tag:blogger.com,1999:blog-7315921531438321935.post1933980259535740012..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: புயலும், மழையும் பின்னே கொசுவத்தியும்...pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44224081533160711982009-12-15T19:30:12.161+05:302009-12-15T19:30:12.161+05:30ஆமாம் மிஸஸ்.தேவ்,
ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு....ஆமாம் மிஸஸ்.தேவ்,

ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு. என்ன செய்ய பாதி தமிழ்நாட்டை சுத்தி பாத்து சென்னை வரணும்னு இருந்திருக்கு நமக்கு
:)) வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83850671241693280352009-12-15T12:20:19.906+05:302009-12-15T12:20:19.906+05:30இப்படி ஒரு அனுபவமா? ரொம்பக் கஷ்டம்ங்க ...அதுவும் க...இப்படி ஒரு அனுபவமா? ரொம்பக் கஷ்டம்ங்க ...அதுவும் கைக்குழந்தையோட நாற்ப்பத்திஎட்டு மணி நேரம் ட்ரெயின் லனா பயங்கர டென்சன் தான்.எப்படியோ கடந்து வந்து அதைப் பத்தி பதிவும் போட்டாச்சு. நல்லா இருக்கு தென்றல் உங்கள் அனுபவப்பகிர்வுKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10703747671399398932009-12-14T22:31:48.452+05:302009-12-14T22:31:48.452+05:30nalla irukku..nalla irukku..Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50365231067783982762009-12-14T14:04:24.683+05:302009-12-14T14:04:24.683+05:30வருகைக்கு நன்றி சுபாஷ்ணிவருகைக்கு நன்றி சுபாஷ்ணிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5985507154098963282009-12-14T09:19:23.057+05:302009-12-14T09:19:23.057+05:30கைகுழந்தையோடு 48 மணி நேரப் பயணமா ? ரொம்பவே கஷ்டம் ...கைகுழந்தையோடு 48 மணி நேரப் பயணமா ? ரொம்பவே கஷ்டம் தான் :(
ஆனால் நல்லா மனம் படைத்த மனிதர்களுக்கு மத்தியில் பயணம் வாய்த்தது தான் உங்கள் அதிஷ்டம் :)
நல்ல கொசுவத்தி!காற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56256750232544913612009-12-14T08:19:52.948+05:302009-12-14T08:19:52.948+05:30வருகைக்கு நன்றி சக்திவேல்வருகைக்கு நன்றி சக்திவேல்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89289276558473992942009-12-14T08:19:39.063+05:302009-12-14T08:19:39.063+05:30வாங்க fundoo,
இப்பவும் புதுகை - சென்னை ட்ரையினில்...வாங்க fundoo,

இப்பவும் புதுகை - சென்னை ட்ரையினில்தான் பயணம். ப்ராட்கேஜ் வந்ததுல செம வேகம் தான்.

எனக்கென்னவோ ட்ரையினில் போற சுகம் வேறு எதுலயும் வராது. :))
வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-938697183694447532009-12-14T00:08:33.816+05:302009-12-14T00:08:33.816+05:30niceniceSakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48705329233465341982009-12-13T20:13:56.169+05:302009-12-13T20:13:56.169+05:30தென்றல், நம்மூர்ல இருந்து சென்னைக்கு ரயில்ல போறது ...தென்றல், நம்மூர்ல இருந்து சென்னைக்கு ரயில்ல போறது (அப்ப இருந்த மீட்டர் கேஜ்ல) ஒரு தண்டனை. அதோட மழை வேறையா.. சுத்தம்.

ஒன்னு தெரியுமா. அகலப்பாதை ஆனதுமே புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் S4 கோச்சுதான் விழுது (இடம் இருக்கும் பட்சத்தில்).

நீங்க இப்ப ரயில்ல போயி பாக்கனும். திருச்சி- புதுக்கோட்டை 50 நிமிடம். இன்னும் வேகம் அதிகமாக்கப் போறாங்களாம்.

நல்ல நினைவுப் பதிவு.
நன்றிPandian Rhttps://www.blogger.com/profile/04164078360499258197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27167257463876764522009-12-13T19:35:18.736+05:302009-12-13T19:35:18.736+05:30வாங்க ப்ரெண்ட்,
ஆமாம் கைக்குழந்தைக்கு மழை, காத்தா...வாங்க ப்ரெண்ட்,

ஆமாம் கைக்குழந்தைக்கு மழை, காத்தால ஜுரம் ஏதும் வரக்கூடாதுன்னு பயந்து கிட்டே இருந்தேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88248811591236741122009-12-13T19:34:24.403+05:302009-12-13T19:34:24.403+05:30நம்ம ஊர் பக்கமெல்லாம் இப்படிதான் தேனம்மை. உங்களுக்...நம்ம ஊர் பக்கமெல்லாம் இப்படிதான் தேனம்மை. உங்களுக்கும் கொசுவத்தி சுத்திட்டேனா?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-82665041726469182182009-12-13T19:33:52.335+05:302009-12-13T19:33:52.335+05:30போற போக்குல பொய் சொல்றிங்க பார்த்தீங்களா//
ஹல...போற போக்குல பொய் சொல்றிங்க பார்த்தீங்களா//

ஹலோ பொய்யெல்லாம் இல்லீங்க.

நல்லாவே சமைப்பேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91723879168692927702009-12-13T19:33:11.317+05:302009-12-13T19:33:11.317+05:30வாங்க கரிசல்,
விடிவு ஏது. வருண பகவானைத்தான் திட்ட...வாங்க கரிசல்,

விடிவு ஏது. வருண பகவானைத்தான் திட்டணும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21827876449453314492009-12-13T19:32:44.806+05:302009-12-13T19:32:44.806+05:30அப்ப எது கண்மணி மொபைல்லாம்,
நான் சொல்வது 1996 டிச...அப்ப எது கண்மணி மொபைல்லாம்,

நான் சொல்வது 1996 டிசம்பர்.:))

ரயில்வே ட்ராக்குக்கு அந்த பக்கம் 1கிமீ தூரத்துல ஒரு கிராமம் தண்ணி சூழ்ந்து மக்கள் எந்தத் தொடர்புமில்லாமல் தவிச்சுகிட்டு கைகாட்டி கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. பாவமா இருந்துச்சு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89046223671228998122009-12-13T19:31:15.853+05:302009-12-13T19:31:15.853+05:30நாஞ்சில் பிரதாப்,
திருஷ்டி பிள்ளையார் சும்மா கலாட...நாஞ்சில் பிரதாப்,

திருஷ்டி பிள்ளையார் சும்மா கலாட்டாக்காக. பாக்கறவங்க எல்லாம் ப்ளாக் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க, பணால் ஆயிட்டா அதான். :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48855507792265120802009-12-13T19:30:13.056+05:302009-12-13T19:30:13.056+05:30வாங்க ஹுசைனம்மா,
எங்க ஊருங்கறதால சொல்லலை. புதுகை ...வாங்க ஹுசைனம்மா,

எங்க ஊருங்கறதால சொல்லலை. புதுகை மக்களின் குணம், மரியாதை கலந்த பாசம். பக்கத்து வீட்டுக்காரங்கள்லாம் நெஜமாவே சொந்த காரங்க மாதிரி இருப்பாங்க.

உனக்கு பிடிச்ச அரைச்சுவிட்ட காரக்கொழம்பு செஞ்சேன்னு கொண்டு வர்ற எதுத்த வீட்டு அத்தை, 4 தெரு தள்ளியிருக்கும் மாமி பாட்டிக்காக பஜ்ஜி செஞ்சு கொண்டுவருவாங்க. இப்படி ஒரு இணைப்பா இருப்பாங்க.

அப்துல்லா தம்பி ஆசையா அக்கான்னு கூப்பிடறதுல மதங்கள் மறந்து போயிடுதுல்ல.

நான் இருப்பது ஹைதையில் அதனால் புதுகைக்கு நான் எம் எல் ஏ சரி வராது. அப்துல்லா தம்பி அல்லாட்டி சுரேகா சரியான சாய்ஸ்.
:))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3197402266370020622009-12-13T19:25:34.290+05:302009-12-13T19:25:34.290+05:30வாங்க ஜமால்,
அது ஒரு பெரிய சுத்து சுத்தி சென்னை ப...வாங்க ஜமால்,

அது ஒரு பெரிய சுத்து சுத்தி சென்னை போய் சேரும். இப்ப சென்னை எக்ஸ்பிரஸ்னு ஒரு சூப்பர் பாஸ்ட் ட்ரையின் வந்திருச்சு. ஜாலி தான்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40116886380258323342009-12-13T19:24:50.944+05:302009-12-13T19:24:50.944+05:30ஆமாம் நாஞ்சில் பிரதாப்,
முன்னுக்கும் போக முடியாம,...ஆமாம் நாஞ்சில் பிரதாப்,

முன்னுக்கும் போக முடியாம, பின்ன ஊருக்கு வர முடியாம நடுவாந்திரமா மாட்டிகிட்டோம். ஏறிட்டோம், மக்களும் இருக்காங்க அப்படின்னு தெகிரியமா ட்ரையின்லேயே இருந்தோம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44642751749693057902009-12-13T19:23:49.795+05:302009-12-13T19:23:49.795+05:30ட்ரைன்ல போறது எம்புட்டு சுகமோ அம்புட்டு கஷ்டமும் க...ட்ரைன்ல போறது எம்புட்டு சுகமோ அம்புட்டு கஷ்டமும் கூட பூங்குன்றன்.

இந்தியாக்குள்ள ஃபளைட்ல போற காசுக்கு வெளிநாட்டுக்கு போயிடலாம் பாருங்க. அதனால எனக்கு பிடிச்ச ட்ரையின் தான் :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22798855718806126262009-12-13T19:22:26.950+05:302009-12-13T19:22:26.950+05:30வாங்க சிங்கை நாதன்,
உடம்பு நலமா??
தம் & டீ இ...வாங்க சிங்கை நாதன்,

உடம்பு நலமா??

தம் & டீ இல்லையே//

நானும் அப்படித்தான் பயந்தேனுங்க. பால்,டீ,சர்க்கரை எல்லாம் ஒண்ணா கொதிக்க வெச்சு வடிகட்டுவாங்களாம்.

அப்பா சொன்னாரு :)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60646146249643348662009-12-13T19:02:56.996+05:302009-12-13T19:02:56.996+05:30சும்மாவே இது மாதிரி அனுபவங்கள் திரில்தான். அதுவும்...சும்மாவே இது மாதிரி அனுபவங்கள் திரில்தான். அதுவும் கைக்குழந்தையுடன் என்றதும் படிக்கவே எங்களுக்குத் திரில்லாகிவிட்டது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65432921980873975352009-12-13T17:31:52.520+05:302009-12-13T17:31:52.520+05:30மிக அருமையான பதிவு
தென்றல்
என் சின்னவன் பிறந்தபோத...மிக அருமையான பதிவு
தென்றல்
என் சின்னவன் பிறந்தபோது கோவையிலிருந்து மதுரைவரை ட்ரெயினிலும் பின்பு காரிலும் காரைக்குடி வந்தது உங்க பதிவைப் படித்ததும் இன்பமாய் நினைவுக்கு வந்ததுThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21453856329410739432009-12-13T17:04:08.420+05:302009-12-13T17:04:08.420+05:30//நாம வந்து ”நல்லதா” சமைச்சு போட்டு பழக்கப்படுத்தி...//நாம வந்து ”நல்லதா” சமைச்சு போட்டு பழக்கப்படுத்தியாச்சுல்ல//

போற போக்குல பொய் சொல்றிங்க பார்த்தீங்களா!!!!!கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60982990825070731762009-12-13T17:02:54.308+05:302009-12-13T17:02:54.308+05:30//14மணிநேரத்தில் சென்னையில் சேரவேண்டிய
எங்களை 48 ம...//14மணிநேரத்தில் சென்னையில் சேரவேண்டிய
எங்களை 48 மணிநேரத்துல சேர்த்துச்சு//
இப்பவும் அப்படித்தான் இந்த கொடுமைக்கெல்லாம் விடிவே கிடையாதா/கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91621720296670125422009-12-13T16:40:18.948+05:302009-12-13T16:40:18.948+05:30ஆத்தா முன்னமே தெரிஞ்சிருந்தா எங்கூட்டுலேந்து சாப்ப...ஆத்தா முன்னமே தெரிஞ்சிருந்தா எங்கூட்டுலேந்து சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திருப்பேனே தாயீ..ஆனா என்ன போன் பண்ணா லைன் கட்டாயிருந்திருக்கும்.மொபைல் சார்ஜ் போட கரண்ட் இருக்காது.நான் எங்க ஏரியாவுல இருந்து ஸ்டேஷனுக்கு வரனுமின்னா பரிசல் ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கும்.ஸ்டேஷ்னே முழுகிச்சுன்னா எங்க நகரெல்லாம் வெள்ளக்காடு ஆயிருமில்ல:))கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.com