Tuesday, August 04, 2009

சகோதரர்களுக்கு வாழ்த்து

ராக்கி கட்ட சாமான்கள் ரெடி


இதோ கையில் எடுத்து


ராக்கி கட்டிட்டேன்


ரக்‌ஷா பந்தன் - உறவை பாதுகாத்தல் என்று பொருள்.
அண்ணன் தம்பிகளின் நலனுக்காக ஆண்டவனை
ப்ரார்த்திக்கறேன்.


மனமார்ந்த ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்கள்.

12 comments:

  1. நன்றி நன்றி ..

    இருந்தாலும் கை வலியோட பதிவு போடும் அக்காவுக்கு என்னுடைய கண்டனங்கள்.. :)

    ReplyDelete
  2. நன்றிக்கா...

    ஆமாம், நானும் ஒரு பண்டல் ரூபாய்/$ கட்டு படத்தை போட்டுடவா? :-)

    ReplyDelete
  3. தங்கள் அன்புக்கு நன்றிகள் பல அன்புச் சகோதரி.

    ReplyDelete
  4. அக்கா, ரொம்ப ரொம்ப டேங்சு.

    இதைப் பத்தி நான் எழுதுன பதிவைப் படிங்க.

    http://tharaasu.blogspot.com/2009/07/blog-post_31.html

    ReplyDelete
  5. வாழ்த்துக்கு நன்றி ;))

    பர்சல் அனுப்பிட்டேன் வந்துச்சான்னு பாருங்கள் ;))

    ReplyDelete
  6. நன்றி அக்கா.. ஹிஹி..!

    அப்புறம் நாலு நாள் கழிச்சு வர்றேன். அதுக்குள்ள எத்தனை பதிவு போட்டீங்களோ? இனிமேதான் செக் பண்ணனும்.

    ReplyDelete
  7. அய்யய்யோ.. தராசுல்லாம் உங்களை அக்கான்னு சொல்லிருக்காரு.. என்ன கொடுமை சார் இது.?

    ReplyDelete
  8. ராக்கி கட்டிவிட்ட அந்த கையில் வலி குறைய இறைவனை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  9. பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோங்க!!!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று