Wednesday, August 15, 2012

அவள் விகடனுக்கு நன்றி


இன்றுதான் அவள்விகடன் வாங்கி வந்தேன். இந்த வார
வலைப்பூவரசியாக நான். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

ஹஸ்பண்டாலஜியை ஹைலைட் செய்து சொல்லியிருக்கிறார்கள். :))

அவள் விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்.



34 comments:

  1. வாங்க நன்றி,

    பதிவு போட்ட உடன் உங்க வாழ்த்து. மிக்க நன்றி

    ReplyDelete
  2. congrats.... keep blogging... http://www.rishvan.com

    ReplyDelete
  3. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  4. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் தென்றல்:)!

    ReplyDelete
  5. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ் சுப்ரமணியன்

    ReplyDelete
  6. மிக்க நன்றி தனபாலன்

    ReplyDelete
  7. மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

    ReplyDelete
  8. வாழ்த்துகள் வலைப்பூவரசியே :-)

    நம்ம ஃப்ரெண்ட்செல்லாம் வரிசையா பத்திரிகைகள்ல வந்துட்டிருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.இன்னும் பற்பல அங்கீகாரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Good. Is this the second magazine focuses your blog?

    ReplyDelete
  11. மனம் நிறைந்த வாழ்த்துகள் தென்றல்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்! சகோதரி! நன்றி!

    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்.
    அவள் விகடன் இப்போது வார இதழா?

    ReplyDelete
  14. ada supera kalakkureenga thenral! poongothu! sorry no tamil fonts!

    ReplyDelete
  15. வாங்க கயல்,

    வாழ்த்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  16. வாங்க அமைதிச்சாரல்,

    நம்ம ஃப்ரெண்ட்செல்லாம் வரிசையா பத்திரிகைகள்ல வந்துட்டிருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :-)//

    ஆமாம்பா. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. வாங்க ஸாதிகா,

    இன்னும் பற்பல அங்கீகாரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.//

    ரொம்ப நன்றி

    ReplyDelete
  18. வாங்க ஃபண்டூ,

    Is this the second magazine focuses your blog?//

    ம்ம்ம் 3ஆவது. கல்கி, விகடன், இப்ப அவள்விகடன் :))

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. வாங்க வல்லிம்மா,

    மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  20. வாங்க சுரேஷ்,

    மிக்க நன்றி

    ReplyDelete
  21. வாங்க நிஜாமுதின்,

    15 நாளைக்கு ஒரு முறை வருதுன்னாலும் நாம வாங்கும்போதும் “இந்த வாரம் வாங்கினேன்னு தானே” சொல்வோம்!! :))

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  22. வாங்க அருணா,

    பூங்கொத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  23. வாங்க ஜனா,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  24. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  25. சூப்பர் அக்கா... எனக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டயும் காட்டி பெருமயடிச்சாச்சு ...
    இன்னும் நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. வலைப்பூ வரசிக்கு வாழ்த்துக்கள் .....தொடரட்டும் தங்களது அரிய வலைப்பூ பணி!!!

    ReplyDelete
  27. வாழ்த்துகள் தென்றல். இதுக்கு ட்ரீட் எங்கே?

    (ட்ரீட் நாங்களா சாப்பிடப்போறோம்? நீங்க எங்க போனீங்கன்னு பதிவு போடுங்க.. ஜொள்ளிகிட்டே நாங்க வாசிச்சுக்க மட்டும் செய்றோம்)

    :-)))))

    ReplyDelete
  28. வாங்க இராஜராஜேஸ்வரி,

    AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..//

    இது எப்ப??

    உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  29. வாங்க சுதர்ஷிணி,

    வெள்ளவத்தையில் மகனின் எலக்யூஷன் வகுப்புக்கு காத்திருந்த ஒரு தருணத்தில் விகடன் படித்துக்கொண்டிருந்த பொழுது இம்சைஅரசி ப்ளாக் பாத்துதான் நான் வலைப்பூ பக்கம் வந்தேன். அங்கே இருந்தப்ப நிறைய்ய்ய்ய்ய் எழுதினேன்.

    இப்ப ரொம்ப எழுத முடியலை. பேசாம அங்க திரும்ப வந்திடலாமான்னு பாக்கறேன்!!! :))

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  30. வாங்க அப்பாஜி,

    நலமா? ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  31. வாங்க ஹுசைனம்மா,

    அதுக்கென்ன பதிவு போட்டுடுவோம். :))

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று