tag:blogger.com,1999:blog-7315921531438321935.post2711229013440396549..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: pizza bread...pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22376149412374926872012-07-24T10:55:38.735+05:302012-07-24T10:55:38.735+05:30வாங்க சகோ,
டேஸ்ட்டும் நல்லா இருக்கும் :)
வருகைக்...வாங்க சகோ,

டேஸ்ட்டும் நல்லா இருக்கும் :)

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-66153226516545028172012-07-24T10:55:04.577+05:302012-07-24T10:55:04.577+05:30வாங்க ஹுசைனம்மா,
இதுக்குத்தான் ஹுசைனம்மா கிட்ட கர...வாங்க ஹுசைனம்மா,

இதுக்குத்தான் ஹுசைனம்மா கிட்ட கருத்து கேட்டுடணும்னு நினைக்கிறது. ஐடியா சூப்பர்.

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59103521768230045072012-07-24T10:54:29.817+05:302012-07-24T10:54:29.817+05:30வாங்க ஸாதிகா,
கொஞ்சம் வளர்ந்த பசங்கன்னா அவங்களே ச...வாங்க ஸாதிகா,

கொஞ்சம் வளர்ந்த பசங்கன்னா அவங்களே செஞ்சு சாப்பிடலாம். அம்புட்டு ஈசி ரெசிப்பி.

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78153436535071200142012-07-24T10:53:50.786+05:302012-07-24T10:53:50.786+05:30வாங்க துளசி டீச்சர்,
அந்த ரெசிப்பியும் சொல்லிக்கொ...வாங்க துளசி டீச்சர்,

அந்த ரெசிப்பியும் சொல்லிக்கொடுங்க.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43432571252278937492012-07-22T22:01:15.273+05:302012-07-22T22:01:15.273+05:30நல்ல ரெசிப்பி... பார்க்க நல்லா இருக்கு! :)நல்ல ரெசிப்பி... பார்க்க நல்லா இருக்கு! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41732887103953356972012-07-22T14:14:37.557+05:302012-07-22T14:14:37.557+05:30இதுல சீஸ் ஸ்லைஸுக்குப் பதிலா ஷ்ரெட்டட் சீஸ் இன்னும...இதுல சீஸ் ஸ்லைஸுக்குப் பதிலா ஷ்ரெட்டட் சீஸ் இன்னும் நல்லா இருக்கும். பீட்ஸாவில் வர்ற மாதிர்யே நூல் மாதிரி வரும். டோஸ்டர்லயும் வடியாது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49192535022023255252012-07-22T11:14:55.071+05:302012-07-22T11:14:55.071+05:30சுலபமாக செய்து காட்டி இருக்கீங்க.சுலபமாக செய்து காட்டி இருக்கீங்க.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17746515734339317992012-07-22T06:01:13.396+05:302012-07-22T06:01:13.396+05:30சூப்பர் ஐடியா!
நானும் மகள் சின்னவளா இருந்தபோது எல...சூப்பர் ஐடியா!

நானும் மகள் சின்னவளா இருந்தபோது எல்லாத்தையும் வீட்டுலேயே செஞ்சு கொடுப்பேன், சூஷி உள்பட:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-82901357062931454652012-07-21T15:29:51.709+05:302012-07-21T15:29:51.709+05:30வாங்க அமைதிச்சாரல்,
உங்க ஐடியாவும் சூப்பர்.
வருக...வாங்க அமைதிச்சாரல்,

உங்க ஐடியாவும் சூப்பர்.

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72566397109473941612012-07-21T15:29:19.701+05:302012-07-21T15:29:19.701+05:30வாங்க மோகன் குமார்,
கண்டிப்பா செஞ்சு பாருங்க.
வர...வாங்க மோகன் குமார்,

கண்டிப்பா செஞ்சு பாருங்க.

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-1233422293432693012012-07-21T15:28:58.785+05:302012-07-21T15:28:58.785+05:30வாங்க திண்டுக்கல் தனபாலன்,
உங்க முதல் வருகைக்கும்...வாங்க திண்டுக்கல் தனபாலன்,

உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15985833775745000302012-07-21T15:28:37.822+05:302012-07-21T15:28:37.822+05:30வாங்க சுதர்ஷிணி,
ஹேப்பி வீக் எண்ட். :)) வீட்டுல க...வாங்க சுதர்ஷிணி,

ஹேப்பி வீக் எண்ட். :)) வீட்டுல காய்ந்த பார்சி இலைகள் இருந்தா அதையும் அந்த மசாலாவில் தூவிட்டா வாசனை சும்மா கும்முன்னு தூக்கும்

எஞ்சாய்.

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-33154129782425391902012-07-21T15:27:37.145+05:302012-07-21T15:27:37.145+05:30வாங்க கோமதிம்மா,
எங்க அம்மம்மா பழக்கம் எனக்கும். ...வாங்க கோமதிம்மா,

எங்க அம்மம்மா பழக்கம் எனக்கும். வேண்டியதை வீட்டுலேயே செஞ்சு கொடுத்து அசத்திடுவாங்க அம்மம்மா. :)

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65010590681391883432012-07-21T14:33:25.199+05:302012-07-21T14:33:25.199+05:30ஆஹா!!.. பிஸ்ஸா பிரியையான என் பொண்ணுக்கு ரொம்பப் பி...ஆஹா!!.. பிஸ்ஸா பிரியையான என் பொண்ணுக்கு ரொம்பப் பிடிக்குமே. செஞ்சுரலாம். எங்கூட்லயும் பிஸ்ஸாவோட கிடைக்கும் பொடிகளை ரெகுலரா செய்யற ஹக்கா நூடுல்ஸ்ல சேர்ப்பேன். ஹோட்டல்ல சாப்பிட்ட மாதிரியே இருக்குன்னு பசங்க சொல்வாங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43342694718148635002012-07-21T14:26:34.831+05:302012-07-21T14:26:34.831+05:30டிபரண்டா இருக்கு டிரை போன்றோம்டிபரண்டா இருக்கு டிரை போன்றோம்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11372968595507509762012-07-21T13:26:38.184+05:302012-07-21T13:26:38.184+05:30நல்லதொரு ரெசிப்பி...
பகிர்வுக்கு நன்றி...நல்லதொரு ரெசிப்பி...
பகிர்வுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5249986524465042532012-07-21T11:25:02.503+05:302012-07-21T11:25:02.503+05:30சூப்பர் ரெசிபி அக்கா நாளைக்கே செஞ்சு அசத்திருவோம்....சூப்பர் ரெசிபி அக்கா நாளைக்கே செஞ்சு அசத்திருவோம்... உங்க புண்ணியத்துல...நாளைக்கு நம்ம வீட்டுல சுவையான புது சாப்பாடு...காற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88259382697018976732012-07-21T10:45:34.156+05:302012-07-21T10:45:34.156+05:30நாம என்னதான் மறுத்து கத்தினாலும் ஜெயிக்கப்போவது
பச...நாம என்னதான் மறுத்து கத்தினாலும் ஜெயிக்கப்போவது
பசங்கதான்!!! என்னதான் செய்ய. என்னுடைய ஐடியா படி
பாத்தா அதையும் நம்ம வாழ்க்கையில் அனுமதிச்சிடறது
பெட்டர். எப்படியும் பசங்க தான் ஜெயிக்கப்போறாங்கன்னு
இல்லை, ஆனா நாம் எதிர்க்க எதிர்க்க அவங்களும் குதிக்கத்தான்
போறாங்க. :( :)//

நாமே அவர்களுக்கு பிடித்ததை செய்து கொடுத்து நல்ல அம்மா என்று பெயர் எடுத்து விடுவது நல்லது.

எதிர்ப்பை இணக்கமாக்கி குழந்தைகளை மகிழ்விக்கும் தென்றலுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com