Tuesday, March 10, 2015

காணமேன்னு தேடினவங்களுக்கு

அன்பான நட்புக்களுக்கு.

 மாலத்தீவு பதிவு தொடராம அப்படியே கிடக்கு!! காணாம போயிட்டேனோன்னு தேடினீங்களா. ரொம்ப ரொம்ப சாரி. மகளுக்கு பத்தாம் வகுப்பு பரிட்சை ஆரம்பமாகியிருக்கு. இன்னைக்கு இரண்டாவது பரிட்சை சோஷியல். 12ஆம் தேதி ஹிந்தி முடிச்சாச்சுன்னா நான் ஃப்ரியாகிடுவேன். கணக்கும் ஆங்கிலமும் நான் ஏதும் செய்ய வேண்டியது இல்லை.

அதுக்கப்புறமும் முக்கியமான வேலை இருக்கு. ஆனாலும் நடு நடுவில் வந்து எட்டி பார்க்கிறேன். மொபைலில் பார்க்க முடிவதால இப்போதைக்கு முகநூலில் மட்டும் அவைளபில்.

அதனால சீக்கிரமே வருகிறேன்னு சொல்லி விடைபெறுகிறேன்.

5 comments:

  1. வணக்கம்
    தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. படிப்பு முக்கியம்... மற்றவை அப்புறம்...

    ReplyDelete
  3. விரைவாக வாங்க ....உங்க பதிவுக்காக waiting ...

    ReplyDelete
  4. வேலை எல்லாம் முடிச்சுட்டு பொறுமையா வாங்க......

    ReplyDelete
  5. வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று