Monday, May 06, 2013

படங்கள் போட்டாச்சு

ஆஸ்கார் விருது நாயகன்


ராணி மஹாராணி
எங்க ஆபிஸீல் ஒபாமான்னு அண்ணனும் தங்கையும் சந்தோஷமா இருக்காங்க.
பித்தோவான் நோட்ஸ் சொல்ல அம்மா வாசிக்கறாங்களாம்!!
பெக்கமுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் ஆஷிஷ்
வில்ஸ்மித்துடன் அயித்தான்
வில்ஸ்மித் பக்கத்துல ஃபோட்டோ எடுக்கும்போது மட்டும் அது மெழுகுச்சிலைன்னு தெரியுது!!! லைட்டிங் கொஞ்சம் நல்லா செஞ்சிருக்கலாம். ஒபாமா ,மிச்சல் கிட்ட நம்மளையும் அவங்களே போட்டோ எடுக்கறாங்க. பிடிச்சிருந்தா பிரிண்ட் போட்டு உடன் தர்றாங்க. 350 பட்னு சொன்னாங்க.








10 comments:

  1. அட்டகாசம் போங்க...

    நன்றி...

    ReplyDelete
  2. நன்றி ராமலக்‌ஷ்மி,

    நன்றி தனபாலன்

    ReplyDelete
  3. அருமை.....

    நேயர் விருப்பம் நிறைவேறியது! :)

    ReplyDelete
  4. ஒவ்வொருவரிடமும் இத்தனை திறமையா என்று அசந்து போய்விட்டேன்!

    படங்கள் போட்டு அசத்திடீங்கம்மணி!

    மேலும் மேலும் அசத்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நன்றி சகோ :))


    நன்றி ரஞ்சனி மேடம்

    ReplyDelete
  6. மிக்க நன்றி சுதர்ஷிணி

    ReplyDelete
  7. பட்டையைக் கிளப்பும் படங்கள்

    ReplyDelete
  8. நன்றி கடைசி பெஞ்ச்

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று