tag:blogger.com,1999:blog-7315921531438321935.post2551079068481678071..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: நண்பேண்டா!!!!!!!!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78724865077589990202012-01-12T19:22:58.549+05:302012-01-12T19:22:58.549+05:30வாங்க அமுதா,
நிஜம்மா மழையைப்பார்த்து பயந்து போயிட...வாங்க அமுதா,

நிஜம்மா மழையைப்பார்த்து பயந்து போயிட்டோம். அதனால யாருக்கும் போன் செய்யலை.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4171083017145363772012-01-12T19:21:44.575+05:302012-01-12T19:21:44.575+05:30வாங்க வல்லிம்மா,
மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த...வாங்க வல்லிம்மா,

மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த அன்பும் நட்பும் எப்பொழுதும் நிறைந்திருக்கவேண்டும். //

இந்த ஆசிர்வாதம் தான் வேண்டும்

வருகைக்கு நன்றிம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-26559128044962370812012-01-12T19:20:56.528+05:302012-01-12T19:20:56.528+05:30வாங்க கோவை2தில்லி,
ஆமாம். :))
இதோ அடுத்த பதிவு ப...வாங்க கோவை2தில்லி,

ஆமாம். :))

இதோ அடுத்த பதிவு போடறேன்

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55121350588078824672012-01-11T21:54:07.432+05:302012-01-11T21:54:07.432+05:30நான் இருப்பது தாம்பரம் தான்.மழையில் செம ஜாலி போல.ஃ...நான் இருப்பது தாம்பரம் தான்.மழையில் செம ஜாலி போல.ஃபோன் செய்து இருக்கலாம்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29894706332171725952012-01-11T17:00:37.759+05:302012-01-11T17:00:37.759+05:30குழந்தைகளின் சந்தோஷம் பெரியவர்களின் மகிழ்ச்சி.
மிக...குழந்தைகளின் சந்தோஷம் பெரியவர்களின் மகிழ்ச்சி.
மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த அன்பும் நட்பும் எப்பொழுதும் நிறைந்திருக்கவேண்டும்.
இனிய பொங்கல் நாள் வாழ்த்துகள் தென்றல். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55186424762977697452012-01-11T16:37:28.138+05:302012-01-11T16:37:28.138+05:30நண்பர்களுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது.....
...நண்பர்களுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது.....

ஹைதை சரியான நேரத்திற்கு சென்று சேர்ந்தீர்களா...ஆவலுடன் காத்திருக்கிறோம்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44541064630939776482012-01-11T15:28:04.365+05:302012-01-11T15:28:04.365+05:30எப்பவுமே மழை ‘சோ’ வென்றுதான் கொட்ட வேண்டுமா? ஏன் ‘...எப்பவுமே மழை ‘சோ’ வென்றுதான் கொட்ட வேண்டுமா? ஏன் ‘நாகேஷ்’ என்று கொட்டக் கூடாது? //

வருகைக்கு நன்றி கணேஷ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14079195155220622982012-01-11T15:27:01.760+05:302012-01-11T15:27:01.760+05:30வாங்க வெற்றிமகள்,
நலமா? பொழுது போகாம ப்ளாக்ல சேர்...வாங்க வெற்றிமகள்,

நலமா? பொழுது போகாம ப்ளாக்ல சேர்ந்தேன். இப்ப இந்த ஒரு ப்ளாக்கிலேயே எழுத நேரம் ரொம்ப குறைவா இருக்கு. :(. இனி வரும் காலங்களில் எல்லா ப்ளாக்கிலயும் மாசத்துக்கு 4 பதிவாவது போடணும்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55198919585972888402012-01-11T15:25:45.547+05:302012-01-11T15:25:45.547+05:30வாங்க அமைதிச்சாரல்,
நிஜம்தான். நட்பின் கதகதப்பு ச...வாங்க அமைதிச்சாரல்,

நிஜம்தான். நட்பின் கதகதப்பு சொல்ல தெரியாத இதம். ஆஷிஷிற்கு எத்தனையோ ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறாங்க. ஆனா பானு சம்திங் ஷ்பெஷல். மேடம் இப்போ +1. அம்ருதாவுக்கு தேஜூ. எனக்கு என் கல்லூரித் தோழி சாந்திக்கு அடுத்து அண்ணபூர்ணாதான்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43585045640630377452012-01-11T15:23:23.041+05:302012-01-11T15:23:23.041+05:30வாங்க ஜலீலா,
பசங்க மனசு ஒருத்தங்களோட ஒட்டிடிச்சின...வாங்க ஜலீலா,

பசங்க மனசு ஒருத்தங்களோட ஒட்டிடிச்சின்னா அது அப்படியே இருக்கும். தன்னோட எல்கேஜி டீச்சரை மிஸ் செஞ்சதை விரும்பாத பசங்களும் உண்டு. அது ஒரு அட்டாச்மெண்ட் மாதிரி. கரண்ட் கட்டினால் சிரமமே இல்லை. டீவி இல்லாம ஆனந்தமா பேசிக்கிட்டே இருந்தோம். செம் எஞ்சாய்

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13422494090594492142012-01-11T13:05:38.943+05:302012-01-11T13:05:38.943+05:30குழந்தைகளின் உற்சாகத்தைப் பார்க்க மனம் மகிழ்ந்தது....குழந்தைகளின் உற்சாகத்தைப் பார்க்க மனம் மகிழ்ந்தது. அதுசரி... எப்பவுமே மழை ‘சோ’ வென்றுதான் கொட்ட வேண்டுமா? ஏன் ‘நாகேஷ்’ என்று கொட்டக் கூடாது? அடிக்காதீங்க.... ஹி... ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22833134395826731442012-01-11T11:52:06.192+05:302012-01-11T11:52:06.192+05:30ரொம்ப நாள் கழித்து உங்கள் ப்ளாக் படிக்கும் வாய்ப்ப...ரொம்ப நாள் கழித்து உங்கள் ப்ளாக் படிக்கும் வாய்ப்பு கிடைத்த்து.இப்போது தான் நிறைய மிஸ் பண்ணி விட்டதை அறிந்தேன்.

இந்த 'கேப்பில்' நீங்கள் எத்தனை புது ப்ளாக்குகள் சேர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

அடுத்து எப்படி ஹைதை வந்து சேர்ந்தீர்கள் என்று அறிய காத்திருக்கிறேன்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78874821777655846332012-01-11T11:30:33.739+05:302012-01-11T11:30:33.739+05:30பழங்கதைகள் பேச, ஆறுதலாய் தோளில் சாய்ஞ்சுக்க, மறுபட...பழங்கதைகள் பேச, ஆறுதலாய் தோளில் சாய்ஞ்சுக்க, மறுபடியும் சின்னக்குழந்தையாய் மாறி விளையாட நாலு நட்புகள் இருந்தா அதுவே சொர்க்கம்ப்பா..

பிரிந்தவர் கூடினால் புயலடிச்சாலும் விடிய விடிய பேசலாமே.. விஷயங்களுக்கா பஞ்சம் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4544250633936249862012-01-11T11:10:26.524+05:302012-01-11T11:10:26.524+05:30என் பசங்களுக்கும். சென்னை போன நன்பர்கள் வீட்டில் த...என் பசங்களுக்கும். சென்னை போன நன்பர்கள் வீட்டில் தங்கி லூட்டி அடிக்க அலாதி பிரியம்,

பய்ண கட்டுரை நல்ல இருக்கு , பிள்ளைகள் நல்ல என் ஜாய்ப்ண்ாஞக் ல்ைய??
ஆனால் கரண்ட் கட் ் தான் சிரமம்இல்லயா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com