Friday, February 05, 2010

டீச்சருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

நம்ம வகுப்பு மாணவர்கள் எல்லோரும் ஆஜரா??

நம்ம டீச்சர் அதாங்க துளசி டீச்சருக்கு இன்னைக்கு
பிறந்த நாள்.

பலூன் கட்டியாச்சு:



கேக் இல்லாம என் பர்த்டே கொண்டாட்டம். கேக் நல்லா இருக்குல்ல!



பார்டின்னா பாட்டு இல்லாமலா? எஸ்.பீ.பீ, கமலஹாசன்
காம்பினேஷன்ல பாட்டுக்கள்.











மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் துளசி டீச்சர்.

22 comments:

  1. நம்ம துளசி அம்மாவுக்கு பிறந்த நாள் !!!

    நல்வாழ்த்துகள் அம்மா !

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்!

    கேக், பலூன், பாட்டுக்கள் என பிறந்தநாள் கொண்டாட்டம் அமர்க்களம் தென்றல்:)! நன்றி!!

    ReplyDelete
  3. துளசி டீச்சருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Many more happy returns of the Day..

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. டீச்சருக்கு இங்கையும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    பாட்டு எல்லாம் தூள் ;)

    ReplyDelete
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  7. விபரமறிய ரொம்ப சந்தோஷம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இப்போ எந்த ஊர்ல இருக்கீங்கம்மா..:)

    வித்யா

    ReplyDelete
  8. துளிசி டிச்சருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்.

    பிறந்தநாள் கொண்டாட்டம் அமர்க்களப்படுத்திட்டிங்க தென்றல்.
    பாடல்கள் எல்லாமே எனக்கு பிடிச்சவை.

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!!

    ReplyDelete
  11. டீச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்:)

    ReplyDelete
  12. பூங்கொத்துக்களுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்!

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் துள்சிம்மா.

    எல்லா பாடல்களுமே பிடித்து ரசித்த பாடல்கள். ஆனால், பிடித்தமான இந்த 'ஏக்துஜே கேலியே' பாடல் கேட்டு எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன.
    பார்டிக்கு நன்றி புதுகைத் தென்றல்.

    ReplyDelete
  14. துளசி டீச்சருக்கு வாழ்த்துகள். கொஞ்ச நாளா பிஸி.. அதான் இந்தப்பக்கம் வரமுடியலை பிரெண்ட்.! ஹிஹி

    ReplyDelete
  15. அன்பின் தென்றல்

    அன்புச் சகோதரி துளசி கோபாலுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    அழகான பதிவுக்கு நன்றி தென்றல்

    ReplyDelete
  16. வாழ்த்துகள் டீச்சர்

    ReplyDelete
  17. அசத்தலான பாட்டுக்களைப் போட்டு அசத்திட்டீங்க புதுகைத் தென்றல்.

    வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

    பரிட்சை வரப்போகுது. படிப்பில் கவனமா இருக்கணும்:-)))

    என்றும் அன்புடன்,
    உங்கள் டீச்சர்.

    ReplyDelete
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்!

    தகவல் பகிர்வுக்கு நன்றி
    புதுகைத் தென்றல்!

    ReplyDelete
  19. துளசி அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    இதுல யாரு கமலஹாசன் ரசிகை, புதுகை அல்லது துளசி அம்மாவா?

    ReplyDelete
  20. இதுல யாரு கமலஹாசன் ரசிகை, புதுகை அல்லது துளசி அம்மாவா?//

    சந்தேகமே இல்லாமல் பர்த்டே கேர்ள் தான்.

    வந்திருந்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  21. டீச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். (எல்லாரும் சொல்லிமுடிச்சப்புறம் சொன்னாத்தானெ ரொம்பநாள் ஞாபகம் இருக்கும்? அதான் லேட்)

    எத்தனாவது பிறந்தநாள்னு சொல்லவேயில்லையே? கேக்ல நிறைய கேண்டில்ஸ் இருக்கு. எண்ண முடியல!!

    ;-)

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று