tag:blogger.com,1999:blog-7315921531438321935.post2548131533744070113..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஜாலிலோ ஜிம்கானா.. :))))pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9087175490121116762010-01-06T07:27:47.383+05:302010-01-06T07:27:47.383+05:30//74 Comments //
போதும் தானே?????//
உங்க கமெண்ட...//74 Comments //

போதும் தானே?????//

உங்க கமெண்டுகளோடச் சேர்ந்து 77 ஆச்சு

:)) போதும்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25588731581339071562010-01-05T18:40:42.905+05:302010-01-05T18:40:42.905+05:30ஹைதராபாத் தான் ரணகள பூமின்னா அங்க இருந்து பதிவு போ...ஹைதராபாத் தான் ரணகள பூமின்னா அங்க இருந்து பதிவு போட்டாலும் அப்படித்தான் போல:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-66013756877290020292010-01-05T18:39:52.137+05:302010-01-05T18:39:52.137+05:30ஒரே ரணகளமா இருக்கு:)ஒரே ரணகளமா இருக்கு:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10962339356217870102010-01-05T18:39:30.026+05:302010-01-05T18:39:30.026+05:30/புதுகைத் தென்றல் said...
அட இன்னும் யாரையும்.../புதுகைத் தென்றல் said...

அட இன்னும் யாரையும் காணலியே!!

ஆச்சரியமால்ல இருக்கு/

//74 Comments //

போதும் தானே?????நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48518621668302315432010-01-05T18:22:45.271+05:302010-01-05T18:22:45.271+05:30நாம பிசினஸ் டூர் போனா கூட இங்க ஒருத்தருக்கு காய்ச்...நாம பிசினஸ் டூர் போனா கூட இங்க ஒருத்தருக்கு காய்ச்சல் வந்திருது, என்ன செய்ய //

ஆஹா அப்படியா செய்தி. குட் குட்

வருகைக்கு நன்றி சுதர்ஷிணிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43691912559857092292010-01-05T18:20:03.760+05:302010-01-05T18:20:03.760+05:30இப்படியெல்லாம் தங்கமணிகள் கொண்டாடுவாங்களா..??
தெர...இப்படியெல்லாம் தங்கமணிகள் கொண்டாடுவாங்களா..??

தெரியாம போச்சே..??//

வாங்க சூர்யா,

ச்சும்மா என் பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டான்னு ரங்க்ஸ்கள்லாம் சந்தோஷமா இருக்கீங்கல்ல. ரங்க்ஸ்கள் ஊருக்குப்போனா தங்கமணிகளும் சந்தோஷமாத்தான் இருப்பாங்கன்னு சொல்லத்தான் இந்தப் பதிவு.

ஹஸ்பண்டாலஜி பாடத்துல ஒரு வொர்க்ஷாப் மாதிரின்னு வச்சுக்கோங்க

:))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80605673409725282442010-01-05T18:18:39.839+05:302010-01-05T18:18:39.839+05:30மொத்தத்துல நீங்க வீட்டுக்காவல்ல வைக்கபட்டிருக்கீங...மொத்தத்துல நீங்க வீட்டுக்காவல்ல வைக்கபட்டிருக்கீங்க...//

ஏங்க இப்படி? நான் வீட்டுக்காவல்லாம் இல்ல ஆனந்தமா வானத்துல சிறகடிச்சு பறந்துகிட்டுத்தான் இருக்கேன்.

அடுத்த பின்னூட்டத்தையும் படிங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75537239124350613432010-01-05T16:26:59.881+05:302010-01-05T16:26:59.881+05:30நமக்கு அந்த கொடுப்பின இன்னிக்கி வரைக்கும் இல்ல :(
...நமக்கு அந்த கொடுப்பின இன்னிக்கி வரைக்கும் இல்ல :(
நாம பிசினஸ் டூர் போனா கூட இங்க ஒருத்தருக்கு காய்ச்சல் வந்திருது, என்ன செய்ய :)
நீங்க கொண்டாடுங்ககாற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60407710969056245992010-01-05T15:57:29.653+05:302010-01-05T15:57:29.653+05:30இப்படியெல்லாம் தங்கமணிகள் கொண்டாடுவாங்களா..??
தெ...இப்படியெல்லாம் தங்கமணிகள் கொண்டாடுவாங்களா..??

தெரியாம போச்சே..??butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-32399640028705893042010-01-05T15:54:59.036+05:302010-01-05T15:54:59.036+05:30ஆஹா... இப்பவே கண்ணைக்கட்டுதே... மொத்தத்துல நீங்க ...ஆஹா... இப்பவே கண்ணைக்கட்டுதே... மொத்தத்துல நீங்க வீட்டுக்காவல்ல வைக்கபட்டிருக்கீங்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10074733021835164222010-01-05T15:34:30.338+05:302010-01-05T15:34:30.338+05:30அப்பிடி எதுனாச்சும் படத்துல வந்தாத்தான் நாங்க நம்ப...அப்பிடி எதுனாச்சும் படத்துல வந்தாத்தான் நாங்க நம்புவோமாக்கும் !//

பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டான்னு ஜனகராஜ் குதிச்சதுக்கு பெண்கள் ஏதும் சொல்லலை. எதிர்ப்பு தெரிவிக்கலை.

அதுவே எங்க வீட்டுக்காரர் ஊருக்குபோயிட்டாருன்னு சந்தோஷமா பொண்டாட்டி சொன்னா ஏத்துக்க கூடிய ஆண்கள் கைவிட்டு என்னிடலாம் பாஸ்

சோ இப்படி சினிமால வற சான்சே இல்லைpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-46597779853723698202010-01-05T15:30:31.715+05:302010-01-05T15:30:31.715+05:30ஆஹா !
//எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போயிட்டாரேய...ஆஹா !

//எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போயிட்டாரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........///

அப்பிடி எதுனாச்சும் படத்துல வந்தாத்தான் நாங்க நம்புவோமாக்கும் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6154807345549642302010-01-05T15:05:50.456+05:302010-01-05T15:05:50.456+05:30ஓஓஹோ இப்படியெல்லாம் வேற நடக்கிறதா?
அது சரி. //
:...ஓஓஹோ இப்படியெல்லாம் வேற நடக்கிறதா?

அது சரி. //

:)))வருகைக்கு நன்றி வித்யாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91205277774106123342010-01-05T14:50:30.807+05:302010-01-05T14:50:30.807+05:30:) ஓஓஹோ இப்படியெல்லாம் வேற நடக்கிறதா?
அது சரி.
...:) ஓஓஹோ இப்படியெல்லாம் வேற நடக்கிறதா?

அது சரி.

--வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72762546557864565702010-01-05T14:25:28.753+05:302010-01-05T14:25:28.753+05:30வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி அமுதாவருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி அமுதாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-42950034753180805412010-01-05T14:25:09.324+05:302010-01-05T14:25:09.324+05:30நான் ஏற்கனவே சொன்னமாதிரி... பாவம் அந்த நல்ல மனிசன...நான் ஏற்கனவே சொன்னமாதிரி... பாவம் அந்த நல்ல மனிசன்..//

:))) ரங்கமணி சங்கத்துக்கு இன்னொரு ஆளு சேர்ந்திருச்சுப்பாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75093392876595393062010-01-05T14:24:14.850+05:302010-01-05T14:24:14.850+05:30வாங்க ஹுசைனம்மா,
நீங்க கொடுத்து வச்சவங்க தென்றல்!...வாங்க ஹுசைனம்மா,

நீங்க கொடுத்து வச்சவங்க தென்றல்!!//

இதுக்கும்மா அவ்வ்வ்வ்

இடையில சில வருஷம் இவர் பக்கத்து ஊர்ல வேலைங்கிறதால ஒருநா விட்டு வருவார் . அப்ப எஞ்சாய் பண்ணதுதான். இப்ப இங்கியே வேலை.//

பாவம். கல்யாணம் ஆனதுலேர்ந்து அயித்தானுக்கு டூரோ டூர்தான். இடையில் அவுக மட்டும் தனியா ஒருவருஷம் இலங்கையில் வேலை. அப்ப ரொம்ப போரடிச்சுசு.

இதுல கொடுமை என்னன்னா, எம்புள்ளைங்க உனக்கு ஆஃபீஸ்ல டூரெல்லாம் கிடையாதான்னு கேக்கிறாங்க!! (அப்பாதான் ரொம்பப் பிடிக்கும்!!)
சேம் பளட்
நம்ம வீட்டுல கூட “அப்பா நீங்க ஊருக்கு போயி ரொம்ப நாளாச்சேன்னு” கேப்பாங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56976320029499986112010-01-05T14:21:49.839+05:302010-01-05T14:21:49.839+05:30என்ன கொடுமைடா சரவணா இது??? நான் பெரியவங்க லிஸ்டிலே...என்ன கொடுமைடா சரவணா இது??? நான் பெரியவங்க லிஸ்டிலேயா???? அக்கிரமமா இருக்கே?? //
மன்னிச்சிருங்க
எனக்கும் இந்த அக்கிரமம் நடந்துச்சு.
45 வயசுக்காரவுக கூட என்னிய அக்கான்னு கூப்பிட்டுகிட்டு கிடந்தாங்க. அக்கா, அக்கா நீ அக்காயில்லை பதிவு போட்டதுக்கப்புறம் தான் தெளிஞ்சிச்சு.

நீங்களும் அப்படி ஒரு பதிவு போடுங்க. நான் தெளிஞ்சுக்கறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63344118189075612662010-01-05T14:20:18.699+05:302010-01-05T14:20:18.699+05:30வருகைக்கு நன்றி ரங்கன்வருகைக்கு நன்றி ரங்கன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34339929148940378992010-01-05T13:41:12.655+05:302010-01-05T13:41:12.655+05:30ம்ம்ம்.. அங்கங்கே பசியெடுத்தா பலகாரம்.. அளவுச்சாப்...ம்ம்ம்.. அங்கங்கே பசியெடுத்தா பலகாரம்.. அளவுச்சாப்பாடு ஒரு நேரம்..

அண்ணன் ரஜினி உங்க ஜிம்கானாவைப் பாத்துதான் பாடினாரு போல. வெளுத்து கட்டுங்க. நான் ஏற்கனவே சொன்னமாதிரி... பாவம் அந்த நல்ல மனிசன்..Pandian Rhttps://www.blogger.com/profile/04164078360499258197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49219070837856943632010-01-05T13:22:26.605+05:302010-01-05T13:22:26.605+05:30என்னா கும்மி!! நீங்க கொடுத்து வச்சவங்க தென்றல்!!
...என்னா கும்மி!! நீங்க கொடுத்து வச்சவங்க தென்றல்!!

இடையில சில வருஷம் இவர் பக்கத்து ஊர்ல வேலைங்கிறதால ஒருநா விட்டு வருவார் . அப்ப எஞ்சாய் பண்ணதுதான். இப்ப இங்கியே வேலை.

இதுல கொடுமை என்னன்னா, எம்புள்ளைங்க உனக்கு ஆஃபீஸ்ல டூரெல்லாம் கிடையாதான்னு கேக்கிறாங்க!! (அப்பாதான் ரொம்பப் பிடிக்கும்!!)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-724984210282847582010-01-05T12:44:35.866+05:302010-01-05T12:44:35.866+05:30//ஆஹா பெரியவங்க உங்களுக்கு நான் சொல்வதா கீதாம்மா!!...//ஆஹா பெரியவங்க உங்களுக்கு நான் சொல்வதா கீதாம்மா!!//

என்ன கொடுமைடா சரவணா இது??? நான் பெரியவங்க லிஸ்டிலேயா???? அக்கிரமமா இருக்கே?? :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20067001644904791822010-01-05T12:33:37.026+05:302010-01-05T12:33:37.026+05:30எங்கள் வீட்டிலும் இதே நிலைதான் இருந்தது..
நாங்கள்...எங்கள் வீட்டிலும் இதே நிலைதான் இருந்தது..

நாங்கள் அவர் இல்லாமல் நிம்மதியாய் உணர்வதை கண்டாரோ என்னவோ?

இனி வரவே மாட்டேன் என்று கிளம்பிவிட்டார் அப்பா..!!

ஹாஹாஹா..நல்ல பதிவு ..

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்கி..!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19965025290425109832010-01-05T12:18:41.287+05:302010-01-05T12:18:41.287+05:30அப்பா இல்லைனா நீ சரியாவே சமைக்கறதில்லைனு பசங்களும்...அப்பா இல்லைனா நீ சரியாவே சமைக்கறதில்லைனு பசங்களும், பசங்க இல்லைனா உனக்கு சமைக்கிறதிலே ஆர்வமே இருக்கிறதில்லைனு அவரும் மாத்தி, மாத்திப் போட்டுத் தாக்கறாங்க! இதுக்கு என்ன செய்யறதாம்??? சொல்லிக் கொடுங்க, முயன்று பார்ப்போம்!//

ஆஹா பெரியவங்க உங்களுக்கு நான் சொல்வதா கீதாம்மா!!

ஆனாலும் தெரிஞ்சதை சொல்றேன் அப்பா இல்லாத பொழுது பசங்களுக்கு பிடிச்ச மெனு, பசங்க இல்லாத பொழுது அப்பாவுக்கு பிடிச்ச மெனு
(2 பேருக்கு மட்டும் சமைப்பது மஹா கொடுமைன்னு ஆண்களுக்கு தெரியாது. செப்பு சாமான் வைத்து விளையாடுவது போல இருக்க்ம்னு அனுபவ பட்டவங்க சொல்லியிருக்காங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63899462017224586702010-01-05T12:16:31.364+05:302010-01-05T12:16:31.364+05:30நாங்களும் அடிப்போம் கொட்டம் அப்ப பசங்க சின்னவங்களா...நாங்களும் அடிப்போம் கொட்டம் அப்ப பசங்க சின்னவங்களா இருக்கும்போது.
டாடி வர்லியாம்மான்னு கேட்டுக் கிட்டே சுத்திவந்து கதை சொல்லச் சொல்லி, எல்லாரும உட்கார்ந்து சாப்பிட்டு,மாடிவீட்ல போய்த் தூங்கி எழுந்து எல்லாம்தான்//

ஆஹா அங்கயுமா.

குட் குட். சீக்கிரமா டின்னர் சமைச்சு முடிச்சிட்டு பசங்க பக்கத்துலேயே இருக்கணும். இல்லாட்டி போரடிக்குது, தனியா இருக்க பயமா இருக்குன்னு புத்தகத்தை எடுத்துகிட்டு கிச்சனுக்கே வந்திடுவாங்க.

பெட் டைம் ஸ்டோரி சொல்லுன்னு என் கட்டிலில் இரண்டு வாண்டுகளும் வந்து படுத்துகிட்டு ஒரே கலாட்டாதான். உங்க ரூம்லேயே படுத்துக்கங்களேன்னு சொன்னா, உனக்குத் தனியா இருக்க பயமா இருக்குமான்னு சொல்லிகிட்டு எனக்கு முன்னாடி வந்து படுத்துக்கும் இரண்டும்.

வருகைக்கு நன்றிம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com