Tuesday, November 30, 2010

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!! இன்பத்தில் ஆடுது என் மனமே!!

என் திருமண வீடியோவில் இந்தப்பாட்டு இருக்கு. இந்தப் பாடலின்
வரிகள் ரொம்பவே இஷ்டம்.

“மாவிலைத் தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமுகமோ”
சிம்பிளி சூப்பர்.

புதுவீட்டுக்கு சனிக்கிழமை வந்தோம். வீட்டுக்கு வந்ததும்
முதல் கொண்டாட்டம் எங்கள் திருமண நாள். இந்த வருடம்
எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் நாங்கள் இருவரும் கொடுத்துக்
கொண்ட அன்புப் பரிசு, எங்கள் 15 வருட கனவு எங்கள் 15ஆவது
திருமணநாள் பரிசாக இந்த வீடு.

10ஆவது திருமணநாளை இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
என சுத்தி அங்கங்கே இருக்கும் முருகன் கோவிலை தரிசித்து
கொண்டாடினோம்.

நாளை எங்கள் திருமண நாள்.இந்த வருடம் இங்கே
புதுவீட்டில் சிம்பிளாக கொண்டாட திட்டம்.
அயித்தானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.




டிஸ்கி: இனி தொடர்ந்து பதிவுகள் வரும் என்று அறிவித்துக்கொள்கிறேன். :)))



16 comments:

  1. இனிய மணநாள் வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  2. வாழ்த்துகள் அக்கா!

    ReplyDelete
  3. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அட்வான்ஸாக.....

    ReplyDelete
  4. பாட்டு சூப்பர்

    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  5. மகிழ்ச்சி...! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  6. //டிஸ்கி: இனி தொடர்ந்து பதிவுகள் வரும் என்று அறிவித்துக்கொள்கிறேன். :)))
    //


    இனி தொடர்ந்து படிப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. மணநாளுக்கான இனிய வாழ்த்து(க்)களும் எங்கள் மனப்பூர்வமான ஆசிகளும்.

    புதுவீட்டில் எல்லா நலனும் பெற்று நல்லா இருங்க.

    ReplyDelete
  8. இனிய மணநாள் வாழ்த்துக்கள் தென்றல்.. :))

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தென்றல்
    வாழ்கவளமுடன் :)

    ReplyDelete
  10. திருமண நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. இனிய மணநாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  12. Congrats Kala Acca =))

    -Ana

    ReplyDelete
  13. மணநாளுக்கும் புதுவீட்டுக்கும் வாழ்த்துக்கள் தென்றல்..

    ReplyDelete
  14. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! புதுவீட்டில் எல்லா நலனும் பெற, மிக்க மகிழ்ச்சியுடன் வாழ, இறைவனை வேண்டுகிறேன்.

    //டிஸ்கி: இனி தொடர்ந்து பதிவுகள் வரும் என்று அறிவித்துக்கொள்கிறேன். :)))
    //
    இது....இது...இதுதான் Best !

    ReplyDelete
  15. வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவரின் அன்புக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று