Monday, August 10, 2009

பழைய பாக்கி இருக்குதா.... என் மனசு துடிக்குதா!!!!

ஞாபகமா வருதே!!! பொட்டி கட்டி கிளம்பியாச்சுல்ல




அல்லோரும் சொளக்கியமா??ன்னு கேட்டுகிட்டு போகப்போற இடம்.




:))))))




மீ த கோயிங். ஜாலி ஜாலி ஜிம்கானா....

14 comments:

  1. நல்லபடியாக போய்ட்டு

    நல்லபடியாக வாங்க.


    கைகளுக்கு ஓய்வு கொடுங்க.

    ReplyDelete
  2. எங்க போறீங்கன்னு போகும் போது கேக்கல. நல்லபடியா போயிட்டு, போன காரியத்தை முடிச்சுட்டு வாங்க

    ReplyDelete
  3. எங்க போறீங்கன்னு//

    :)) பாட்டுலயே க்ளூ இருக்கு முடிஞ்சா கண்டு பிடிங்க.

    வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  4. தென்றல் புதுகைப் பக்கம் வீசப் போகுதா. சரிதான். பிள்ளைங்களுக்கு லீவா.
    நல்லபடியாப் போயிட்டு வாங்கப்பா.

    ReplyDelete
  5. எங்க போறீங்கன்னு போகும் போது கேக்கல. நல்லபடியா போயிட்டு, போன காரியத்தை முடிச்சுட்டு வாங்க

    ReplyDelete
  6. சரி, நல்ல படியா போயிட்டு வாங்க,

    எங்கிருந்து வருவீங்க? ( எங்க போவீங்கன்னு தானே கேக்க கூடாது)

    ReplyDelete
  7. வாங்க வல்லிம்மா,

    தென்றல் புதுகையைத் தாண்டி வீசப்போகுது :)))

    ReplyDelete
  8. எங்கிருந்து வருவீங்க? ( எங்க போவீங்கன்னு தானே கேக்க கூடாது)//


    ஆஹா என்னமா யோசிக்கறாங்கப்பு..

    க்ளூ பாடல்களில் இருக்கு. முடிஞ்சா கண்டுபிடிங்க

    ReplyDelete
  9. ரெண்டு போட்டோவை பதிவேத்துறதுக்குள்ளயே நாக்கு தள்ளிவிடுகிறது தோழி.!

    எப்படி இத்தனை வீடியோக்களை ஏத்துறீங்க.?

    ReplyDelete
  10. வீடியோ வலையேத்தறதை விட ஈசியானது ஏதும் இல்லையே ஃப்ரெண்ட்.

    கட் காபி பேஸ்ட் தானே.

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  11. ஹைய்யா நான் கண்டுபுடுச்சுட்டேனே!!!!

    இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ :))

    ReplyDelete
  12. ஊருக்கு போயிட்டு வந்து பதிவு போட்டுட்டு வர்றேன். தம்பி இம்புட்டு லேட்டாவா வர்றது

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று