tag:blogger.com,1999:blog-7315921531438321935.post1416204848140774989..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஜீன்ஸ் அணிவதால் வரும் பிரச்சனை!!!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40155140851615682652012-04-22T14:19:39.334+05:302012-04-22T14:19:39.334+05:30ஊட்டிக்கு போனால் போர்வை பொத்திகிட்டு படுக்கலாம், த...ஊட்டிக்கு போனால் போர்வை பொத்திகிட்டு படுக்கலாம், தப்பில்லை, சென்னையில் மே மாதத்தில் பொத்திகிட்டு படுக்க முடியுமா? ( ஒரு வேளை சிலர் வீடு முழுவதும் சென்ட்ரல் a.c போட்டிருப்பார்களோ?ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59100681687674381342012-04-21T20:28:47.886+05:302012-04-21T20:28:47.886+05:30இதுவரை நான் பார்த்த ஊர்களில் அமெரிக்காவில் பசங்க ல...இதுவரை நான் பார்த்த ஊர்களில் அமெரிக்காவில் பசங்க லூஸ் டைப் பாண்ட் தான் போடுகிறார்கள். ஜீன்ஸும் டைட்டாகப் போடுவதில்லை.

ஃபாஷன் கான்ஷியஸ் பசங்க 30% தான் இருப்பாங்க.
நல்ல பதிவு தென்றல். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35295413654051279002012-04-20T09:25:06.098+05:302012-04-20T09:25:06.098+05:30ஆமாம் ஜலீலா,
துவைச்சா அது இமாலய குத்தம் :)
வருக...ஆமாம் ஜலீலா,

துவைச்சா அது இமாலய குத்தம் :)

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22713238197658487242012-04-20T09:24:30.211+05:302012-04-20T09:24:30.211+05:30வாங்க சகோ,
ஜீன்ஸ் மட்டுமல்ல பேண்ட்களும் அப்படியே....வாங்க சகோ,

ஜீன்ஸ் மட்டுமல்ல பேண்ட்களும் அப்படியே. லோ ஹிப், ஷார்ட் டாப் இது இப்போ ஆண்களும் உடையும் கூட :(

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72694997105061892822012-04-20T09:23:46.509+05:302012-04-20T09:23:46.509+05:30வாங்க கோமதிம்மா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ...வாங்க கோமதிம்மா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75884253376082012562012-04-19T11:20:27.156+05:302012-04-19T11:20:27.156+05:30ஜீன்ஸ் அவரகளுக்கு ரொம்ப கம்பர்டபுளா இருக்கு ஏன்னா ...ஜீன்ஸ் அவரகளுக்கு ரொம்ப கம்பர்டபுளா இருக்கு ஏன்னா துவைக்கவே இல்லையே அப்படியே போட்டுகொண்டு போனால் அழுக்கும் தெரியாதே

மிகச்சரியான பதிவுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35291549491429416702012-04-18T21:44:23.384+05:302012-04-18T21:44:23.384+05:30ம்ம்ம். தேவையான ஆதங்கம்!
இப்பல்லாம் low - weis...ம்ம்ம். தேவையான ஆதங்கம்!

இப்பல்லாம் low - weist ஜீன்ஸ் தான் ட்ரெண்ட்-ஆம்! கொடுமை!

நான் கூட ஜீன்ஸ் போடுவேன் ஆனா டைட் ஃபிட் போடுவதில்லை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89316176644951358202012-04-18T19:47:39.882+05:302012-04-18T19:47:39.882+05:30காற்றும்
புகும் படி உடை அணிய வேண்டும் என்பதை எடுத்...காற்றும்
புகும் படி உடை அணிய வேண்டும் என்பதை எடுத்துச்
சொல்லிக்கொண்டே இருப்போம். குழந்தைகளை, இளைய
தலைமுறையினரின் மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம். //

நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

பழைய பேண்டை ஸ்கர்ட்டாக மாற்றி இருக்கிறோம் நாங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-1109069825132320392012-04-18T18:39:34.456+05:302012-04-18T18:39:34.456+05:30வாங்க கோவை2தில்லி,
ஷார்ட் டாப், லோஹிப் & டைடி...வாங்க கோவை2தில்லி,

ஷார்ட் டாப், லோஹிப் & டைடி ஜீன்ஸ் இதுதான் கலாச்சாரமான உடை. இப்பல்லாம் சுடிதார் போடறவங்க கூட வயதான லிஸ்டில் :)

நானும் ஆஷிஷ் அம்ருதாவிடம் உடை விஷயத்தில் கண்டிப்பாகத்தான் இருக்கேன். டைட் ஜீன்ஸுக்கு நோ சொல்லி சொல்லி சொல்லி.... சொல்லி மறுத்துகிட்டு இருக்கேன். :))

நம்ம பேச்சை கேக்கறாங்கன்னாலும் தான் கெட்டது பத்தாதுன்னு நட்புக்கள் உசுப்பேத்தறதேலேர்ந்து காப்பத்தறதுதான் பெரிய விஷயம்.

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3294782257106489132012-04-18T18:36:40.492+05:302012-04-18T18:36:40.492+05:30வாங்க கோவைநேரம்,
தன்னை இன்னும் இளமையா காட்டனும் அ...வாங்க கோவைநேரம்,

தன்னை இன்னும் இளமையா காட்டனும் அப்படிங கிறதுக்காக இதன் ஆபத்து தெரியாமல் அணிகிறார்கள்//

ஆமாம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18110052932752501992012-04-18T18:35:52.168+05:302012-04-18T18:35:52.168+05:30வாங்க சுதர்ஷிணி,
யாரும் கேட்க மாட்டேங்கறாங்க என்ப...வாங்க சுதர்ஷிணி,

யாரும் கேட்க மாட்டேங்கறாங்க என்பதுதான் வேதனையே. ஃபேஷன் படுத்தும் பாடுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55045791744726854412012-04-18T16:38:20.595+05:302012-04-18T16:38:20.595+05:30ஜீன்ஸ் அணிவதால் சந்ததிகள் உருவாவதில் பிரச்சனை என்ற...ஜீன்ஸ் அணிவதால் சந்ததிகள் உருவாவதில் பிரச்சனை என்று முன்பு ஒரு புத்தகத்திலும் படித்திருக்கிறேன்.

தில்லியில் ஜீன்ஸ் அணியாதவர்களை பார்ப்பதே கடினம். அதுவும் டாப்ஸ் எங்கேயோ மேல இருக்கும், ஜீன்ஸ் எங்கேயோ இருக்கும். இதில் எங்கேயாவது உட்கார்ந்தால்..... கொடுமை. ஒன்றும் சொல்வதற்கில்லை.

புடவை அணிந்து கனாட் ப்ளேஸ் பக்கம் சென்றால் நம்ம மத்தவங்க கண்ணுக்கு பட்டிகாட்டு ஜனம் போலத் தோன்றும். அப்படி இருக்கிறது நாகரீக உடை கலாச்சாரம்.

தலைவிரி கோலமும், ஜீன்ஸ் கலாசாரமும் ரோஷ்ணிக்கு வந்து விடக் கூடாது என்று உஷாராக இருக்கேன். பார்க்கலாம்.....:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78952066014960109762012-04-18T12:52:47.366+05:302012-04-18T12:52:47.366+05:30தன்னை இன்னும் இளமையா காட்டனும் அப்படிங கிறதுக்காக...தன்னை இன்னும் இளமையா காட்டனும் அப்படிங கிறதுக்காக இதன் ஆபத்து தெரியாமல் அணிகிறார்கள்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62481930102481784492012-04-18T12:50:52.321+05:302012-04-18T12:50:52.321+05:30இளைஞர் இளைஞி களின் தேசிய உடை ஜீன்ஸ் தான்...இளைஞர் இளைஞி களின் தேசிய உடை ஜீன்ஸ் தான்...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89753960403084861282012-04-18T12:49:48.967+05:302012-04-18T12:49:48.967+05:30ரொம்ப டைட் ஜீன்ஸ் போடுவது ஆபத்து தான் சொன்ன யாரு க...ரொம்ப டைட் ஜீன்ஸ் போடுவது ஆபத்து தான் சொன்ன யாரு கேக்கிறாங்க....காற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37011935872318770002012-04-18T11:33:00.874+05:302012-04-18T11:33:00.874+05:30வாங்க ஸாதிகா,
ஆமாம் அதுவும் நடக்குது.
வருகைக்கு ...வாங்க ஸாதிகா,

ஆமாம் அதுவும் நடக்குது.

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28049671078219267312012-04-18T11:25:42.280+05:302012-04-18T11:25:42.280+05:30இன்னொன்று தெரியுமா?சில மாணவர்கள் ஜீன்ஸ் அணிய மறுக்...இன்னொன்று தெரியுமா?சில மாணவர்கள் ஜீன்ஸ் அணிய மறுக்காதிருக்கும் கல்லூரிகளில் சேர்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்:(ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com