tag:blogger.com,1999:blog-7315921531438321935.post2011918536183349837..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: சந்தோஷமான செய்திpudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70698970638979800322010-01-18T08:45:52.598+05:302010-01-18T08:45:52.598+05:30புதிதாய் பிறந்த செல்லத்துக்கு ஹாப்பி பர்த்டே..!!
...புதிதாய் பிறந்த செல்லத்துக்கு ஹாப்பி பர்த்டே..!!

புதிதாய் பிறந்த பாட்டிக்கும் ஹாப்பி பர்த்டே..!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20890289595757855092010-01-16T18:28:59.439+05:302010-01-16T18:28:59.439+05:30வாழ்த்துகள் :-))வாழ்த்துகள் :-))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51996087989499719532010-01-16T11:28:35.802+05:302010-01-16T11:28:35.802+05:30ரொம்ப சந்தோஷம் புதுகைத் தென்றல்.
-வித்யாரொம்ப சந்தோஷம் புதுகைத் தென்றல்.
-வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48871500195723878822010-01-15T14:18:02.263+05:302010-01-15T14:18:02.263+05:30வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிவாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-58642058791263741362010-01-15T14:17:42.806+05:302010-01-15T14:17:42.806+05:30அது என்ன தென்றல், எப்பவும் என் கமெண்டுக்கு மட்டும்...அது என்ன தென்றல், எப்பவும் என் கமெண்டுக்கு மட்டும் விளக்கமான பதில்? அவ்வளவு பிடிக்குமா என்னை?

பேசமுடியும்னு நினைக்கறவங்க கிட்டதானே விளாவாரியா பேச முடியும்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து.... தெரிந்திருக்கிறது அவர்களுக்கு!!//
எல்லா விடயங்களிலும் அவர் ஒரு தீர்க்க தரிசி
அப்படி ஒரு நல்ல மனிதரோடு அதிக நாள் உறவாட கொடுத்துவைக்கவில்லை. மாமா போய் 10 மாதம் ஆகிறது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50036673816680220752010-01-15T14:14:38.073+05:302010-01-15T14:14:38.073+05:30மாமா சொன்னது உன் வயது சிறியது என்று நினைக்காதே உன்...மாமா சொன்னது உன் வயது சிறியது என்று நினைக்காதே உன் ஸ்தானம் பெரியது!!]]

கிரேட்டுக்கா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62807508126931978322010-01-14T21:40:43.117+05:302010-01-14T21:40:43.117+05:30அது என்ன தென்றல், எப்பவும் என் கமெண்டுக்கு மட்டும்...அது என்ன தென்றல், எப்பவும் என் கமெண்டுக்கு மட்டும் விளக்கமான பதில்? அவ்வளவு பிடிக்குமா என்னை? தேங்ஸ்!!

//மாமா சொன்னது உன் வயது சிறியது என்று நினைக்காதே உன் ஸ்தானம் பெரியது!!//
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து.... தெரிந்திருக்கிறது அவர்களுக்கு!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13427430081098396892010-01-14T17:30:53.183+05:302010-01-14T17:30:53.183+05:30வாழ்த்துக்கள் பாட்டி!!!வாழ்த்துக்கள் பாட்டி!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78514737037974268792010-01-14T17:24:30.367+05:302010-01-14T17:24:30.367+05:30வாழ்த்துக்கள் :)வாழ்த்துக்கள் :)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13355038224767179102010-01-14T15:30:37.082+05:302010-01-14T15:30:37.082+05:30நான் அக்கான்னு கூப்பிட்டதுக்கே பர்த் சர்டிஃபிகேட் ...நான் அக்கான்னு கூப்பிட்டதுக்கே பர்த் சர்டிஃபிகேட் ஆதாரத்தோட அக்கா இல்லைன்னு நிரூபிச்சீங்க!! இப்ப பாட்டின்னு கூப்பிடறவங்களுக்கு என்ன சொல்வீங்க?//

:)) சின்ன வயசுலேயே பெரிய பொறுப்புக்களை ஆண்டவன் கொடுத்திட்டான். 25 வயதில் மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்.(பெரியவரின் மகள்) இளைய மருமகள் என்றாலும் பெரிய மருமகளின் பொறுப்புக்கள் எப்போதும் எனக்கு.

எனக்கே சில சமயம் வேடிக்கையாக இருக்கும் என்னைவிட 6 மாதம் சின்னவரான பெரியவரின் மகன் என்னை சித்தி என்றழைப்பதும், என்னைவிட 5 வயது பெரியவரான மருமகன்!! காலில் விழுந்து வணங்குவதும் கொடுமையாக இருந்தது.

மாமா சொன்னது உன் வயது சிறியது என்று நினைக்காதே உன் ஸ்தானம் பெரியது!!

அவரின் வார்த்தைகள் இப்போதும் ஓடிக்கொண்டிருப்பதால்தான் கலாட்டா செய்யும் நட்புக்கள் என தெரிந்தும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61135387845646561692010-01-14T15:27:25.068+05:302010-01-14T15:27:25.068+05:30வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-33750866542572675332010-01-14T14:09:49.741+05:302010-01-14T14:09:49.741+05:30வாழ்த்துகள் பாட்டி ;)வாழ்த்துகள் பாட்டி ;)புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75388809132276194392010-01-14T14:02:33.021+05:302010-01-14T14:02:33.021+05:30வாழ்த்துக்கள்!!
நான் அக்கான்னு கூப்பிட்டதுக்கே ப...வாழ்த்துக்கள்!!

நான் அக்கான்னு கூப்பிட்டதுக்கே பர்த் சர்டிஃபிகேட் ஆதாரத்தோட அக்கா இல்லைன்னு நிரூபிச்சீங்க!! இப்ப பாட்டின்னு கூப்பிடறவங்களுக்கு என்ன சொல்வீங்க?

;-Dஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-45432409035951447272010-01-14T13:29:09.373+05:302010-01-14T13:29:09.373+05:30வாழ்த்துகள் பாட்டி :-)
Great grandma!வாழ்த்துகள் பாட்டி :-)

Great grandma!Vinithahttps://www.blogger.com/profile/03147563077065406059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36686698727423802562010-01-14T10:29:39.059+05:302010-01-14T10:29:39.059+05:30பொங்கல் நாளில் நல்ல செய்தி சொல்லி இருக்கிறீர்கள். ...பொங்கல் நாளில் நல்ல செய்தி சொல்லி இருக்கிறீர்கள். எங்கள் வாழ்த்துக்கள்.காற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54112936538561309122010-01-14T06:23:06.540+05:302010-01-14T06:23:06.540+05:30அன்பின் பாட்டி
நல்வாழ்த்துகள்
பேத்தி எல்லா வளமு...அன்பின் பாட்டி

நல்வாழ்த்துகள்

பேத்தி எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ நல்வாழ்த்துகள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70634957989217556762010-01-14T06:15:24.036+05:302010-01-14T06:15:24.036+05:30வாழ்த்துகள் பாட்டி ;)வாழ்த்துகள் பாட்டி ;)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75776867157681783672010-01-14T03:36:08.839+05:302010-01-14T03:36:08.839+05:30குட்டி தேவதைக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)...குட்டி தேவதைக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13298991480279506142010-01-14T02:53:36.442+05:302010-01-14T02:53:36.442+05:30வாழ்த்துக்கள் பாட்டின்னு சொல்லணுமா இல்லை பாட்டியான...வாழ்த்துக்கள் பாட்டின்னு சொல்லணுமா இல்லை பாட்டியானதுக்கு வாழ்த்துக்கள்னு சொல்லணுமா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72997389506479765472010-01-14T02:07:50.947+05:302010-01-14T02:07:50.947+05:30பாட்டிக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள்..
:)))பாட்டிக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள்..

:)))ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59679884158221979962010-01-14T01:23:02.318+05:302010-01-14T01:23:02.318+05:30அப்போ இனி புதுகை பாட்டியா..??
வாழ்த்துகள் பாட்டி...அப்போ இனி புதுகை பாட்டியா..??

வாழ்த்துகள் பாட்டி..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27293595104750747752010-01-13T23:50:08.959+05:302010-01-13T23:50:08.959+05:30பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89819335995342620372010-01-13T20:15:12.865+05:302010-01-13T20:15:12.865+05:30புது வரவுக்கு வாழ்த்துகள்..புது வரவுக்கு வாழ்த்துகள்..PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14153604319614569162010-01-13T19:45:11.619+05:302010-01-13T19:45:11.619+05:30மிக்க மகிழ்ச்சி
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்க...மிக்க மகிழ்ச்சி

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40092670270063401492010-01-13T19:43:51.452+05:302010-01-13T19:43:51.452+05:30குழந்தை எல்லா நலங்களும் பெற வாழ்த்துக்கள்!!குழந்தை எல்லா நலங்களும் பெற வாழ்த்துக்கள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com