Wednesday, January 19, 2011

HAPPY BIRTHDAY AMRUTHA

அம்மா நல்லா ப்ரே செஞ்சுகோங்க!!

எதுக்கு??

19த் தெலங்கானா பந்த் ஏதும் வந்து ஸ்கூல் லீவு விட்டுடக்கூடாது!!!
ஏன் அன்னைக்கு என்ன?
என்னோட பர்த்டேம்மா!!

பர்த்டேதானேன்னு சும்ம சொன்னேன். முறைத்த முறையில்
நான் பஸ்மம் ஆகிப்போயிருப்பேன். :))

ஜனவரியில் வரும் பிறந்த நாளுக்கு டிசம்பரிலேயே நச்சரித்து
ட்ரெஸ் வாங்கி வைத்தாகிவிட்டது!!

அண்ணா ஒரு ட்ரெஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.



என்ன மெனு இன்னைக்கு? என கேட்டதற்கு
மதியம் லஞ்சிற்கு பாக்கெட் புளியோதரை(எம்டிஆர்)சோற்றில்
கலந்து வேணும். கேசரி. சரி. அத்தோடு காலை டிபனாக
காஞ்சிபுரம் இட்லியும் காஸ்ட்லி சட்னி(அதாங்க வெங்காய சட்னி)
ஆச்சு.

இரவு டின்னருக்கு எங்க போகப்போறோம்? எனக்கேட்டாள்.
நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கார்னர் ஷாப்பில் பாவ்பாஜி.
அதுவும் உனக்கு பிடித்த சீஸ் பாவ்பாஜி. போதும்தானேன்னு
நானும் அண்ணாவும் கலாய்த்து கொண்டிருக்கிறோம். :))

இத்தனையும் எங்கள் அன்புச் செல்லம் அம்ருதாவின்
பிறந்தநாளுக்குத்தான். ஒபாமா வந்தது சென்றதைவிடவும்
பக்கா ப்ளானிங் முன்னகூட்டியே நடக்குது. எங்கம்மா
ரொம்ப முன்னேறிட்டாங்க!!!

இந்த நந்நாளில் எல்லா வளமும் பெற்று, நோயற்ற
வாழ்வும், குறைவற்ற செல்வமும் அடைந்து மகிழ்ச்சியோடு
வாழ வாழ்த்தும்.

அம்மா, அப்பா & ஆஷிஷ் அண்ணா.







28 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்ருதா..

    வடை எனக்கா :-))))))

    ReplyDelete
  2. உங்களுக்கே உங்களுக்குத்தான் அமைதிச்சாரல் :))

    ReplyDelete
  3. அம்ருதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உங்கள் செல்ல அம்ருதா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அமித்து பாப்பா :)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அம்ருதா வாழ்கவளமுடன்
    கேக் அழகா இருக்கு..:)

    ReplyDelete
  7. அமைதி அக்காவுக்கு வடைன்னா, அப்ப கேக் எனக்கு தானே!! ஹாப்பி பர்த்டே டூ அம்ருதா!

    ReplyDelete
  8. அம்ருதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    சஞ்ஜய், வித்யா:)

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்ருதா..

    ReplyDelete
  10. அன்புச் செல்லம் அம்ருதா என்னிக்கும் சந்தோஷமா இருக்கணும். மனம் நிறைந்த வாழ்த்துகள் தென்றல்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் குழந்தைக்கு.இட்லி காஸ்ட்லி சட்னியுடன் சாப்பிட்டாச்சா?

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்ருதா!

    சாரல், வடை உங்களுக்கு. கேக் எனக்கு:))!

    ReplyDelete
  13. நன்றி அமுதா

    நன்றி ஜலீலா

    நன்றி பாஸ்

    நன்றி கயல் (நெட்டுல சுட்டது)

    நன்றி சித்ரா

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்ருதா!

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  15. நன்றி பொற்கொடி (கேக் எல்லோருக்கும், வடை மட்டும் மொதல்ல வர்றவங்களுக்கு)

    நன்றி வித்யா,

    நன்றி சென்ஷி

    நன்றி வல்லிம்மா,

    ஆமாம் அமுதா காஸ்ட்லி சட்னி இந்த குளிருக்கு சூப்பரா இருக்குமே. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. நன்றி ராமலக்‌ஷ்மி

    ReplyDelete
  17. அமுருதாவிற்கு இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்ருதா!

    ReplyDelete
  19. நன்றி எல்கே,

    நன்றி ராஜலக்‌ஷ்மி

    ReplyDelete
  20. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்ருதா.

    ReplyDelete
  21. /மதியம் லஞ்சிற்கு பாக்கெட் புளியோதரை(எம்டிஆர்)சோற்றில்
    கலந்து வேணும்/
    என்னா இவ்வ்ளோ சிம்பிளா முடிச்சுட்டா அம்ருதா???
    பிறந்தநாள் வாழ்த்துகள்+பூங்கொட்த்தும்
    அம்ருதாவுக்கு!!!

    ReplyDelete
  22. அம்ருதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :) என்ஜாய் ;)

    ReplyDelete
  23. அம்ருதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்ருதா!

    எல்லாம் வல்ல இறை நிலை நல்ல உடல் நலம் ,நீள் ஆயுள் ,நிறை செல்வம் ,உயர் புகழ் ,மெய் ஞானத்தை கொடுத்து அருளுமாக !

    ReplyDelete
  25. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிமா...

    ReplyDelete
  26. நன்றி வெங்கட் நாகராஜ்,

    நன்றி கோவை2தில்லி

    நன்றி அருணா (என்னவோ அவங்களுக்கு புளியோதரை போதுமாம். இல்லாட்டி பிரியாணி, புலாவ்னு சொல்வாங்க)

    நன்றி கோபி

    நன்றி முருகேச்வரி

    நன்றி ப்ரியா

    நன்றி கீதா ஆச்சல்

    ReplyDelete
  27. அடடா ரொம்ப லேட்டா வந்துட்டேனே கேக்குக்கு :))


    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்ருதா.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று