tag:blogger.com,1999:blog-7315921531438321935.post2524487449655839618..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: மறக்கமுடியாத அருங்காட்சியகம்.pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56986392905477611582009-03-25T19:35:00.000+05:302009-03-25T19:35:00.000+05:30நீரில் மூழ்காமலேயே நீர்மூழ்கிக் கப்பலை சுத்திப் பா...நீரில் மூழ்காமலேயே நீர்மூழ்கிக் கப்பலை சுத்திப் பார்த்த உங்கள் அனுபவம்..அற்புதம்! கட்டாயம் பார்க்கவேண்டிய ஒர் அருங்காட்சியகம். வாய்ப்பு? ம்! கிடைக்கும்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30805699873089707082009-03-18T18:26:00.000+05:302009-03-18T18:26:00.000+05:30சூப்பர்ப்பா..நல்லா இருக்கு ..சூப்பர்ப்பா..நல்லா இருக்கு ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6050701752421208722009-03-18T16:40:00.000+05:302009-03-18T16:40:00.000+05:30:):)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56754214853387143202009-03-18T16:27:00.000+05:302009-03-18T16:27:00.000+05:30அருமையான அறிமுகம் ...நல்லா எடுத்து சொல்லி இருக்கீங...அருமையான அறிமுகம் ...

நல்லா எடுத்து சொல்லி இருக்கீங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19639407192860228682009-03-18T16:05:00.000+05:302009-03-18T16:05:00.000+05:30புதுக்கோட்டை மியூசியம் சூப்பர்தான். ஆனா இது மிக மி...புதுக்கோட்டை மியூசியம் சூப்பர்தான். ஆனா இது மிக மிக அதிசயம்.

சாதரணமா நீர்மூழ்கிக்கப்பல் எப்படி இருக்கும்னு கூட நமக்குத் தெரியாதுல்ல.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51033712707908170292009-03-18T16:04:00.000+05:302009-03-18T16:04:00.000+05:30நீர்முழ்கி கப்பலை பார்த்தப்ப நீங்க நினைத்த தகவலையு...நீர்முழ்கி கப்பலை பார்த்தப்ப நீங்க நினைத்த தகவலையும் கூட சொல்லுங்க //

நிறைய மேட்டர் எழுதிவெச்சிருந்தேன் ஆயில்யன்.

மிஸ்ஸாகிடுச்சு :(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50721269493725759502009-03-18T16:01:00.000+05:302009-03-18T16:01:00.000+05:30//Museum போனதுக்கா இம்புட்டு பில்டப்புன்னு கேக்கறீ...//Museum போனதுக்கா இம்புட்டு பில்டப்புன்னு கேக்கறீங்களா?
நான் போனது ஆசியா கண்டத்திலேயே முதலாவது!!

மஹுக்கும் பெருமை ஒ.கேதான் பட் எனக்கு புதுக்கோட்டை மியூசியம்தான் சூப்பரூ!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44294930189888188602009-03-18T16:00:00.000+05:302009-03-18T16:00:00.000+05:30நிறைய ஆர்வத்துடன் எப்பொழுதுமே யோசிக்க தோணும் வகையி...நிறைய ஆர்வத்துடன் எப்பொழுதுமே யோசிக்க தோணும் வகையில் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் விசயங்களில் இந்த நீர்முழ்கி கப்பலும் ஒன்று - எனக்கு!

படங்களுடன் நல்லா இருக்கு! இன்னும் அட! அப்படியா...!ன்னு நீர்முழ்கி கப்பலை பார்த்தப்ப நீங்க நினைத்த தகவலையும் கூட சொல்லுங்க :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4196273833468833482009-03-18T15:56:00.000+05:302009-03-18T15:56:00.000+05:30நீர்மூழ்கிக் கப்பலே அருங்காட்சியகமா. வித்தியாசமா இ...நீர்மூழ்கிக் கப்பலே அருங்காட்சியகமா. வித்தியாசமா இருக்கே//

ஆமாம் வித்யா,

அருமையா இருக்கு. ஜுனியருக்கு கொஞ்சம் விவரம் தெரியும்போதுகூட்டிகிட்டுப்போங்க.

நிறைய கத்துப்பாரு. அவரும் வாகனப்ப்ரியர்னு வேற சொல்றீங்க.

:))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4911609342488395992009-03-18T15:55:00.000+05:302009-03-18T15:55:00.000+05:30நிஜமா நல்லவன் சொன்னதுதான் சரி என்பதால் உங்க கமெண்ட...நிஜமா நல்லவன் சொன்னதுதான் சரி என்பதால் உங்க கமெண்டையும், அவரோட கமெண்டையும் எடுத்திட்டேன் வித்யா. :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78978390536897949762009-03-18T14:48:00.000+05:302009-03-18T14:48:00.000+05:30This comment has been removed by a blog administrator.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22149556866864814242009-03-18T14:38:00.000+05:302009-03-18T14:38:00.000+05:30நீர்மூழ்கிக் கப்பலே அருங்காட்சியகமா. வித்தியாசமா இ...நீர்மூழ்கிக் கப்பலே அருங்காட்சியகமா. வித்தியாசமா இருக்கே. அடுத்த தடவை வாய்ப்பு கிடைச்சா விசிட் போடலாம்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10301836843501889022009-03-18T14:37:00.001+05:302009-03-18T14:37:00.001+05:30ஹையா மீ த பர்ஸ்ட்:)ஹையா மீ த பர்ஸ்ட்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.com