வ்வ் விட்டு வந்தேன் மறுபடியும் ஆவ்வ்வ்வ்வ் பண்ண வைக்கிறீங்களே...நியாயமா...

    ReplyDelete
  18. லைட்டா தூக்கம் வருது. //

    :)))))))

    ReplyDelete
  19. வாங்க கோமா,

    இங்க காலைலேர்ந்தே ஆஆஆஆவ்வ்வ்வ்வ் தான்.

    ReplyDelete
  20. தூக்கம் வர்றப்ப..சந்தர்ப்பம் கிடைக்கிறப்ப தூங்கி அனுபவிங்க....

    ReplyDelete
  21. ஹா ஹா,


    நல்லது அப்படியே செய்திடறேன் பாசமலர்

    ReplyDelete
  22. தூங்கிட்டு வாங்க!நாங்க காத்துக்கிட்டிருக்கோம்!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று