உடனடியா பதிவு போட முடியலை.
இப்ப அருணாவும் அன்புடன் பூங்கொத்தோடு
விருது கொடுத்திட்டாங்க.
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் விருதை வழங்க நினைப்பவர்கள் லிஸ்ட் இதோ:
சென்ஷி
வகுப்பறை
பொலம்பல்கள்
மிஸஸ்.டவுட்
தம்பி கார்க்கி
டிஸ்கி: கைவலி கொஞ்சம் குறைஞ்சிருப்பதாலும்,
போர்டு மாட்டாட்டி வேற யாரும் கொடுத்திடுவாங்க
என்பதாலும் இந்தப் பதிவு போட்டேன். திட்டாதீங்க.
:)))
ரொம்ப நன்றிக்கா...
ReplyDeleteகைவலியா??????????? என்னாச்சு.. கொஞ்ச நாளா கொஞ்ச்ம பிசி...
எனக்கெதுக்கு விருது அம்மணி?
ReplyDeleteநீங்கள் இளம் பதிவர்களுக்குக் கொடுங்கள்.
எனக்கு உங்கள் (உங்களைப் போன்றவர்களின்) அன்பு ஒன்றே போதும்.
அதைவிடப் பெரிய விருது என்ன இருக்கிறது? சொல்லுங்கள்!
விருது பெற்றமைக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete(உன் பேரும் இதுல இருக்குடா வெள்று)
ஓஹ்.. அக்கா நான் அல்ரெடி இந்த விருது வாங்கிட்டேன். இருந்தாலும் இன்னொருக்கா உங்ககிட்டேர்ந்து வாங்கிக்கறேன். பட் பதிவு போட சொல்லி அடம்பிடிக்க கூடாது. ஓக்கே!
வாழ்த்துகள் விருது பெற்றமைக்கும், பெற்றவர்களுக்கும்.
ReplyDeleteகைவலி பார்த்துக் கொள்ளுங்க.
கை பார்த்துக்கோங்க
ReplyDeleteயாவருக்கும் வாழ்த்துகள்.
ஆகா...சூப்பரு ;)
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவிருது மேல் விருதா..................... வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDelete/
ReplyDeleteடிஸ்கி: கைவலி கொஞ்சம் குறைஞ்சிருப்பதாலும்,
/
ஓக்கே. இப்ப பரவாயில்லையா?
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகை வலியா? உடம்பைக் கவனியுங்கள்.