இந்தக்காலை உணவு 1000 டாலர் தானாம். The Zillion Dollar Frittata இதான் பேரு. ஆம்லெட்தான்.
சமுந்தரி கஜானான்னு சொல்லப்படற இந்த கறி விலை ரொம்ப கம்மிதான். 3200 டாலர். தங்கமெல்லாம் போட்டிருக்காங்கலாம்!!!!
பிட்சா விரும்பாதவங்க எண்ணிக்கை கொஞ்சம் கம்மிதான். அதனால உலகத்துலேயே இருக்கற எல்லா விலை அதிகமான பொருட்களின் சேர்க்கை + 24 கேரட் சாப்பிடக்கூடிய தங்கத்துகள்கள் சேர்க்கப்பட்ட 12 இஞ்ச் பிட்சா 4200 டாலர்ட் தான். இந்த பிட்சா நியூயார்க்ல கிடைக்குதாம்.
பேக் செய்யப்பட்ட இந்த உருளைக்கிழங்கு விலை 200 டாலர் (ஒரே ஒரு உருளைக்கிழங்குங்கோ)
இந்த கிளப் சாண்ட்விச்தான் அதிகமான விலையில் விற்கப்படுது. 197 டாலர்கள்.
கலக்கலா இருக்குல்ல. இந்த சண்டே ஐஸ்க்ரீம் 1000 பவுண்ட்கள் தான்.
ப்பி வீக் எண்ட் :))






எதுக்குங்க இதெல்லாம்??
ReplyDeleteஆமாம் தென்றல், ரொம்ப ரொம்ப சீப்பா இருக்கு:)!
ReplyDeleteஇனிய வாரயிறுதிக்கு எனது வாழ்த்துகளும்:)!
வாங்க அமுதா,
ReplyDeleteசாப்பிடன்னு சொல்றாங்க
வாங்க ராமலக்ஷ்மி,
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
அட ரொம்பவே சீப்பா இருக்கு...
ReplyDeleteநமக்கு இதெல்லாம் பிடிக்காது :)
டாலரா அப்பிடியெண்டா என்னங்க...
ReplyDeleteஅதுவும் சாப்பிடுர ஐட்டமா....
எங்க ஆத்தா செஞ்சு தருவா அதையே நான் சாப்பிட்டுகிறேன் அது என்னமோ யூரோ என்னுதான் பேசிக்குவாங்க.....
caviar is expensive. the black thing on the frittata.
ReplyDeleteit is topped with 10oz of exclusive caviar (sevruga caviar). 10oz is frigging lot! It is also made of a whole lobster. there is a mini version of it.
ReplyDeletehttp://abcnews.go.com/International/caviar-israels-latest-weapon-iran/story?id=16522957#.UMtylKxBHg1
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Caviar
ReplyDeleteஅய்யாயா. இந்தப் பழம் புளிக்கும். எனக்கு வேணாம்.
ReplyDeleteபார்க்கப் பிரமாதம் நன்றி தென்றல்.
இந்த பதிவை நீங்க பார்த்தீங்களா இல்லையான்னு தெரியல
ReplyDeleteவிருப்பம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள்
http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html
வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஜலீலா இப்பதான் உங்க லின்க் பாத்தேன் பதிவு வருது. :)