வெள்ளவத்தையில் மகனின் எலக்யூஷன் வகுப்புக்கு காத்திருந்த ஒரு தருணத்தில் விகடன் படித்துக்கொண்டிருந்த பொழுது இம்சைஅரசி ப்ளாக் பாத்துதான் நான் வலைப்பூ பக்கம் வந்தேன். அங்கே இருந்தப்ப நிறைய்ய்ய்ய்ய் எழுதினேன்.
இப்ப ரொம்ப எழுத முடியலை. பேசாம அங்க திரும்ப வந்திடலாமான்னு பாக்கறேன்!!! :))
Congrats :-)
ReplyDeleteவாங்க நன்றி,
ReplyDeleteபதிவு போட்ட உடன் உங்க வாழ்த்து. மிக்க நன்றி
congrats.... keep blogging... http://www.rishvan.com
ReplyDeleteமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் தென்றல்:)!
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ் சுப்ரமணியன்
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்
ReplyDeleteமிக்க நன்றி ராமலக்ஷ்மி
ReplyDeleteவாழ்த்துகள்..ப்பா..:)
ReplyDeleteவாழ்த்துகள் வலைப்பூவரசியே :-)
ReplyDeleteநம்ம ஃப்ரெண்ட்செல்லாம் வரிசையா பத்திரிகைகள்ல வந்துட்டிருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :-)
வாழ்த்துக்கள்.இன்னும் பற்பல அங்கீகாரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteGood. Is this the second magazine focuses your blog?
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் தென்றல்.
ReplyDeleteவாழ்த்துக்கள்! சகோதரி! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
தாயகத்தை தாக்காதே! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html
சுதந்திர தின தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவள் விகடன் இப்போது வார இதழா?
ada supera kalakkureenga thenral! poongothu! sorry no tamil fonts!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க கயல்,
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
ReplyDeleteநம்ம ஃப்ரெண்ட்செல்லாம் வரிசையா பத்திரிகைகள்ல வந்துட்டிருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :-)//
ஆமாம்பா. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸாதிகா,
ReplyDeleteஇன்னும் பற்பல அங்கீகாரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.//
ரொம்ப நன்றி
வாங்க ஃபண்டூ,
ReplyDeleteIs this the second magazine focuses your blog?//
ம்ம்ம் 3ஆவது. கல்கி, விகடன், இப்ப அவள்விகடன் :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க வல்லிம்மா,
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள்
வாங்க சுரேஷ்,
ReplyDeleteமிக்க நன்றி
வாங்க நிஜாமுதின்,
ReplyDelete15 நாளைக்கு ஒரு முறை வருதுன்னாலும் நாம வாங்கும்போதும் “இந்த வாரம் வாங்கினேன்னு தானே” சொல்வோம்!! :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க அருணா,
ReplyDeleteபூங்கொத்துக்கு மிக்க நன்றி
வாங்க ஜனா,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
ReplyDeleteசூப்பர் அக்கா... எனக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டயும் காட்டி பெருமயடிச்சாச்சு ...
ReplyDeleteஇன்னும் நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வலைப்பூ வரசிக்கு வாழ்த்துக்கள் .....தொடரட்டும் தங்களது அரிய வலைப்பூ பணி!!!
ReplyDeleteவாழ்த்துகள் தென்றல். இதுக்கு ட்ரீட் எங்கே?
ReplyDelete(ட்ரீட் நாங்களா சாப்பிடப்போறோம்? நீங்க எங்க போனீங்கன்னு பதிவு போடுங்க.. ஜொள்ளிகிட்டே நாங்க வாசிச்சுக்க மட்டும் செய்றோம்)
:-)))))
வாங்க இராஜராஜேஸ்வரி,
ReplyDeleteAWARD From VAI.GOPALAKRISHNAN SIR..//
இது எப்ப??
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி
வாங்க சுதர்ஷிணி,
ReplyDeleteவெள்ளவத்தையில் மகனின் எலக்யூஷன் வகுப்புக்கு காத்திருந்த ஒரு தருணத்தில் விகடன் படித்துக்கொண்டிருந்த பொழுது இம்சைஅரசி ப்ளாக் பாத்துதான் நான் வலைப்பூ பக்கம் வந்தேன். அங்கே இருந்தப்ப நிறைய்ய்ய்ய்ய் எழுதினேன்.
இப்ப ரொம்ப எழுத முடியலை. பேசாம அங்க திரும்ப வந்திடலாமான்னு பாக்கறேன்!!! :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க அப்பாஜி,
ReplyDeleteநலமா? ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஹுசைனம்மா,
ReplyDeleteஅதுக்கென்ன பதிவு போட்டுடுவோம். :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி