Monday, June 14, 2010

வலைப்பதிவர் தின வாழ்த்துக்களும் விருது வழங்கலும்

தோழி அமைதிச்சாரல் எனக்கு இந்த விருதை
கொடுத்திருக்காங்க. வைரம். வைரம் வாங்குவதுன்னாலே
எனக்கு ஏனோ பயம். அதனால இத்தனை நாள்
அயித்தான் பர்ஸ் தப்பிச்சிச்சு. :))

அதனால தோழி கொடுத்திருப்பதுதான் என்னோட
முதல் வைரம். ரொம்ப நன்றிப்பா. இத்தனை நாளா
இதுக்கு பதிவு போட தள்ளிபோட்டுகிட்டே இருந்தேன்.
இன்னைக்கு போடலாம்னு முடிவு செஞ்சேன். அதுவும்
நல்லதுக்குத்தான். இன்னைக்கு 14.6 வலைப்பதிவர்
தினமாம். சுவரொட்டி பாத்து தெரிஞ்சுகிட்டேன்.

நட்புக்கள், உறவுகள், புதிதாய் வந்தவர்கள் என பரந்து விரிந்திருக்கும்
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இந்த நந்நாளில்
என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கறேன்.

வைரத்தை வாங்கி நான் மட்டும் வெச்சுகிட்டா
சரி இல்லை. பகிர்ந்துக்க வேண்டும்.



அப்பாவி தங்கமணி

தம்பி அப்துல்லா

ஹுசைனம்மா

அனந்யா மஹாதேவன்

கோமா

இவங்க எல்லோருக்கும் வைரத்தை பரிசளிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.







10 comments:

  1. வைர விருதை என் புன்னகையில் பதித்துக் கொண்டேன்
    நன்றி

    ReplyDelete
  2. விருது பெற்றவருக்கும் அதை கொடுத்தவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி தென்றல்!! ரெண்டாவது மூறையா வைரம் எனக்கு!!

    ReplyDelete
  4. ஹய்யா எனக்கு வைரம் கிடைச்சாச்சு.. டான்கீஸ் அக்கா.. ஐ லவ் யூ!!!

    ReplyDelete
  5. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. விருது பெற்றிருக்கும் எல்லோருக்கும் [உங்களையும் சேர்த்துதான்:)] வாழ்த்துக்கள்! அப்புறம் நமக்கு நாமே வாழ்த்திக் கொள்வோம் வலைபதிவர் தினத்துக்கு!!

    ReplyDelete
  7. thanks goma

    thanks surya
    thanks husainamma
    thanks ananya
    thanks jamal
    thanks ramalakshmi

    ReplyDelete
  8. ஐ.... எனக்குமா? நன்றிங்கோ நன்றிங்கோ.... அதுவும் பதிவர் தினதன்னைக்கி சிறப்பு போனஸ் தான்... டபுள் தேங்க்ஸ்.....

    ReplyDelete
  9. /இன்னைக்கு 14.6 வலைப்பதிவர்
    தினமாம்/
    அடடே அப்பிடியா!!!தகவலுக்கு நன்றி தென்றல்!

    ReplyDelete
  10. விருதுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று