tag:blogger.com,1999:blog-7315921531438321935.post1654995778406108442..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: இப்படியும் ஒரு நாள் ஆகலாம்!!!!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50679048956843841142009-06-15T10:36:48.248+05:302009-06-15T10:36:48.248+05:30உங்க அக்கவுண்ட்ல தினைக்கும் நாலுதடவை நூறு நூறு ரூப...உங்க அக்கவுண்ட்ல தினைக்கும் நாலுதடவை நூறு நூறு ரூபாயா கட்டுங்க திரும்ப நாலு தடவை நூறு நூறுரூபா வித்ட்ராயல் பண்ணுங்க (ஏடிஎம்ல எடுக்க கூடாது. )//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-24833875805076440172009-06-12T18:42:02.275+05:302009-06-12T18:42:02.275+05:30நம்பற மாதிரியா இருக்கு??
பேங்க்குக்கு போங்க உங்க ...நம்பற மாதிரியா இருக்கு??

பேங்க்குக்கு போங்க உங்க அக்கவுண்ட்ல தினைக்கும் நாலுதடவை நூறு நூறு ரூபாயா கட்டுங்க திரும்ப நாலு தடவை நூறு நூறுரூபா வித்ட்ராயல் பண்ணுங்க (ஏடிஎம்ல எடுக்க கூடாது. )

பேர் மறக்க சான்ஸே இல்ல என்னங்க ஆஷிஷ் அம்மா நான் சொல்றது சரிதானே!?

:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-26416982322835758422009-06-12T14:20:26.220+05:302009-06-12T14:20:26.220+05:30என் அப்பாவுக்கே ரமணி சார் பொண்ணுன்னு சொன்னாதான் தெ...என் அப்பாவுக்கே ரமணி சார் பொண்ணுன்னு சொன்னாதான் தெரியும்

அதானே சொல்றேன். :( :)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14535910032109498492009-06-12T11:55:19.998+05:302009-06-12T11:55:19.998+05:30//ரமணிசார் மகள் //
என் அப்பாவுக்கே ரமணி சார் பொண்...//ரமணிசார் மகள் //

என் அப்பாவுக்கே ரமணி சார் பொண்ணுன்னு சொன்னாதான் தெரியும்

:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91331008176003645132009-06-11T18:25:52.192+05:302009-06-11T18:25:52.192+05:30வாங்க கோபி,
அப்படியா....வாங்க கோபி,

அப்படியா....pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-32116985857344103592009-06-11T18:25:31.833+05:302009-06-11T18:25:31.833+05:30பெயர் சொல்லி பேசுவதைவிட கண்ணு / கண்ணா இன்னும் நெரு...பெயர் சொல்லி பேசுவதைவிட கண்ணு / கண்ணா இன்னும் நெருக்கத்தை தரும் என்று உங்கள் துணை விரும்பலாம். இன்னொன்று கண்ணு / கண்ணா என்று சொல்ல எல்லா கணவர்களுக்கும் வருவது இல்லை.

நீங்கள் கொடுத்து வைத்தவர்.//

ஆமாம் சின்னக்கவுண்டரே,
அடியேய், என்றோ பெயரை சொல்லி கத்தி அழைப்பதோ தரும் நாராசம் அப்பப்பா.

அயித்தான் கூப்புடறதுல நெருக்கம் அன்பு தெரியுதுதான்.

கொடுத்து வைத்தவள்னு தான் தெரிஞ்சு போச்சே. :)))
வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4886430515106531982009-06-11T16:13:18.351+05:302009-06-11T16:13:18.351+05:30ஆகா....கலா ! வா ;)))))
என்னோட அம்மா பெயரில் பாதி ...ஆகா....கலா ! வா ;)))))

என்னோட அம்மா பெயரில் பாதி உங்க பெயர் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14639402888967387482009-06-11T14:47:04.119+05:302009-06-11T14:47:04.119+05:30நியாயமான பயம் தான், இருந்தாலும் கண்ணு / கண்ணா னு உ...நியாயமான பயம் தான், இருந்தாலும் கண்ணு / கண்ணா னு உங்களில் சரி பாதி (?) சொல்லுறது எத்தனை சுகம் என்று தினமும் தங்கள் சொந்த பெயரில் அழைக்கப்படும் தங்கமணிகளிடம் கேளுங்கள், கதை கதையாய் சொல்வார்கள்.

பெயர் சொல்லி பேசுவதைவிட கண்ணு / கண்ணா இன்னும் நெருக்கத்தை தரும் என்று உங்கள் துணை விரும்பலாம். இன்னொன்று கண்ணு / கண்ணா என்று சொல்ல எல்லா கணவர்களுக்கும் வருவது இல்லை.

நீங்கள் கொடுத்து வைத்தவர்.ஜானி வாக்கர்https://www.blogger.com/profile/13447120661426747221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37172020840551650992009-06-11T14:42:11.989+05:302009-06-11T14:42:11.989+05:30idugai ***kalakkala*** irukku.//
நீங்க வந்ததே சந்...idugai ***kalakkala*** irukku.//

நீங்க வந்ததே சந்தோஷம். பாராட்டுக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30579809488302092152009-06-11T13:49:54.517+05:302009-06-11T13:49:54.517+05:30idugai ***kalakkala*** irukku.idugai ***kalakkala*** irukku.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15035475621615053912009-06-11T13:12:00.040+05:302009-06-11T13:12:00.040+05:30வாங்க ராமலக்ஷ்மி
இங்கயும் கவிதை மாதிரியா,
அவ்வ்வ...வாங்க ராமலக்ஷ்மி
இங்கயும் கவிதை மாதிரியா,

அவ்வ்வ்வ்வ்வ்வ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10736599795409022592009-06-11T13:11:27.787+05:302009-06-11T13:11:27.787+05:30இப்ப சந்தோஷம் தானே...//
ரொம்பஇப்ப சந்தோஷம் தானே...//

ரொம்பpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41767351713975331202009-06-11T13:10:54.760+05:302009-06-11T13:10:54.760+05:30திரு. ஸ்ரீராமை உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் மற்றவ...திரு. ஸ்ரீராமை உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் மற்றவர்களுக்கு பரிச்சயப் படுத்தும்போது, கலா வீட்டுக்காரர் என்று பரிச்சயப் படுத்துவதில்லையா?//

எங்க ரெண்டு பேருக்கும் உறவினர் பொதுதான்.அங்கயும் ஸ்ரீராம் மனைவின்னுதான் தெரியும், இல்லாட்டி ராஜம் பேத்தி :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-42091314419904020042009-06-11T12:53:09.293+05:302009-06-11T12:53:09.293+05:30ஹலோ ஹலோ!!
கலா கலா,
நலமா நலமா??ஹலோ ஹலோ!!
கலா கலா,
நலமா நலமா??ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29232001069023775982009-06-11T12:29:39.636+05:302009-06-11T12:29:39.636+05:30மிகவும் தேவையான பயம் தான் திருமதி. கலா அவர்களே. ஆ...மிகவும் தேவையான பயம் தான் திருமதி. கலா அவர்களே. ஆனால் ஒரு சந்தேகம் திரு. ஸ்ரீராமை உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் மற்றவர்களுக்கு பரிச்சயப் படுத்தும்போது, கலா வீட்டுக்காரர் என்று பரிச்சயப் படுத்துவதில்லையா?

இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் வரக்கூடாது என்றுதான் என்னோட வலைப்பூ பேரையே ராகவன் என்று வைத்துக் கொண்டேன்.

மறக்க மாட்டோம். எப்போது வேண்டுமானாலும் கேளுங்க உங்க பேர் என்ன என்று உடனே
திருமதி கலா ஸ்ரீராம் என்று சொல்லுவோம்.

இப்ப சந்தோஷம் தானே...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78424731646218210322009-06-11T12:22:06.519+05:302009-06-11T12:22:06.519+05:30நீங்க எப்போதும் புதுகை அக்காதான்
தென்றலோ புயலோ .....நீங்க எப்போதும் புதுகை அக்காதான்

தென்றலோ புயலோ ...//

:)))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91137452048269251072009-06-11T12:21:42.531+05:302009-06-11T12:21:42.531+05:30ரைட்டு //
:)))ரைட்டு //

:)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84557327276113302952009-06-11T12:21:23.741+05:302009-06-11T12:21:23.741+05:30பதிவுலக மின்னல்லுன்னு அழைக்கணும்! பட் தென்றல்ன்னு ...பதிவுலக மின்னல்லுன்னு அழைக்கணும்! பட் தென்றல்ன்னு அழைக்க்கிறாங்க

பொதுக்குழுவை கூட்டி சீக்கிரமே முடிவெடுக்கணும் //

நல்லாத்தானே போயிகிட்டிருந்துச்சு பாஸ்

ஒரு முடிவோடத்தான் இருக்கீக போலpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85858026052097607222009-06-11T12:02:41.795+05:302009-06-11T12:02:41.795+05:30செல்லாது செல்லாது
நீங்க எப்போதும் புதுகை அக்காதான...செல்லாது செல்லாது

நீங்க எப்போதும் புதுகை அக்காதான்

தென்றலோ புயலோ ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16551901996356692452009-06-11T11:58:41.280+05:302009-06-11T11:58:41.280+05:30ரைட்டு கலா அக்கா:)ரைட்டு கலா அக்கா:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3774213730185876832009-06-11T11:46:36.413+05:302009-06-11T11:46:36.413+05:30//வலையுலகிலும் என்னை தென்றல் என்றே
பலரும் அழைக்கின...//வலையுலகிலும் என்னை தென்றல் என்றே
பலரும் அழைக்கின்றனர்.///

ஆக்சுவலா பதிவுலக மின்னல்லுன்னு அழைக்கணும்! பட் தென்றல்ன்னு அழைக்க்கிறாங்க

பொதுக்குழுவை கூட்டி சீக்கிரமே முடிவெடுக்கணும் :))))))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-76663607974155017322009-06-11T11:46:36.026+05:302009-06-11T11:46:36.026+05:30கலா ஸ்ரீராம் அவர்களே...//
ஏன் ஃப்ரெண்ட் இப்படி??
...கலா ஸ்ரீராம் அவர்களே...//

ஏன் ஃப்ரெண்ட் இப்படி??

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27821273480065695132009-06-11T11:46:03.481+05:302009-06-11T11:46:03.481+05:30pothuma //
:))))))pothuma //

:))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12777729581455273802009-06-11T11:44:14.085+05:302009-06-11T11:44:14.085+05:30நல்ல பதிவு கலா ஸ்ரீராம் அவர்களே...நல்ல பதிவு கலா ஸ்ரீராம் அவர்களே...www.narsim.inhttps://www.blogger.com/profile/09562494387415806088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70799398516526782812009-06-11T11:41:05.249+05:302009-06-11T11:41:05.249+05:30திருமதி. கலா ஸ்ரீராம்.
திருமதி. கலா ஸ்ரீராம்.
திரு...திருமதி. கலா ஸ்ரீராம்.
திருமதி. கலா ஸ்ரீராம்.
திருமதி. கலா ஸ்ரீராம்.
திருமதி. கலா ஸ்ரீராம்.
திருமதி. கலா ஸ்ரீராம்.

pothuma madom.........S.Arockia Romulushttps://www.blogger.com/profile/03385746037842504140noreply@blogger.com