இன்னமும் சொல்லலாம். ரொம்பவே உங்க
புகழ் பாடுவதா என்னிய கலாட்டா செஞ்சுக்கினு இருக்காக
சில நட்புக்கள். :))
எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் ஆண்மகன்களை
பாத்திருக்கிறேன். மனைவியை தரக்குறைவாக
நடத்தும் கணவர்களை பார்த்திருக்கிறேன்.
நீங்கள் இவர்களில் விதிவிலக்கு. அன்பு,
புரிதல், பாசம் இதன் உருவம் நீங்கள்.
ஃப்ரெண்ட் ஜ்யாதா, பதி கம் (Friend jyada pathi cum)
என சிம்பிளி ஆக சொல்லிவிட்டாலும் நல்ல நட்பான
கணவர் கிடைத்தது என் பாக்கியம்.
|
நாம் இருவரும் சேர்ந்து அடி எடுத்து வைக்கத் துவங்கிய
நாள் இன்று.
இறைவனுக்கு நன்றி. உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிருமண நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் உங்கள் இருவருக்கும்..
ReplyDeleteஇன்றுபோல் மனமகிழ்வுடன் எப்போதும் நல்லா இருங்கன்னு நிறைஞ்ச மனசோடு ஆசிகளும் அன்பும் உங்களுக்காக ஹைதைக்கு வந்துருக்கு.
இன்று போல் என்றும் வாழ்க
ReplyDeleteஉங்கள் இருவர் மீதும் இறையருள் நிலைக்கட்டும்.
ReplyDeleteவாழ்க!வாழ்க!
இருமனங்களும் என்றும் இதமாய் மணம் வீசட்டும்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நிஜம்ஸ் தம்பி,
ReplyDeleteஹைதைக்கு வந்த வாழ்த்தை பெற்றுக்கொண்டேன் துளசி அக்கா. நன்றி
நன்றி அப்துல்லா தம்பி
ReplyDeleteநன்றி மாதேவி,
நன்றி சின்ன அம்மிணி
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இன்று போல மகிழ்ச்சியுடன் என்றும் இருக்க இறைவன் உங்கள் வீட்டில் இருக்கட்டும்.
ReplyDelete_ வித்யா
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteநன்றி வித்யா,
ReplyDeleteநன்றி அமுதா
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteHapppy wedding anniversary Mrs Thenral. My heartiest congratulations and blessings
ReplyDeleteBlessings from a sufi
Rests in Reason
you were born together
and together ye shall be forever
until death should scatter
it wouldn’t matter in the memory of God above
let the wind of heaven dance between you too
allow the space and time to bring you closer to everlasting love
cause God moves
what do you do
God moves through you
நன்றி அமித்து அம்மா
ReplyDeletethanks jayasree for the lovely wish
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் புதுகை அக்கா !!!
ReplyDeleteஇன்று போல் என்றும் பூவும் பிஞ்சுமாக செழிப்புற வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அக்கா, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎத்தனையாவது வருஷம் அக்கா இது?
அப்பப்போ நல்ல பாடல்கள் கேக்க முடியுது உங்க தயவில. (தெலுங்கு பாட்டைச் சொல்லல)
:-D
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteஇன்று போல் என்றும் எல்லா வளமும் பெற்று வாழ்க என வாழ்த்தி இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஇங்கு வந்து பார்த்தால், வாழ்த்தும் சேர்த்து சொல்ல வேண்டுமாய் இருக்கிறது :-)
Many more happy returns of the day.
முதல் வருகைக்கு நன்றி ப்ரியா,
ReplyDelete14 வருடம் முடிந்துவிட்டது ஹுசைனம்மா.. நான் பாடல் விரும்பி. அதான் என் ப்ளாக்கில் பாடல்கள் அதிகம் இடம்பெறுவது மாதிரி பாத்துப்பேன்.
தெலுங்கு பாட்டு நல்லா இருக்கும். எடுத்து வைக்கும் 7 அடிகள் ஒவ்வொரு ஜென்மத்துகுமாக என பொருள் படும் வகையில் பாட்டு
நன்றி செய்யது
ReplyDeleteநன்றி சூர்யா
இனிய திருமண வாழ்த்துக்கள் பாஸ்,
ReplyDeleteஆவக்காவும் அரிசிச்சாதமும் மாதிரி சேர்ந்தே நல்லறம் நடத்துக
இனிய திருமணநாள் வாழ்த்துகள் அக்கா.
ReplyDelete14 வருஷமா அக்கா, எனக்கு 13.5!!
ReplyDeleteநானும் பழைய தமிழ் பாடல்கள் விரும்பிக் கேட்பேன். தெலுங்கு தெரியாததால கேட்கலன்னு சொல்லவந்தேன்க்கா.
அன்பின் தென்றல்
ReplyDeleteஇனிய மண நாள் நல்வாழ்த்துகள்
சீனா - செல்வி ஷங்கர்
இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள் தென்றல். உங்களாவருக்கும் உங்களுக்கும் ஆரோக்கியமும் அன்பும் தழைத்தோங்கும் வாழ்வை
ReplyDeleteஇறைவன் அருளட்டும்.
வாழ்த்துக்கள் தோழி..
ReplyDeleteபேரன்போடும், பெருங்காதலோடும், அழ்கிய புரிதலோடும், நல்ல நட்போடும்
நலம் பெற்று பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துகிறேன்..!!
இன்று போல் என்றும் இனிமையை பகிர்ந்து வாழ்ந்திட வாழ்த்துகிறேன்
ReplyDeleteஇனிய திருமண நன் நாள் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.....
நன்றி பாஸ்
ReplyDeleteநன்றி வித்யா
தெலுங்கு தெரியாததால கேட்கலன்னு சொல்லவந்தேன்க்கா.// :))
நன்றி சீனா சார்,
ReplyDeleteநன்றி வல்லிம்மா
நன்றி ரங்கா
நன்றி சுபாஷிணி
Video size
ReplyDeleteநீங்க adjust பண்ணலாம் !
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி செந்தில்.
ReplyDeleteஎப்படி அட்ஜஸ்ட் செய்யனும்னு தெரியாது. தெரிஞ்சிக்கறேன்.
முதல் வருகைக்கு நன்றி
14 வருஷமா அக்கா! எனக்கும் 14 வருஷம் ஆச்சு!
ReplyDeleteஎங்கள் இனியவாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிக்கவும். மறுபடியும் வாழ்த்துக்கள்.
அபி அப்பா நீங்க தான் அண்ணன். மாத்தாதீங்க சொல்லிட்டேன். வருகைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி தராசு அண்ணேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteநீங்கள் இருவரும் அனைத்துச் செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் தோழி!
thanks ramya
ReplyDelete