tag:blogger.com,1999:blog-7315921531438321935.post2343783635662986204..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: தூக்கத்தைகெடுத்த அம்மாவும், தேளும்pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55468668780180521792009-03-03T03:25:00.000+05:302009-03-03T03:25:00.000+05:30எங்களுக்கு சிஃப்ட் சிஸ்டம் என்பதால் மதியம் 1 மணிக்...எங்களுக்கு சிஃப்ட் சிஸ்டம் என்பதால் மதியம் 1 மணிக்கு வந்துவிடுவோம்.

ஒரு நாள் செஞ்சா தப்பில்லை ராகவன்.

தினமும் நான் செய்த வேலைகள் படித்துக்கொண்டிருக்கும் எந்த பிள்ளையும் செய்திருக்க மாட்டார்கள்.

அதென்னவோ அம்மாக்களுக்கு எம்புட்டு செய்தாலும் திருப்தியே வராது! தான் ஒரு வேலையும் செய்திராவிட்டாலும் நான் மட்டும் எல்லா வேலையும் செய்ய வேண்டும் அதே சமயம் படிக்கவும் வேண்டும், தம்பியையும் கவனித்துக்கொள்ளவேண்டும் எனும் ஓர் பாடாவதியான நிலை!!!!

+2 பப்ளிக் பரிட்சையின் அன்று காலையில் கூட தண்ணீர் ரொப்பிக்கொண்டே ரிவிஷன் செய்தது நானாக மட்டும்தான் இருக்கும். :))

:( நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும். அதை இப்பொழுது வெளியே சொல்லி ஆவப்போவது ஏதும் இல்லை.

போகட்டும் விடுங்கள்..pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-67691089301563854222009-03-03T03:18:00.000+05:302009-03-03T03:18:00.000+05:30வாங்க ராகவன் உங்க பல கேள்விக்கும் விடை சொல்லிடறேன்...வாங்க ராகவன் உங்க பல கேள்விக்கும் விடை சொல்லிடறேன்.

ரேடியோவில் பக்திமாலை காலை 6 மணிக்கு வரும். அதோடுதான் எந்திரிப்பேன்னு பதிவில் சொல்லியிருக்கேன்.

இந்த தண்ணிபிடியே பெரிய வேலை.
தண்ணீர் உள்ளே வராது என்பதால் வெளியே குழிவெட்டி அதற்குள் ஒரு ஆள் இறங்கி மொண்டு மொண்டு ஊத்த, அதை உள்ளே கொண்டுவந்து ரொப்பணும். :)

அதற்கு பிறகு தம்பிக்கு புத்தகம் அடுக்கிக் கொடுத்து,
ஃப்ரெஷ்ஷாக கீரை வாங்கிவந்து,
எல்லாம் 7.30க்குள் முடித்து
நான் கிளம்ப வேண்டும் :(((pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78169822398116484532009-03-03T03:15:00.000+05:302009-03-03T03:15:00.000+05:30யக்கா...உங்களுக்கும் கொட்டிடிச்சா!! ;) சூப்பரு ;)ந...யக்கா...உங்களுக்கும் கொட்டிடிச்சா!! ;) சூப்பரு ;)

நமக்கு கொட்டியிருக்கு...ஊரே எழுப்பிட்டோம்ல ;)//

ஊரைக்கூட்டினா எங்கம்மா அங்கையே வெச்சு என் கதையை முடிச்சிருப்பாங்க!!! :((

யக்கா கண்ணு கட்டுதுக்கா உங்க பதிவை படிச்சி முடிக்கிறதுகுல்ல கலர் அம்புட்டு தூக்குது...பீலிஸ் ஏதாச்சும் பண்ணுங்க ;(//

ம்ம் நீங்க மட்டும்தான் இப்படி சொல்றீங்க.
பாப்போம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12236211442191392552009-03-03T03:14:00.000+05:302009-03-03T03:14:00.000+05:30எங்க பாலையா ஸ்கூல்ல தேளூ அடிக்கடி ஓடுலேந்து கீழ வந...எங்க பாலையா ஸ்கூல்ல தேளூ அடிக்கடி ஓடுலேந்து கீழ வந்து எங்களப் பார்த்துட்டு போகும் :)//

வாங்க அப்துல்லா,

எங்கவீட்டுக்கும் அடிக்கடி வரும். அம்மாதான் அதை லாவகமாக அடிப்பாங்க. நானும் தம்பியும் அதைப் பொதைக்க குழி தோண்டி ரெடியா வெச்சிருப்போம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13757041761385977502009-03-03T03:13:00.000+05:302009-03-03T03:13:00.000+05:30நான் ஸ்கார்பியோ இல்லீங்க கணிணீதேசம்.விர்கோ.நான் ஸ்கார்பியோ இல்லீங்க கணிணீதேசம்.

விர்கோ.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86701589434841105082009-03-03T03:12:00.000+05:302009-03-03T03:12:00.000+05:30தேள் கடிக்கா நினைவுநாள்னுக கொஞ்சம் பதறித்தான் போயி...தேள் கடிக்கா நினைவுநாள்னுக கொஞ்சம் பதறித்தான் போயிட்டேன்....//

வாங்க அருணா,

தேள்கடிச்சன்னக்க்கு பல விடயங்கள் நடந்ததால தேள்கடி நினைவுநாள்!!

இப்ப ராஜீவ்காந்தி நினைவுநாள்னா என்னுடைய நினைவும் எல்லோருக்கும் வந்திரும்ல!!!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-66919350229311914862009-03-03T01:14:00.000+05:302009-03-03T01:14:00.000+05:30நான் ஒரு பத்து கமெண்ட் போட்டு இருப்பேன் அப்படின்னு...நான் ஒரு பத்து கமெண்ட் போட்டு இருப்பேன் அப்படின்னு நினைக்கின்றேன்.

எல்லா கமெண்டுக்கும் பதில் சொல்லுங்க..

இருந்தும் மறந்து விடாதீர்கள்,
மறந்தும் இருந்து விடாதீர்கள் பதில் சொல்ல...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61765939708094888522009-03-03T01:13:00.000+05:302009-03-03T01:13:00.000+05:30// இப்ப என்ன திடும்னு இந்த கொசுவத்தின்னுகேக்கறீங்க...// இப்ப என்ன திடும்னு இந்த கொசுவத்தின்னு
கேக்கறீங்களா? பாம்பை பத்தி படிச்சதும்
நம்ம தேள் ஞாபகம் வந்திருச்சு. அதான். //

பாம்புக்கு தேள் சரியா போச்சுங்க...
பின்னாடி யாரவது நண்டுவாக்கிளி அப்படின்னு ஆரம்பிக்க போறாங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53177838518885206062009-03-03T01:12:00.000+05:302009-03-03T01:12:00.000+05:30// வீட்டுல பொண்ணு இருந்தும் எல்லா(!!) வேலையும்நானே...// வீட்டுல பொண்ணு இருந்தும் எல்லா(!!) வேலையும்
நானே செய்யணும். ஒரு நாளாவது 8 மணிக்கு
தூங்கப்போகாமல் சமையற்கட்டை கழுவி விட்டாத்தான்
என்னவாம்?? //

அதானே... கழுவிவிட்டாத்தான் என்னவாம்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47752201672639458272009-03-03T01:09:00.000+05:302009-03-03T01:09:00.000+05:30// +2 பரிட்சை முடிவுகள்வந்து 70% மேல மார்க் வாங்கி...// +2 பரிட்சை முடிவுகள்
வந்து 70% மேல மார்க் வாங்கி சந்தோஷமா இருந்தேன். //

70% ஆ...

வெரிகுட்.. வெரிகுட்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49245057242223310582009-03-03T01:08:00.000+05:302009-03-03T01:08:00.000+05:30// அம்மாடி தேளுக் கொட்டிடுச்சேன்னு? அம்மா பதறஉன் வ...// அம்மாடி தேளுக் கொட்டிடுச்சேன்னு? அம்மா பதற
உன் வார்த்தை தந்த வலியோட தேள்கொட்டினது பரவாயில்லைன்னு
கோபமா சொல்லிட்டு வாசல்ல போய் உக்காந்துட்டேன்.//

அம்மாவை நல்லா கொட்டினீங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43283358324601213832009-03-03T01:07:00.000+05:302009-03-03T01:07:00.000+05:30// மதியம் தூங்கும்பழக்கம் இல்லாததாலும், //ஸ்கூலுக்...// மதியம் தூங்கும்
பழக்கம் இல்லாததாலும், //

ஸ்கூலுக்கு போயிட்டு வரும்போதே, 4 மணி ஆகிவிடுமே, அப்புறம் மத்யானம் தூங்குவது..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-64145787355311618732009-03-03T01:06:00.000+05:302009-03-03T01:06:00.000+05:30// (தண்ணி பிடிக்கறது.... இத்யாதிகள்) //தண்ணி பிடி...// (தண்ணி பிடிக்கறது.... இத்யாதிகள்) //

தண்ணி பிடிக்கறது தெரியும்..

இத்யாதிகள் என்னவென்று சொல்லவும்.

இங்கு தங்ஸ் நான் இத்யாதிகள் செய்வதில்லை என்று படுத்துகின்றார்கள்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10629646473605843902009-03-03T01:04:00.000+05:302009-03-03T01:04:00.000+05:30// பாட்டி காபிப்போட வந்ததும் நான் தூங்கப் போயிடுவே...// பாட்டி காபிப்போட வந்ததும் நான் தூங்கப் போயிடுவேன்!! //

அந்த தூக்கத்தில் இருந்து எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்கன்னு சொல்லவேயில்லையே ?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48445339584062775852009-03-03T01:03:00.000+05:302009-03-03T01:03:00.000+05:30// அதை வாங்கி வெச்சிட்டு பல்லை விளக்கிட்டு //பல்லை...// அதை வாங்கி வெச்சிட்டு பல்லை விளக்கிட்டு //

பல்லை விளக்கிட்டு...

நல்ல பழக்கம்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7698329547308465722009-03-03T01:02:00.001+05:302009-03-03T01:02:00.001+05:30// எங்கவீடு ஓட்டு வீடுதான். //வீட்ல இருக்கிறவங்களூ...// எங்கவீடு ஓட்டு வீடுதான். //

வீட்ல இருக்கிறவங்களூக்கு ஓட்டு உண்டுங்களா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91952761433410302422009-03-03T01:02:00.000+05:302009-03-03T01:02:00.000+05:30// படிக்கும் காலத்தில்அதிக பட்சமா 8 மணிக்குஇல்லாட்...// படிக்கும் காலத்தில்அதிக பட்சமா 8 மணிக்கு
இல்லாட்டி 8.30க்கு தூங்கப்போயிடுவேன். //

ரொம்ப சமத்து போலிருக்குஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71155359156481017292009-03-03T01:01:00.000+05:302009-03-03T01:01:00.000+05:30// கருமமே கண்ணாயிரமாக படிச்சிகிட்டு இருப்பேன். //க...// கருமமே கண்ணாயிரமாக படிச்சிகிட்டு இருப்பேன். //

கண் ஆயிரமாக வா.

வாரரே வா... சூப்பர்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30553724837312567242009-03-03T01:00:00.000+05:302009-03-03T01:00:00.000+05:30// அங்கே உக்காந்திருக்காரு மிஸ்டர்.வெள்ளைத்தேள்!!!...// அங்கே உக்காந்திருக்காரு மிஸ்டர்.வெள்ளைத்தேள்!!!! //

மிஸ்டர் வெள்ளைத்தேள்...

ஆஹா தேளைக்கூட மரியாதைகாத்தான் கூப்பிடுவீங்க போலிருக்குஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48678865203265279952009-03-02T23:38:00.000+05:302009-03-02T23:38:00.000+05:30யக்கா...உங்களுக்கும் கொட்டிடிச்சா!! ;) சூப்பரு ;)ந...யக்கா...உங்களுக்கும் கொட்டிடிச்சா!! ;) சூப்பரு ;)

நமக்கு கொட்டியிருக்கு...ஊரே எழுப்பிட்டோம்ல ;)

யக்கா கண்ணு கட்டுதுக்கா உங்க பதிவை படிச்சி முடிக்கிறதுகுல்ல கலர் அம்புட்டு தூக்குது...பீலிஸ் ஏதாச்சும் பண்ணுங்க ;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5082307555742881382009-03-02T20:03:00.000+05:302009-03-02T20:03:00.000+05:30எங்க பாலையா ஸ்கூல்ல தேளூ அடிக்கடி ஓடுலேந்து கீழ வந...எங்க பாலையா ஸ்கூல்ல தேளூ அடிக்கடி ஓடுலேந்து கீழ வந்து எங்களப் பார்த்துட்டு போகும் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-2628000441025814592009-03-02T19:17:00.000+05:302009-03-02T19:17:00.000+05:30நானும் தேள் தான் (Scorpian)!!:-))நானும் தேள் தான் (Scorpian)!!

:-))கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44678232063658621142009-03-02T19:03:00.000+05:302009-03-02T19:03:00.000+05:30தேள் கடிக்கா நினைவுநாள்னுக கொஞ்சம் பதறித்தான் போயி...தேள் கடிக்கா நினைவுநாள்னுக கொஞ்சம் பதறித்தான் போயிட்டேன்....
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62825151887263717842009-03-02T18:56:00.000+05:302009-03-02T18:56:00.000+05:30உங்களுக்கு பயமே இல்லையா?//அது சரி.சிலிண்டர் வெடிக்...உங்களுக்கு பயமே இல்லையா?//

அது சரி.

சிலிண்டர் வெடிக்கும் என்று அப்போது தெரியுமா?//

அடுப்பு, சிலிண்டர் எல்லாம் ஆஃப் செய்த நிலையில் இருக்கும்பொழுது
வெடிக்க வாய்ப்பு இருக்கா என்ன?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47113282916560683102009-03-02T18:55:00.000+05:302009-03-02T18:55:00.000+05:30உண்மையைச் சொன்னா தேளுக்கு நன்றி சொல்லணும் தாமிரா.அ...உண்மையைச் சொன்னா தேளுக்கு நன்றி சொல்லணும் தாமிரா.

அன்றிலிருந்துதான் அம்மா தன் தேள் போன்ற நாக்கை கொஞ்சம் கட்டி வெச்சு என்னிடம் பாச்மாக பேச ஆரம்பித்தது.

:))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com